<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
இன்று காலைத்தான் அவரின் மரணச் செய்தியை அறிந்தேன். ஒரு சிறந்த படைப்பாளியைத் தமிழ் இழந்து விட்டது. இது தமிழுக்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். அவருடைய எழுத்தாற்றலைக் கண்டு பலமுறை
நான் வியந்திருக்கிறேன். ஒரு அறிவாளியைத் தமிழகம் இழந்து விட்டது. அண்ணாறின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்திகிறேன். |
#42
|
|||
|
|||
பல விதங்களில் என் வாழ்க்கையை பாதித்தவர். அவர் எழுத்து எத்தனை வசிகரமானது. காம சிந்தனைகலை காமம் இல்லாமல் கொடுத்தவர். காமம் இல்லாமல் கொடுத்த எழுத்தில் எத்தனை காமம் இருந்தது.
தனியார் மருத்தவ மனையில் இருதய அருவை சிகிச்சை செய்துகொன்ட பிறகு எழுதிய எச்சரிக்கை இன்னும் எல்லோர் மனதிலும் இருக்கிரது. காலம் தன் கடமையை செய்கிறது. |
#43
|
|||
|
|||
எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். கம்பூடெர் தமிழில் அருமையாக சொல்லி தந்தவர். நான் அவருடைய விசிறி. 90 ல், ஒரு கம்பூடெர் மருமலர்ச்சி அளித்தவர்
|
#44
|
||||
|
||||
இழப்புதான், அவரின் வாசகர்கள் அவரை போல் எதையும் எளிதாக எடுத்து கொள்ள கற்றிறிப்பார்கள்
. |
#45
|
||||
|
||||
சாகாவரம் பெற்ற படைப்புகளைத் தந்த சாதனையாளனைக் கூட இத்தனை சீக்கிரம் சா அனைத்துக் கொண்டதே!
அனுதாபத்தில் நானும் பங்கு கொள்கிறேன் பானு |
#46
|
|||
|
|||
கல்லூரிக் காலங்களில் சுஜாதாவின் புத்தகங்களை எல்லோரும் பார்க்கும்படி கைகளில் கொண்டு செல்வதற்கு பெருமைப்பட்டிருக்கிறேன். எனது ஆரம்பகால 'பயோடேட்டாவில்' ஹாபியாக எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை வாசிப்பது என குறிப்பிட்டிருக்கிறேன். அப்படி தமிழ் மற்றும் நாவல் உலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியதுடன் நீண்ட தூரம் வழி நடத்தி வந்தவரின் ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
|
#47
|
|||
|
|||
சுஜாதா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
இதை அழகாக படைத்திட்ட ராம்ஜிராமுக்கு நன்றி |
#48
|
||||
|
||||
சினிமா, நாடகம் மட்டுமின்றி தமிழ் படைப்புக்கே பெரும் இழப்பு சுஜாதாவின் மரணம்..... பிரார்திப்போம்
|
#49
|
|||
|
|||
சுஜாதாவின் மறைவுக்கு நம் அஞ்சலியை தெரிவிப்போம் , அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.........
$$$ ராஜ் $$$ |
#50
|
|||
|
|||
சுஜாதா அருமையான எழுத்தாளர். பார்க்க நல்ல உடம்போடே இருந்தார். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.
|
Tags |
சுஜாதா , மரணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|