<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #71  
Old 13-02-08, 07:13 AM
Katturaja's Avatar
Katturaja Katturaja is offline
User inactive for long time
 
Join Date: 26 Feb 2006
Posts: 2,305
My Threads  
நல்லவேளை எனது பெயரை காட்டுராஜா என ஆங்கில எழுத்து வடிவத்தில் வைத்துள்ளதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என எண்ணுகிறேன். அது மட்டுமல்ல எனது ப்ரொவ்சரில், வியூவில் என்கோடிங்கில், வெஸ்டேன் ஈரோப்பியன் ஈஸோ என்றுதான் உள்ளது.
  #72  
Old 13-02-08, 07:37 AM
redfort redfort is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 514
My Threads  
தகவலுக்கு நன்றி. UTF-8 என்கோடிங் முறை ISO-8859-1 (Western Europen) என்கோடிங்கை விட சிறந்தது.
  #73  
Old 13-02-08, 08:17 AM
இரகசியன் இரகசியன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Jul 2005
Posts: 747
My Threads  
இரகசியன் என்பதை Rakasiyan என்று மாற்றித்தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன் நண்பரே!
  #74  
Old 13-02-08, 08:30 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
திறன் கண்டு வியக்கிறேன்

புதிய முறை இன்னும் தளத்தின் திறன் கூட்டுமாயின் மாற்றம் என்பது அவசியமே..

புதியன புகுத்துவதில் தலைவரின் திறன் கண்டு வியக்கிறேன்,

புதிய மாற்றத்திற்கு எப்போதும் ஒத்துப் போகிறேன்.
  #75  
Old 13-02-08, 08:43 AM
manmatharaja manmatharaja is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2006
Posts: 2,450
My Threads  
மாற்றம் முற்போக்காக இருந்தால் நல்லதுதானே.எங்களின் நன்மைக்குத்தானே, முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
  #76  
Old 13-02-08, 09:06 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by nandabalan View Post
என் பெயரை ஆங்கிலத்தில் nandha என மாற்றி விடுங்கள் தலைவரே.
பின்பு என் பெயரை பழையபடியே மாற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by asho
தமிழில் பெயர் வைத்திருப்பவர் தான் உடனடி நடவடிக்கையாக இதில் மாற்றுபெயர் கூற வேண்டும்.
nandabalan, அசோவின் இந்த வரியை படிக்கவில்லையா?
  #77  
Old 13-02-08, 11:18 AM
shakes shakes is offline
Junior Member (i)
 
Join Date: 14 Nov 2006
Posts: 173
iCash Credits: 1,962
My Threads  
காமலோகத்தை காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றும் தலைவருக்கு நன்றி. தலைவரின் முயற்சிக்கு என*து ஆதரவு எப்போதும் உண்டு.
  #78  
Old 13-02-08, 11:51 AM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
நல்ல வேளை நான் இன்னமும் தமிழில் பேயர் மாற்றம் செய்ய வில்லை....
  #79  
Old 13-02-08, 01:08 PM
iyes2cu iyes2cu is offline
User inactive for long time
 
Join Date: 25 Dec 2006
Posts: 24
My Threads  
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்
  #80  
Old 13-02-08, 01:53 PM
rkasso rkasso is offline
*Reactivated on 22/02/12
 
Join Date: 24 Feb 2006
Location: உங்கள் மனதில்
Posts: 1,282
My Threads  
நல்ல முயற்சியை எப்போதும் வரவேற்ப்போம்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:45 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios