<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
@காமராஜன்,
திரிக்கு சம்மந்தமில்லாத விசயங்களை கிளப்புவதே உங்கள் வேலையாகப் போய்விட்டது. ஒரு ஒழுங்கான "சீனியராக" நடந்து கொள்வதில்லை. அதனால் தான் உங்களை இங்கே யாரும் மதிப்பதில்லை, உங்கள் கருத்துகளுக்கும் யாரும் மதிப்பளிப்பதில்லை. புதியவர்கள் கூட உங்களை எள்ளி நகையாடுகிறார்கள். நமது தளத்திற்கு சோம்பேறியாக வெறும் படித்து விட்டு மட்டும் செல்லும் "வாசகர்கள்" தேவையில்லை, அப்படி இருப்பதில் "பெருமைப் படுபவர்கள்" இப்போதே தளத்தை விட்டுச் செல்லலாம். எங்களுக்கு மற்றவர்களில் உழைப்பு மதித்து அவர்கள் படைப்புகளுக்கு பின்னூட்டம் இடும் "உண்மையான வாசகர்களே" இங்கு தேவை. பலருக்கு கதைகள் படைக்கும் திறமை இல்லாமல் இருக்கலாம், இரண்டு வார்த்தை பாராட்டும் திறமை இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நீங்கள் திரிக்கு சம்மந்தமுள்ள பின்னூட்டம் இடுவது எப்படி என்பதை படிக்கும் முன்பு பதிப்புகளை எப்படி "கோட்" செய்வது என்பதை படியுங்கள். தேவையில்லாமல் என் முழு பதிப்பையும் உங்கள் பதிப்புடன் சேர்த்து பதித்துள்ளீர்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-01-12 at 12:28 PM. |
#12
|
|||
|
|||
புதிய நண்பர்களே, நம் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி சொன்னது போல ஒரேடியாக இல்லா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்டம் இட்டு தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள். நான் பின்பற்றும் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு முறை லாக் இன் செய்யும் போதும் குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது இடவேண்டும் என உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவே சில நாட்களில் பல மடங்காக பெருகும்.
|
#13
|
|||
|
|||
என்னாச்சு காரா?..
காரா, நான் உங்களை வெகுவாக மதிக்கின்றேன்.. ஏன் இப்படி?.. என்னாச்சு?.. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது உங்கள் செய்கைகள்..
இது நல்ல யோசனையாய் உள்ளதே.. புதியவர்களே பொங்கி எழுங்கள்.. உங்கள் உற்சாகம் தரும் பதிப்புகளே பழையவர்களான எங்களுக்கு ஊக்கம் தரும் டானிக்.. |
#14
|
||||
|
||||
சீனியர் மெம்பர் நான் சொல்கிறேன், நான் லோகத்தில் சேர்ந்து ஐந்து வருடம் ஆகி இதுவரை 15000 பதிப்புகளை தான்டியவன். இதில் 90% க்கு மேல் நான் பின்னூட்டம் இட்டே வந்தது. ஒரு படைப்பை படித்தீங்கனா, அதை பற்றி ஒரு நாலு வார்த்தை எழுதீட்டு அடுத்த படைப்புக்கு போங்க. பாராட்டிதான் எழுதனும் என்பதில்லை. உங்களுக்கு ஏதாவது குறைகள் பட்டால் அதையும் எடுத்து சொல்லாம் இங்கு யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.
ரொம்ப கஞ்சதனமா இருந்தாலும் நல்ல யோசனைதான். ஒருவேலை உங்களால ஒரு பின்னூட்டம் போட முடியலீனா இரன்டு பின்னூட்டம் போடுவோம் என்று உறுதி செய்து கொள்ளலாம் (இந்த டீல் எப்படி இருக்கு)
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
|||
|
|||
நண்பர்களே ! வாத்தி அவர்கள் சொல்வது மிகவும் சரியான வார்த்தை.
நல்லதோ கேட்டதோ உங்கள் கருத்துகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். |
#16
|
|||
|
|||
மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்துதான், புதிய உறுப்பினர்களாக அனுமதி கிடைத்து உள்ளே நுழைகிறீர்கள்.
அரிய வாய்ப்பை அசட்டையால் நழுவ விடலாமா?. தலைவரின் அறிவிப்பைப் படித்து செயல்படுங்கள். உறுப்பினராக நீடித்து இந்த லோகத்தின் எல்லா பயன்களையும் பெற்று இன்புறுங்கள். |
#17
|
||||
|
||||
இந்த லோகத்தில் பின்னூட்டம் போட சொல்லி வாத்தியார் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நல்ல உதாரண நபராகவும் இருக்கவும் செய்கிறார். அவர் சொல்லும் யோசனையை புதியவர்களும், என்னைப் போன்றவர்களும் ஏற்றுக் கொண்டு பின்னூட்டங்களை இட்டு லோகத்தை சிறப்பிப்போம் வாருங்கள்.
|
#18
|
|||
|
|||
புதியவர்களே பின்னூட்டம் போடுவதன் மூலமே நம் தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும். எனவே தவறாமல் பின்னூட்டம் இடுங்கள்
|
Tags |
புதியவர் சேர்க்கை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|