<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஒருமுறை நடிகர் திலகமும், நம்பியாரும் ஒரு கிராமம் வழியாகப் படப்பிடிப்புக்குச் சென்றுகொண்டிருக்கும்போது அங்கிருந்த ஒரு குழாயடியில் குடிநீர் எடுத்துக் கொள்ளக் காரை நிறுத்தி இறங்கினார்களாம்.
அப்போது நீர் ஊற்ற வந்த மூதாட்டி நம்பியாருக்கு நீர் ஊற்றாமல் திட்டினார்களாம். திட்டியது மட்டுமல்லாமல் நடிகர் திலகத்துக்கு "இவனைப் பக்கத்துல சேக்காத" என்று அறிவுரை வேறு சொன்னார்களாம். இதை ஒரு பேட்டியில் சொல்லிக் குலுங்க குலுங்க சிரித்த நம்பியாரைக் கண்ணீருடன் இப்போது நினைவு கூர்கிறேன். கலை உலகுக்கும், நடை முறை வாழ்க்கைக்கும் நியாயம் செய்தவர் நம்பியார். வணங்குகிறேன். |
#22
|
||||
|
||||
மிகவும் சிற்ந்த நடிகர்...ஒழுக்கசீலர்...மறைவுக்கு வருந்துகிறேன்.. சினிமாவில் இருக்கும் அனைவரும் ஒழுங்கற்றவர்கள் என்ற எண்ணத்தை மாற்றியவர்...
|
#23
|
|||
|
|||
திரையில் வில்லனாக நடித்தும், தனி வாழ்கையில் யோக்கியனாக, நல்ல குடும்ப தலைவனாக இருந்து, இறைவனடி சேர்ந்த அன்புள்ளம் கொண்ட நம்பியாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
|
#24
|
|||
|
|||
அமரான திரு நம்பியார் திரையுலகில் வில்லானயிருந்தாலும் நிஜ உலகில் எந்த தீய பழக்கங்களுமின்றி ஒரு சிறந்த பக்தி மிகுந்த மணிதராக வாழ்ந்தவர். அவரது மறைந்த செய்தி கேட்டதும் மர்மயோகியில் பால்வடியும் அழகு முகத்துடன் அவர் தோன்றிய காட்கிகளே என் மனக்கண் முன்னே தோன்றியது. அவரது ஆன்மா சாந்தியடைய உங்களுடன் இணைந்து நானும் இறைவனை பிராத்திக்கின்ரேன்.
|
#25
|
||||
|
||||
பழைய படங்களில் அவருடைய வில்லன் நடிப்பையும்... புதுப் படங்களில் அவருடைய குணச்சித்திர நடிப்பையைம் கண்டு வியந்திருக்கிறேன்... அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.... குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....
|
#26
|
|||
|
|||
அவரது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் |
#27
|
|||
|
|||
நல்லவனா நடிச்சு பலபேர் ஊர ஏமாத்தறப்ப இவரு வில்லனா நடிச்சு நல்லவனா வாழ்ந்தாரு-- அவர் கார்த்திகை மாதம் போனது அவர் நல்ல கதியை அடைந்திருப்பதை காட்டுது!!
|
#28
|
|||
|
|||
என் ஆழ்ந்த அனுதாங்கள், இறைவனடி சேர்ந்திருப்பார்...
|
#29
|
|||
|
|||
அன்னாரது இழப்பு தமிழ் கலையுலகிற்க்கு மட்டுமில்லாமல், ஐய்யப்ப பக்த்தர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.. அன்னாரது சாந்திக்காக வேண்டுகிறேன்...
|
#30
|
||||
|
||||
இந்த நல்ல மனிதரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
|
Tags |
எம்என்நம்பியார் , திடீர் , பிற்பகல் , மரணம் , இன்று , அடைந்தார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|