<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #21  
Old 17-01-07, 06:21 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
என் அன்பு சகோதரி கல்பனாவே,
இந்த லோகத்தில் யாரையும்
சகொதிரி என்றலைப்பது பொருத்தமாகது
ஆனால் தகாத உறவு விரும்பி என்ற வகையில்
உங்களை நான் சகோதரி என்றலைப்பதில் ஆனந்த படுகிறேன்

தங்களின் கருத்தை நான் முழுவதும் ஆதரிக்கிறேன்
நான் இதுவறை எந்த பெண் உருப்பினருக்கும் தனி
மெயில் அனுப்பியது இல்லை.

தனி மெயில் மூலம் உங்களை தரகுறைவாக அனுப்புவது
தவறு ஆனால், உங்கள் திரியில் கூட பதில் கூறும் போது
கொஞ்சம் அசிங்கமான வார்த்ததைகளை பதியலாமா.
நீங்கள் ஏதாவது திரியில் பதில் கூறி இருந்தால்,
அதை Quote பன்னி அந்த பதிலில் சில் கெட்ட
வார்த்தைகளை பயன் படுத்தினால்.அதில்
எனக்கு தவறேதும் இல்லை என்று தோண்றுகிறது.

அப்படி சில ஆண் பெண்களை கின்டல் பண்ணினால்
அது காமத்தின் ஒரு அங்கமே. கின்டல் என்று நான்
குறிபிடுவது பெண் இனத்தை கேவல படுத்துவதல்ல.

ஆகையால் உங்களுக்கு வரும் அசிங்கமான தனி
மெயில்களை நீங்கள் உடனே புகார் கூற வேண்டாம்
நாசுக்காக சொல்லி பாருங்கள், இந்த செயல் உங்களுக்கு
பிடிக்காது என்று. கேட்கவில்லை என்றால், நிச்சயம்
புகார் செய்யவும். ரொம்ப ஓவரா போனால் அம்பல படுத்தவும்.

நண்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #23  
Old 18-01-07, 05:52 AM
gam2312 gam2312 is offline
User inactive for long time
 
உரலுக்குள் தலையை விட்டகி விட்டது. அப்புரம் என்ன? இதை இன்னும் வெளிச்சம் போட்டு கட்ட வேண்டாமே. இதை நாசுக்காக சொல்லி விட்டு மறந்துவிட வேண்டும்.
Reply With Quote
  #24  
Old 18-01-07, 07:25 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by gam2312 View Post
உரலுக்குள் தலையை விட்டகி விட்டது. அப்புரம் என்ன? இதை இன்னும் வெளிச்சம் போட்டு கட்ட வேண்டாமே. இதை நாசுக்காக சொல்லி விட்டு மறந்துவிட வேண்டும்.
எதை மறக்க வேண்டும் என்கிறீர்கள்????
பெண்ணே, ஆணே யாராக இரூந்தாலும் மனம் புண்படும்படுயாக நடந்து கொள்வதை நான் கண்டிக்கிறேன்.
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் ஆண்மையின் முக்கிய அம்சம்
Reply With Quote
  #25  
Old 20-01-07, 03:11 PM
KAMADHASAN KAMADHASAN is offline
**Re Activated cancelled
 
தலைவர் அவர்களெ, சகோதரி கல்பணா கூரியது போல் பிரர் மனம் புன்படுவது போல் நடந்து கொள்வது என்பது தண்டனைக்கு உரிய குற்றம். எனவே, தவறு செய்பவர்களை கண்டறிந்து உடனடியாக தண்டிக்க வேண்டும் என்பதே, என்னுடைய தாழ்மையான கருத்தும் ஆகும்.
Reply With Quote
  #26  
Old 20-01-07, 04:28 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
பெண் நண்பிகளை தொந்தரவு செய்யும் நண்பர்களே திருந்திக்கொள்ளுங்கள்.
Reply With Quote
  #27  
Old 20-01-07, 10:23 PM
Myboy Myboy is offline
User inactive for long time
 
மிகவும் பாரட்டப்பட வேண்டிய திரி இது!!

ஆணோ பெண்ணோ, யாராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்தப்படவேன்டும் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது!

சகோதரிகள் இம்மாதிரி செய்யும் ஆட்களின் பெயர்களை வெளியிட்டால்தான், இம்மாதிரி ஆட்கள் தொந்தரவு இன்றி பெண்கள் இந்த தளத்தில் நிம்மதியாக உலாவ முடியும்!!
Reply With Quote
  #28  
Old 20-01-07, 11:14 PM
உமா's Avatar
உமா உமா is offline
Banned for Limited Period
 
புதிய உருப்பினர்கள் தான் இந்த தவரை செய்கிறார்கள் எனக்கு இது போல் பல PM வந்திருக்கிறது புதிய உருப்பினர்கள் PM என்றால் அதை படிக்கமலெ delete செய்து விடுவேன் இந்த திரி மூலம் புதிய உருப்பினர்கள் இனி அந்த மாதிரியான தவறை செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன் இந்த திரியை ஆரம்பித்த கல்பனாவுக்கு நன்றி
Reply With Quote
  #29  
Old 23-01-07, 12:11 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
என்னை பொறுத்தவரை நாசுக்கா சொல்லி பின் அம்பலபடுத்துவது தேவையற்ற ஒன்று. அப்படி செய்பவர் யாராக இருந்தாலும் இங்கே அம்பல படுத்துங்கள். கண்டிப்பாக தலைவர் அவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பார்கள்.

இங்குவரும் பெண்கள் தப்பான எண்னதுடன் தான் உள்ளனர் என்று நினைப்பதே தவறு. நமது லோகம் அனைவருக்கும் ஒரு வடிகால் அதை தவறாக உபயோகித்தால் உமக்கு கிடைக்கும் தடை என்னும் கால்(செய்தி).

தலைவருக்கு
அப்படி செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் தயவு தாட்சனியம் ஏதுமின்றி அவரை இல்லோகத்தில் இருந்து நீக்கி விடவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
Reply With Quote
  #30  
Old 23-01-07, 02:23 PM
VIJAY_YAJIV VIJAY_YAJIV is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by mouse1233 View Post
எதை மறக்க வேண்டும் என்கிறீர்கள்????
பெண்ணே, ஆணே யாராக இரூந்தாலும் மனம் புண்படும்படுயாக நடந்து கொள்வதை நான் கண்டிக்கிறேன்.
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் ஆண்மையின் முக்கிய அம்சம்
நான் இவர் சொல்வதை ஆமோதிக்கிறேன்
ஆணோ பெண்ணோ, அடுத்தவரை மனம் நோக செய்வது தவறு
சில வக்கிர புத்தியினர் செய்வது நம் ஆண் குலத்திற்கே அவமானம்
Reply With Quote
Reply

Tags
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:01 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,