<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 26-01-14, 07:25 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
அனவருக்கும் நம் தேசத்தின் 65வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #42  
Old 26-01-14, 09:23 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அனைத்து லோக நண்பர்களுக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #43  
Old 26-01-14, 09:43 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர்கள் அனைவருக்கும் என் குடியரசு தின வாழ்த்துக்கள் !
சாதி மத பேதமின்றி வாழவும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #44  
Old 26-01-15, 09:27 AM
kamam_2015 kamam_2015 is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2015
Location: சென்னை
Posts: 78
My Threads  
66வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

அன்பிற்கினிய எனதருமை இந்திய சகோதர சகோதரிகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள். நமது தனித்தன்மையை ஒருபோதும் இழக்காமல் இருப்போம். நமது தேசத்தை முதன்மைப் படுத்துவோம்.

வாழ்க தமிழ், வளர்க இந்தியா.
Reply With Quote
  #45  
Old 26-01-15, 10:43 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதன் முறையாக நமது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒரு அமரிக்க ஜனாதிபதி என்ற வகையில் நமது சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரு பாரக் ஒபாமா முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் வருண பகவான் பன்னீர் தெளிக்க முப்படைகளின் அணிவகுப்பை பாரத ஜனாதிபதி ஏற்று நடத்துகிறார்.

எல்லையில் நமக்காக உயிர் நீத்த தமிழக மேஜர் முகுந்த் வரதரானுக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவத்தின் உயரிய விருதான அசோக் வீர சக்ரம் அவரது சார்பில் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளையும் லோக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Reply With Quote
  #47  
Old 27-01-15, 04:24 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
குடியரசு தின வாழ்த்துக்கள்.

தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும். அடுத்த வருடம் சரியான தேதியில் குடியரசுதின வாழ்த்துச் செய்தியை வெளியிடுகிறேன்.
Reply With Quote
  #48  
Old 27-01-15, 07:24 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
அனைவருக்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #49  
Old 27-01-15, 08:34 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
அனைவருக்கும் என்னுடைய குடியரசுத் தின வாழ்த்துகள். அமைதி, முன்னேற்றம், வளமை, ஒற்றுமை அனைவரிடத்திலும் உண்டாகட்டும்.
Reply With Quote
  #50  
Old 26-01-16, 08:50 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
லோக முதன்மை நிர்வாகி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நண்ப நண்பியர் சகோதர சகோதரியர்அனவருக்கும்

நமது பாரத தேசத்தின் 67வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,