<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 11-10-12, 02:21 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
மொத்தம் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை : 1327
கணக்கை முடுக்கி விட கேள்விக்கு பதிலனுப்பியவர்கள்: 716
காமலோகம் கண்ணியமானது என்பதற்கு இதுவே போதும். வாழ்க வளர்க நம் காமலோகம்
  #42  
Old 11-10-12, 02:32 PM
thyagust thyagust is offline
User inactive for long time
 
தனித்தன்மை மிகு நமது லோகத்தில் இந்த வருடம் பல புதியவர்கள் ஆர்வமுடன் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

புதிய உறுப்பினர்கள் தள விதிமுறைகளை நன்கு புரிந்து படைப்புகளைப் படித்து, படைத்து பல வாசல்களையடைய வாழ்த்துகிறேன்
  #43  
Old 11-10-12, 02:39 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
716 என்பது ஒரு கணிசமான எண்ணிக்கைதான். இன்னும் இயங்க்கா நிலையிலுள்ளவர்களிலும் பலர் சரியான பதில் எழுதி தளத்தில் சேர்ந்துவிடுவார்கள், இவர்களில் எத்தனை பேர் சிறந்த படைப்பாளிகளாக உருவெடுப்பார்கள் பார்ப்போம்.
  #44  
Old 11-10-12, 03:55 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
எழு - லோகத்தின் மதிப்பினை உயர்த்த எழுந்து நில்
நூற்று = பருத்தியாய், பட்டாய் இருக்கும் கற்பனைகளை நூற்று கதைகள் எனும் வண்ணமிகு உடைகளாக்கி அணிவித்து மகிழ்
பதினாறு = ஒவ்வொரு வருடமும் புதியோர் சேர்க்கை வரும்போதும் என்றும் பதினாறாக இளமையுடன் வாழு.

இப்படி எல்லாம் எழுதி வாழ்த்த ஆசை. ஆனால் கொஞ்சம் ஓவரா தெரியுதோன்னு சந்தேகம். ஆயினும் புது வெள்ளமாய் பாய்ந்து வந்த நண்பர்கள் எல்லோரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி விரைவில் வாசல்கள் கடந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்
  #45  
Old 11-10-12, 04:36 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by puzhu View Post
எழு - லோகத்தின் மதிப்பினை உயர்த்த எழுந்து நில்
நூற்று = பருத்தியாய், பட்டாய் இருக்கும் கற்பனைகளை நூற்று கதைகள் எனும் வண்ணமிகு உடைகளாக்கி அணிவித்து மகிழ்
பதினாறு = ஒவ்வொரு வருடமும் புதியோர் சேர்க்கை வரும்போதும் என்றும் பதினாறாக இளமையுடன் வாழு.

இப்படி எல்லாம் எழுதி வாழ்த்த ஆசை. ஆனால் கொஞ்சம் ஓவரா தெரியுதோன்னு சந்தேகம்.
அப்படியெல்லாம் இல்லை, அருமையாக படைத்துள்ளீர்கள் தோழரே. நமக்கு சுட்டு போட்டாலும் வராது இது போல கவி நடை. பாராட்டுக்கள் தோழா.
  #46  
Old 11-10-12, 06:21 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
காமலோகத்தில் நுழைய ஆர்வம் கட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருதே லோகத்தின் பெருமையையும் கண்ணியத்தையும் பறை சாற்றுகிறது. வாழ்க காமலோகம் வாழ்க கண்ணியமிக்க உறுப்பினர்கள்.

அள்ளக்குறையாத காம இன்பத்தை இன்தமிழில்
அள்ளித்தரும் காமலோகத்தில் நுழைந்த புதுமலர்கள்
துள்ளித்திரிந்து பருகி மகிழ்ந்திட வாழ்த்துவோம்
மெள்ளமெள்ளவே உயர்வுகள் பல பெற்று
  #47  
Old 11-10-12, 07:06 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
மொத்தம் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை : 1327
ஆஹா.. நானும் 1327 இல் ஒருவனா..? மிக்க நன்றி தலைவரே.. எங்களுக்கு இத்தகு வாய்ப்பை அளித்து அரவணைக்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு மிக்க நன்றி.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
அள்ளக்குறையாத காம இன்பத்தை இன்தமிழில்
அள்ளித்தரும் காமலோகத்தில் நுழைந்த புதுமலர்கள்
துள்ளித்திரிந்து பருகி மகிழ்ந்திட வாழ்த்துவோம்
மெள்ளமெள்ளவே உயர்வுகள் பல பெற்று
அருமையான கவிதைகளில் எங்களை வரவேற்ற தங்களுக்கு மிக்க நன்றி நல்லவன். ( எனக்கு தனிமடலில் உங்க பேரை முடிந்தால் எழுதுங்களேன். உங்க கவிதைகள் அருமையாக உள்ளன. )

Quote:
Originally Posted by puzhu View Post
எழு - லோகத்தின் மதிப்பினை உயர்த்த எழுந்து நில்
நூற்று = பருத்தியாய், பட்டாய் இருக்கும் கற்பனைகளை நூற்று கதைகள் எனும் வண்ணமிகு உடைகளாக்கி அணிவித்து மகிழ்
பதினாறு = ஒவ்வொரு வருடமும் புதியோர் சேர்க்கை வரும்போதும் என்றும் பதினாறாக இளமையுடன் வாழு.
ஆஹா.. கதைகளின் இளவரசர் தமிழ்விளையாட்டிலும் கலக்குகிறாரே.. நன்றி புழு அவர்களே.. ( தங்கள் பெயரும் அறிய ஆசைதான். )

வாருங்கள் புதுமலர்களே.. இத்தனை காலம் நம் மூத்தோர்கள் கட்டிக்காத்துவரும் காமலோகக் கண்ணியத்தைச் சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து வளம் பெறுவோம்.
  #48  
Old 11-10-12, 10:46 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
அருமை! நிறைய நண்பர்கள் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது!

அனைவரும் லோகத்தால் நிறைய பயன் பெற வாழ்த்துகிறேன்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
  #49  
Old 14-10-12, 09:09 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
அள்ளக்குறையாத காம இன்பத்தை இன்தமிழில்
அள்ளித்தரும் காமலோகத்தில் நுழைந்த புதுமலர்கள்
துள்ளித்திரிந்து பருகி மகிழ்ந்திட வாழ்த்துவோம்
மெள்ளமெள்ளவே உயர்வுகள் பல பெற்று
ஆஹா.. கவிதை அருமை..

புதுமலர்கள் என்பதற்கு பதிலாக புதுமொட்டுக்கள் என்று போட்டிருந்தால் தானே பொருத்தமாக இருந்திருக்கும்.. புதியவர்கள் காமலோகத்திற்கு இளமையானவர்கள்.. அவர்களின் எண்ணங்களை கதைகளாகவும் கவிதைகளாகவும் மலர வைக்க காத்திருப்பவர்கள்.. அவர்களை உதிரக் காத்திருக்கும் மலரோடு ஒப்பிடல் சரியா?.. (சும்மா தமாஷ்..)
  #50  
Old 14-10-12, 04:38 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
இதை படிக்கவே சந்தோசமாக உள்ளது.
இத்தனை பேருக்கு இந்த பகுதி பரவி, ஆயிரக்கணக்கானோர் இங்கே உறுப்பினரா சேர்வதற்கு முயற்சி செய்துள்ளார்கள்.
பல நூற்றுக்கணக்கானோர் பதிலளித்து உறுப்பினராகவும் சேர்ந்து விட்டனர்.
Closed Thread

Tags
புதியவர் சேர்ப்பு , புதியவர் சேர்க்கை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:48 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,