<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #581  
Old 18-03-22, 01:02 AM
Tamilmozhipiriyan Tamilmozhipiriyan is offline
Banned User
 
Join Date: 29 Jan 2022
Posts: 633
iCash Credits: 7,500
My Threads  
காமலோக நிர்வாகி அனைவருக்கும் வணக்கம்.. நீங்கள் கதைக்கு இடும் பின்னூட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.. உங்களால் நானும் சில கதைகள் எழுதினேன் அதிலும் பின்னூட்டங்கள் வந்தது அதை பார்த்த எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.. இதுவரை கதை எழுதிப் பழக்கம் இல்லாத நான் இங்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னையும் கதை எழுத தூண்டியது.. இந்த வலைத்தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பின்னூட்டம் இடுவதற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமே.. சில இடங்களில் பின்னூட்டம் சிலர் மிகவும் சிறு வார்த்தைகளுடன் முடித்திருப்பது வருத்தத்தை தருகிறது.. இத்தனை ஆண்டு வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகி அனைவருக்கும் என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.. ஆனால் நான் கதை மிகவும் அருமை நண்பா என்ற ஒரு வார்த்தை என்னுடைய அனைத்து பின்னூட்டங்களும் இருக்கும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால் அதை கூடுதல் வரிகளுக்காக சேர்த்து இருந்தேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நீங்கள் எனக்கு கொடுத்த எச்சரிக்கை புள்ளிகளை ஏற்றுக் கொள்கிறேன்.. அதே நேரத்தில் விதிமுறையை ஏமாற்றுவதற்காக அந்த வரி சேர்த்தேன் என்பதை மறுக்கிறேன்.. தவறு செய்யாமல் அந்த வார்த்தையை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.. மற்றபடி நன்றி அனைவருக்கும் மற்றும் வாழ்த்துக்கள்.. என் மனதை அரித்துக் கொண்டு இருந்ததால் இதை இங்கு கூற நினைத்தேன் நன்றி
Reply With Quote
  #582  
Old 08-04-22, 09:28 PM
Green hulk Green hulk is offline
User inactive for long time
 
Join Date: 29 Jan 2022
Posts: 71
My Threads  
காம கதைகள் பதித்தாள் பின்னூட்டங்கள் குறைக்க படுகிறது அது போல காம கவிதைகளுக்கு எதாவது சலுகை கொடுக்க படுகிறதா
Reply With Quote
  #583  
Old 08-04-22, 10:35 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,634
My Threads  
Quote:
Originally Posted by Green hulk View Post
காம கதைகள் பதித்தாள் பின்னூட்டங்கள் குறைக்க படுகிறது அது போல காம கவிதைகளுக்கு எதாவது சலுகை கொடுக்க படுகிறதா
ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் இந்த திரியில் அனுமதிகளுக்கான விதிமுறைகள் உள்ளது முழுமையாக படியுங்கள் உங்களுக்கே புரியும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #584  
Old 09-04-22, 01:32 AM
Green hulk Green hulk is offline
User inactive for long time
 
Join Date: 29 Jan 2022
Posts: 71
My Threads  
கோனன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள், விதி முறைகளை நான் முன்னரே படித்து விட்டேன் அதில் கவிதைகளுக்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை அதனால் தன என்னுடைய சந்தேகத்தை எழுப்பினேன் ஒரு வேலை நான் சரியாக சந்தேகத்தை குறிப்பிடவில்லை என்றால் அதற்கு வருந்துகிறேன்.
காம கதை போல காம கவிதைகளையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Reply With Quote
  #585  
Old 09-04-22, 10:21 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,290
iCash Credits: 675,260
My Threads  
Quote:
Originally Posted by Green hulk View Post
கோனன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள், விதி முறைகளை நான் முன்னரே படித்து விட்டேன் அதில் கவிதைகளுக்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை அதனால் தன என்னுடைய சந்தேகத்தை எழுப்பினேன் ஒரு வேலை நான் சரியாக சந்தேகத்தை குறிப்பிடவில்லை என்றால் அதற்கு வருந்துகிறேன்.
காம கதை போல காம கவிதைகளையும் ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
இங்கே கதை தான் முக்கியமே அன்றி மற்றவை கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கதைகள் தவிர இங்கே, கவிதை, சிரிப்பு, சித்திர சிரிப்பு, சித்திரக்கதைகள், மிம்ஸ், சினிமா செய்திகள், காம சந்தேகங்கள், தங்கவாசலில் காமப்படம் இப்படி நிறைய பங்களிப்பு உள்ளது, ஆனால் அவையனைத்துமே இங்கே இரண்டாம் பட்சமே, அவை எதுவும் கதைகள் போல வரைமுறைகளுக்குள் அடங்காது. இரண்டு வரி காமப்பாடல் எழுதிவிட்டு ஒரு கதைக்கான உரிமை பெற இயலாது, இரண்டு வார்த்தையில் ஒரு சந்தேகத்தை கேட்டு விட்டும் பெற இயலாது, ஒரு சித்திர படத்தை போட்டு கதைக்கான சலுகை பெற முடியாது.

இங்கே கதை க்கு அடுத்து காமப்பாடல்களுக்கு ஒரளவு மதிப்பு தருவதால் தான் வருடாந்திர சிறந்த காமக்கவிஞர் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு அனுமதியும் தரப்படுகிறது.

மற்றபடி கவிதைகளுக்கு அல்லது மற்ற படைப்புகளுக்கு என்று எந்த சலுகையும் தருவதாக எதிர்வரும் காலத்தில் நிர்வாகத்திற்கு இல்லை.
__________________
Reply With Quote
  #586  
Old 09-04-22, 11:10 PM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
காம கவிதைகள் நல்லாதான் இருக்கு. இருந்தாலும் கதைகளுக்கு முதலிடம் குடுக்கும் நிர்வாக கருத்து சரியே. விளக்கிய அசோவுக்கு நன்றி.
Reply With Quote
  #587  
Old 25-05-22, 02:46 PM
Prabha245 Prabha245 is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Posts: 130
iCash Credits: 12,847
My Threads  
நிர்வாகி அவர்களுக்கு வணக்கம், என்னுடைய முதல் கதை "விஜயா ஆண்டி" கதை எந்த பகுதியில் உள்ளது என விளக்கவும். நன்றி.
Reply With Quote
  #588  
Old 25-05-22, 02:53 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,290
iCash Credits: 675,260
My Threads  
Quote:
Originally Posted by Prabha245 View Post
நிர்வாகி அவர்களுக்கு வணக்கம், என்னுடைய முதல் கதை "விஜயா ஆண்டி" கதை எந்த பகுதியில் உள்ளது என விளக்கவும். நன்றி.
http://kamalogam.com/new/search.php?...&starteronly=1

மேலே உள்ள லிங்க் சென்று பாருங்கள்.

கதை எழுதும் ஒவ்வொருவரும் அவரவர் புரபைல் சென்று பின் கீழே உள்ள statitics என்ற துனை பிரிவில் உள்ள பைண்ட் திரட்ஸ் என்பதை கிளிக் செய்தால் தெரியவரும்.
__________________
Reply With Quote
  #589  
Old 21-11-22, 03:16 AM
vasanthanirmala vasanthanirmala is offline
User inactive for long time
 
Join Date: 21 Jan 2020
Location: maya ulagam
Posts: 59
My Threads  
அண்ணா, ரீ ஆக்டிவேட் ஆனால், அவர்கள் எழுதிய பழைய கதைகள் அந்த அக்கவுண்டில் வராதா?

எப்படியோ, மீண்டும் வலம் வர அனுமதி அளித்ததற்கு நன்றி.

ஜெயகுமார்.
Reply With Quote
  #590  
Old 14-01-23, 12:34 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,701
iCash Credits: 466,079
My Threads  
புதிதாக இணைந்த நண்பர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இங்கே விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:55 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,