<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 04-12-08, 06:03 PM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
வாழ்த்துக்கள். கூல்அனு.
  #12  
Old 04-12-08, 07:15 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,684
My Threads  
எதிர்பார்த்தபடியே கூல் அனு அவர்கள் முதலிடம் பிடித்து விட்டார், சவால் கதை அறிவிப்பு வந்தவுடன் போட்டியில் கலந்து முதல் ஆளாக கதையும் போட்டு விட்டார். அதுவும் சவால் போட்டியில் முதல் முரையாக கலந்து கொன்ட வுடனே சவால் ரானி பட்டத்தையும் வென்று விட்டார். பாராட்டுகள் கூல் அனு
போட்டியில் கலந்து கொன்ட அனைத்து போட்டியாளர்களையும் பாராட்டுகிறேன். அவர்கள் தான் இந்த முரை போட்டியை விருவிருப்பாக்கினார்கள்.
வாக்களித்தும் உற்சாகபடுத்தி வாக்காளர்களுக்கும் என் நன்றி.

போன சவால் போட்டி (தேவையின் வலிமை) போலவே குரைந்த வாக்கில் முதலிடத்தை தவற விட்டேன். அப்ப 3 இப்ப 5 வித்தியசம். கடுமையான போட்டியில் எனக்கு இரன்டாம் இடத்தை அளித்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 30 வாக்குகள் கிடைத்ததே எனக்கு பெரிய பதக்கமாக தெரிந்து சந்தோசமாக இருக்கிறது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #13  
Old 04-12-08, 09:10 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வெற்றி நாயகிக்கு வாழ்த்துக்கள்... அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றிய நண்பர்கள் ஓல்வாத்தியார் மற்றும் லலிதாதாசன், சூரபுலிக்கு பாராட்டுக்கள். சவால் கதை போட்டிகளில் இம்மாதம் ஒரு சாதனை மாதம் என்றே குறிப்பிடலாம். நிறைய படைப்பாளிகள், நிறைய வாக்காளர்கள்... இனி வரும் மாதங்களிலும் இது தொடர விரும்புகிறேன்... போட்டி வைபவம் சிறப்புறச் செய்த நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள்...
  #14  
Old 04-12-08, 09:13 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,701
My Threads  
எல்லோரும் சொல்லிவிட்டார்கள். பங்கேற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள். வெற்றி பெற்ற சிலிர் அனுவுக்கும் ஏனையோருக்கும் என் வாழ்த்துக்கள்.

தனி மடலில் அனைவரையும் நினைவுறுத்தி, தூக்கங்களைய வைத்த தோழர் அஷோவுக்கு என் நன்றி. இனிய, சஸ்பென்ஸில் வைத்த இந்த போட்டி மனதுக்கு இதமாக இருந்தது.. ஏற்பாடு செய்த, பங்கேற்ற அனவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
  #15  
Old 04-12-08, 09:42 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
போட்டியில் முதலிடம் பெற்ற சவால்ராணி அனுவுக்கு வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வந்த வாத்திக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். மூன்றாமிடம் வந்த சூரப்புலிக்கும் வாழ்த்துக்கள்.
சவால் போட்டியில் கலந்துகொண்டு போட்டியை பரபரப்பாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முதல்முறையாக போட்டியில் கலந்துகொண்ட எலியார், சீனா, முரளி ஆகியோருக்கு நன்றி.

உண்மையிலேயே நான் இவ்வளவு வாக்குகளை பெறுவேன் என எண்ணவில்லை. என் கதை தொடர்ச்சிக்கும் வாக்களித்த அந்த 18 நல் உள்ளங்களுக்கும் மிக்கநன்றி.

அன்புடன்
லலிதாதாசன்
  #16  
Old 04-12-08, 09:48 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து உருப்பினர்களுக்கும், அதை படித்து வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

போட்டியில் வெற்றி பெற்ற கூல்அனு, வாத்தி மற்றும் லலிதாவுக்கும் என் வாழ்த்துக்கள்...
  #17  
Old 04-12-08, 10:59 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
போட்டியில் முதலிடம் பிடித்து தங்க வாசலை எட்டிப் பிடித்திருக்கும் கூல் அனு, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற நம் வாத்தியார் மற்றும் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் லலிதாதாசன் மற்றும் சூரப்புலி மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் எப்போதும் இல்லாமல் இந்த முறை அதிக நண்பர்கள் வாக்களித்து போட்டியை சிறப்பித்ததற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  #18  
Old 04-12-08, 11:47 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,488
My Threads  
வெற்றி பெற்று 'தங்க வாசல்' அடைந்திருக்கும் அன்புத்தோழி 'சவால் ராணி அனு'விற்கு எனது வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடம்.. அட... வாழ்த்துக்கள் வாத்தி.
மூன்றாவது இடத்தை பங்குபோட்டுக்கொண்ட நண்பர்கள் சூரபுலி, லலிதாதாசனுக்கும் வாழ்த்துக்கள்.
படைப்புக்கள் கொடுத்திட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், போட்டியை விறுவிறுப்பாக்கி வெற்றிகரமாய் நடத்தி முடித்திட்ட நிர்வாகிகளுக்கும் என் நன்றி.
  #19  
Old 05-12-08, 12:10 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
குழிர்ச்சியான ராணி அனுவிற்க்கு எனது வாழ்த்துக்கள்
மற்ரும் பங்கு பெற்றிய வாத்தியாருக்கும், சூரப் புலி, லலிதா தாசனுக்கும் எனது வாழ்த்துக்கள்
  #20  
Old 05-12-08, 08:40 AM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து உருப்பினர்களுக்கும், அதை படித்து வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

போட்டியில் வெற்றி பெற்ற கூல்அனு, வாத்தி மற்றும் லலிதாவுக்கும் என் வாழ்த்துக்கள்...
ஏனுங்க ஆதி.. மூணாவது இடத்துல ரெண்டு பேரு வந்திருக்கோம்.. ஆனா என்னோட பேர சொல்லாம வாழ்த்து சொல்லி இருக்கிங்களேன்னு வருத்தப்படல...

எல்லோரும் தப்பு பன்னா நிர்வாகத்தினர் காச பிடுங்கிடுறிங்க (ஊதரணம் அசோ) ஆனா நீங்க தப்பு பன்னா காசு கொடுப்பிங்கன்னு நினைச்சிதான் இத கோட் பன்னி எழுதி இருக்கேன்...அதனால கொஞ்சம் தாராளமா கொடுங்க... ஏன்னா நான் எப்பவுமே தாராளமாத்தான் தருவேன்.... குறைந்த பட்சம் 500 அதுக்கு மேல உங்க விருப்பம்.. அப்பாடா... காலைல நல்ல வருமானம் வரும் போல இருக்கு

அன்புடன்
சூர புலி
Closed Thread

Tags
நவமபர் , போட்டி , மாத , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,