<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
எப்படி தேடுவது?
நிர்வாகி அவர்களுக்கு,
வணக்கம். நான் நேற்று எழுதிய ஒரு திரியை காணவில்லை.எப்படி தேடுவது? |
#2
|
||||
|
||||
நான் நிர்வாகி அல்ல.. ஆனால் முடிந்தவரை உதவி செய்கிறேன்....
உங்களுக்குரிய மடலுக்கு போய் (profile) , அங்கே நீங்கள் பதிவு செய்த அணைத்து பதிவுகளையும் கண்டுபிடுக்க முடியும்.....
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
||||
|
||||
காமலோகம்.காம் > தலை வாசல் > புதியவர் பகுதி > பொது அரட்டை
நண்பர்களே நீங்கள் காமலோகத்தை காதலிக்கிறீர்களா? http://kamalogam.com/new/showthread.php?t=4393 நீங்கள் ஆரம்பித்த திரியை அதே கருத்துள்ள மேலே உள்ள ஒரு திரியில் இனைத்துள்ளோம். இதுபற்றி நீங்கள் மெதுவாக தேடிப்பாருங்கள் தெரியும், நீங்கள் அந்த திரியை இப்போது பார்த்து விட்டதாகவும் தெரிகிறது. முதலிலே கொஞ்சம் பார்த்து விட்டு திரி ஆரம்பித்திருக்கலாம். இனி இம்மாதிரி விசயத்திற்கு நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள். இனி நாங்களும் இந்த மாதிரி திரி இனைத்தபின் சம்பந்தப்பட்டவருக்கு PM அவசியம் தரப்பார்க்கிறோம்.
__________________
|
Tags |
தேடுவது |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|