<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#131
|
||||
|
||||
வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#132
|
|||
|
|||
9000 பதிவுகள்.(நான் பார்க்கும் போது 9215)
என் மனமார்ந்த பாராட்டுகள் விரைவில் பத்தாயிரம் பதிவுகளை எட்ட வாழ்த்துகள்………… |
#133
|
|||
|
|||
மிகப் பெரிய சாதனை! நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கும் ஒன்றை, அநாயசமாய் செய்திருக்கிறீர்கள்! வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
|
#134
|
|||
|
|||
9000 பதிவுகளை கடந்த நண்பருக்கு வாழ்த்துகள். தங்கள் பணி சிறக்கட்டும்.
|
#135
|
|||
|
|||
அன்பு நண்பரே வணக்கம். தங்களின் பதிவுகள் மேலும் மேலும் வளர்ந்து ஓர் புதிய சகாப்தத்தை படைக்க வேண்டுகிறேன்.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம்
சிவா 19 |
#136
|
||||
|
||||
வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#137
|
|||
|
|||
காமலோகத்தில் மற்ற உறுப்பினர்களின் பதிவுகளைப் பார்க்கும் போது, நானும் விரைவில் அதிக பதிவுகள் போட வேண்டும் என அவா கொள்கிறேன்.
|
#138
|
||||
|
||||
மிக்க மகிழ்ச்சி நண்பரே தொடர்ந்து பதியுங்கள் எங்களை ஊக்க படுத்தும் பதிவுகளாக போட்டு மகிழ்வியுங்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#139
|
|||
|
|||
தங்களின் படைப்புகள் அனைத்தும் நான் விரும்பிப் படித்து முடித்து விட்டேன்! அவை அனைத்தையும் படித்து பின்னூட்டங்களும் எழுதிப் பதிந்தும் விட்டேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!
|
#140
|
||||
|
||||
யோவ் மனுஷனாயா நீ? ஒன்பதா........யிரம் என்று சொல்லுங்க. வாழ்த்துக்கள்! நானும் தான் 18 வருஷமா இருக்கேன். 30 கதை திரியையும் சேர்த்தே 260 பதிப்புகள் தான் இருக்கு. 9000 சாதனை தான்! நன்றி, niceguyindia!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|