<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
Quote:
|
#32
|
|||
|
|||
நண்பர் ஜே ஜே அவர்களின் மூவாயிரம் தமிழ் பதிப்புகளுக்கு என்னுடைய இதயம் கலந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மகிழ்வூட்டும் இனிய பதிவுகள் தொடரவும் அவர் மேலும் பல உயர்வுகளை தொடவும் வாழ்த்துக்கள்
|
#33
|
|||
|
|||
Quote:
3000 பதிவுகளை தாண்டி கலக்குவதர்க்காக.வாழ்த்துகள் நண்பரே.... __________ ramraj |
#34
|
||||
|
||||
நண்பர் ஜே ஜே படங்களுடன் கதைகளை கொடுப்பதில் வல்லவர் ! சில காலம் லோகத்துக்கு வராமல் இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சை சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார்
3000 பதிப்புகளை கடந்த நண்பர் ஜே ஜே வுக்கு எனது வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#35
|
||||
|
||||
3000 பதிவுகளைக் கடந்த ஜேஜே-க்கு பாராட்டுகள்... அதே வேகத்தில் இன்னும் பல மைல்கற்களை கடக்க வாழ்த்துக்கள்..... ஜேஜே உனக்கு எப்போதும் ஜேஜே...
|
#36
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஜே ஜே , உங்கள் படைப்புக்கள் அனைத்தும் மிகவும் அருமை , உங்களுடைய அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
|
#37
|
|||
|
|||
Quote:
மச்சானை வழிமொழிந்து என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் ஜேஜே. பிரியங்களுடன், முதிர்கன்னி |
#38
|
|||
|
|||
3000 பதிவுகளை தாண்டிய ஜேஜேவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் விரைவில் அது 10000 எட்ட வாழ்த்துகிறேன்.
|
#39
|
||||
|
||||
சிறந்த கதாசிரியர், படைப்புகளை அலசி ஆராய்ந்து பின்னூட்டமிடுவதில் வல்லவர்.
இவர் எழுத்தில் ஓர் வேகமும் வசீகரமும் இருக்கும். இவரது தகாத உறவு கதைகள் தவிர எனக்கு எல்லாமே பிடிக்கும். சமீபத்தில் சிறப்பாக மணிவிழா போட்டிகளை நடத்தி லோகத்தில் பெயரும் புகழும் பெற்றவர். மென்மேலும் பல மைல் கற்களை தாண்டி லோகத்தில் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்களை ஜே ஜே என தெரிவித்துக்கொள்கிறேன். |
#40
|
|||
|
|||
3000 பதிவுகள் தாண்டியமைக்கு வாழ்த்துகள் நண்பர் ஜே.ஜே.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|