<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #41  
Old 23-02-07, 12:30 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
அநாகரீகமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களை நீக்கி விடவேண்டும், இந்த நடவடிக்கை ஒரு பாடமாக இருக்கும்.
Reply With Quote
  #42  
Old 23-02-07, 07:22 PM
geethaanz geethaanz is offline
User inactive for long time
 
'தீயால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவால் சுட்ட புண்' மனதை வதைக்கும் சில Pm கள் வருவதாக தோழி கல்பனா சொல்வது உண்மை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை ஆரம்பத்தில் புதிதாக வரும் உறுப்பினர்கள் சரியாக விதிமுறைகளை படிக்காமல் இது போன்ர தவறு செய்து விடுகிறார்கள், ஆனால் பழைய உறுப்பினர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது மனம் வெதனை படுகிறது
தயவு சேய்து உறுப்பினர்களின் மனதை புண்படுத்தும் காரியத்தில் இறங்காதீர்கள்,
கீதா
Reply With Quote
  #43  
Old 25-02-07, 08:29 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..

புது நண்பர்களே பெண் பெயர் இருந்தால் பல்லை இளித்து கொண்டு ஓடி வருகிறிர்களா... அய்யோ பாவம்..

இங்கு காமம் கலந்த இடம் தான்......
கண்ணிய மான இடத்தில் இருந்தால் புகாரை இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் எடுத்துகொள்ளலாம்..

எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை.. இதை பெரிது படுத்தி கண்ணியம் கடை பிடிக்கவும் தேவையில்லை..

அவரவர் படித்தாலும் ஒழுங்காக இருக்க வேண்டும்... பனை மரத்தடியில் இருந்து பால் குடித்தாலும் அது கள்ளாக தான் தெரியும்...
இங்கு நண்பர் உமா சொன்னது போல் அதை கண்டுக்காமல் பெரிது படுத்தாமல் கதைக்கு எழுதிய விமர்சனம் போல் எடுத்துகொள்ளலாம்..

கதை விமர்சனத்தில் கூட விமர்சனங்கள் படு பச்சையாக ரொம்ப அசிங்கமாக.. ஏன் சிலர் அதை எழுதியவர் அம்மா அக்கா தங்கை எல்லொறையும் வர்ணித்து அவர்களை அடைய வழியும் கேட்கிறார்கள்.... அதை கதாசிரியர்கல் ரசித்து மேலும் விமர்சிக்க சொல்லுகிறார்கள்...
அப்படியென்றால் அதுவும் தவறு என்றாகி விடும்...

ஒரு காம கதாசிரியருக்கு இது கூட தெரியாதா...
காமத்திற்கு கண் இல்லை.. அதே போல் கண்ணியமும் இல்லை.......

கதை படிக்க என்று வந்து விட்ட பிறகு எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை...முக்கியமானவர்களின் மட்டும் திறந்து பாருங்கள்.. தெரியாதவர் எனில் அப்படியெ திறக்காமலெஏஅழித்துவிடுங்கள்..

நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை
தவறிருந்தால் மன்னிக்கவும்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #44  
Old 10-03-07, 03:21 PM
KunjuMahan's Avatar
KunjuMahan KunjuMahan is offline
User inactive for long time
 
வேடிக்கையாக இருக்கிறது. உறுப்பினர்கள் யாரும் பெண் இல்லையென்றால், கெட்ட வார்த்தைகளுடன் வரும் தனிமடலை என்னவென்று எடுத்து கொள்வது? காமலோகததை பனைமரமாக கருதுவதில் உங்களின் value system பற்றி தெளிவாகிறது என்று எடுத்து கொள்ளலாமா?
அநாகரீகமாக நடந்து கொள்வதும், காம அனுகுமுறையும் ஒன்றா? உங்கள் மனைவியிடமோ அல்லது தாயிடமோ அந்த வார்த்தைகளை உபயோகித்து பாருங்களேன்?
அநாகரீகத்தை இடம் (பொருள், ஏவல் என்ற கணக்கில்) கொண்டு சால்ஜாப்பு சொல்பவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது
என் கருத்து.
Reply With Quote
  #45  
Old 10-03-07, 05:16 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
கெட்ட வார்த்தைகள் உபயோக படுத்தும் இடத்தில் இது சகஜமே..

கண்ணியமாக நடந்து கொள்ளாதவரிடம் ஏண் கண்ணியத்தை தேடவேண்டும் என்று தான் நான் கேட்கிறேன்..
உமா சொல்வதுபோல் எடுத்து கொண்டு போகலாம்..
மேலும் பெண்கள் வீட்டை விட்டு வரும் பொழுது கூட நிறைய இடையூறுகள் வருவது இயல்பு..பெண் என்றவுடன் பல்லிளித்து அலையும் பாதகர்கள் உண்டு தான்..ஆனால் அதையும் பொருட் படுத்தாமல் வேலைக்கும் வெளியேயும் செல்லும் மனம் இருப்பவர்கள் தான் செல்கிறார்கள்.. அதற்காக அது போல் கிண்டல் கேலி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தம் இல்லை...
ஆனாலும் அதை சட்டை செய்யாமல் செல்லும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்... இது என்வாதம்..
வெளியே செல்வதற்கே இவ்வளவு துனிச்சல் வேண்டும் பொழுது... இது போல் காமம் சஞ்சரிக்கும் இடத்தில் வருவது இயல்பு தானே..

அது மட்டுமில்லை... இங்கே கெட்ட ஆசையில் உள்ளே நுழைந்து கொஞ்சம் கண்ணியம் கற்று கொண்டவரே அதிகம்..

மேலும் இங்கே யாரும் கெட்டவர் இல்லை...வேசிகள் அல்ல...
ஆனால் இங்கே யாரும் நல்லவர்களும் இல்லை... கற்பு விஷயத்தில் அது ஆணாக இருந்தாலும்..பெண்ணாக இருந்தாலும்...ஏன் நானாக இருந்தாலும்..

தன் மனைவியிடம் கிடைக்காத ஒன்று..
தன் நண்பனிடம் கிடைக்காத ஒன்று...
தன் கணவனிடம் கிடைக்காத ஒன்று.. ..அதற்காக தான் இங்கே வருகிறார்கள்...
(ஜாதி பெயர் நீக்கப்படுகிறது-ஆதி)

அதனால் இதை ஒரு பெரிய விவாதமாக்கி கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து..

யாருப்பா அது கொம்புகளுக்கு சேலை கட்டினாலும் அங்கே..நூல் விடறது..

நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை
தவறிருந்தால் மன்னிக்கவும்

வாழ்க தமிழ்
வாழ்த்துக்கள்

Last edited by ஆதி; 15-03-07 at 09:44 AM. Reason: ஜாதி பெயர் நீக்க
Reply With Quote
  #46  
Old 11-03-07, 06:49 AM
Neelie's Avatar
Neelie Neelie is offline
User inactive for long time
 
சகோதரி கல்பனாவின் கூக்குரலை இன்றுதான் பார்த்தேன்.
நான் எழுத நினைத்ததை அவர் எழுதிவிட்டார்.
எனக்கு வரும் இத்தகைய மடல்களைக் கண்டவுடனேயே குப்பைக் கூடைக்குள்
போடாமலேயே அழித்துவிடுவேன்.
அந்த அயோக்கியர்களைக் கண்டித்தே தண்டித்தே ஆகவேண்டும்!
அவர்களை இனம் கண்டு அழிப்பது நிர்வாகிகளின் கடமையாகும்.
ஆனாலும் இங்கே நம் காம லோக ஆண் உறுப்பினாகளைப் பாராட்டியே தீர வேண்டும்.
99 பெர்சென்ட் ஆண்கள் டீசன்ட் ஆகவே மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.
தங்களோடு மடல் தொடர்பு வைத்துக்கொள்ள இயலுமா எனப் பண்போடும் பாசத்தோடும்தான் கேட்கிறார்கள்.
நான் பதில் தரவில்லை என்றாலும் ஒரு சில மடல்களுக்குப் பிறகு மடல் அனுப்புவது இல்லை!
இப்படி பதில் தராமலே பதில் தரும் முறையை எனக்குச் சொல்லிக் கொடுத்தவரே
எனக்கு இங்கே அறிமுகமான கண்ணியமான ஆண் நண்பர்தான்!
ஆணும் பெண்ணும் பழகும் இந்த காமலோத்தில்
ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுத்து
மரியாதை பெறுவோமே!
இங்கே பெண்கள் உண்டா என்ற கேள்வியை எழுப்பும் ஆண் சிங்கங்கள் உண்டு.
ஆண் சிங்கங்களாகிய நீங்களே உண்மைப் பெயரில் உலா வர பயந்துதானே
ஏதோ ஒரு கற்பனை அல்லது புனை பெயரில் உலா வருகிறீர்கள்.
பெண்களாகிய நாங்கள் மட்டும் அது போல் புனை பெயரில் வந்தால் எங்கள் இருப்பையே
சந்தேகப் படுகிறீர்கள். ஆண்களுக்கே சந்தேகப் புத்தி அதிகம் என்ற கருத்துக்கு உங்களை அறியாமலே வலு சேர்க்கிறீர்கள்.
இந்த லோகம் இருபாலாருக்கும் உரியதுதான்.
இதில் உலா வரும் பெண்கள் எல்லாம் வேசிகள் என்று நீங்கள் நினைத்தால்,
இதிலே கம்பீரமாக உலா வரும் உங்களை, ஆண்களை என்ன என்று அழைப்பது
என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இதில் வேசி யார் என்ற விவாதத்தைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்!
Reply With Quote
  #47  
Old 11-03-07, 07:24 AM
namsec's Avatar
namsec namsec is offline
Banned for Limited Period
 
Quote:
Originally Posted by S.R.Devi View Post
ஆண் சிங்கங்களாகிய நீங்களே உண்மைப் பெயரில் உலா வர பயந்துதானே
ஏதோ ஒரு கற்பனை அல்லது புனை பெயரில் உலா வருகிறீர்கள்.
பெண்களாகிய நாங்கள் மட்டும் அது போல் புனை பெயரில் வந்தால் எங்கள் இருப்பையே
சந்தேகப் படுகிறீர்கள்.
இதில் பயப்பட என்ன இருக்கிறது என்னுடய முழு பெயரை தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தது அதனால் நான் சுருக்கமாக ஒரு புனைபெயர் வைத்து கொண்டேன்.

பெண் நண்பிகளுக்கு தகாத இழிவு சொல்லாள் pm அனுப்புவர்களை நானும் வண்மையாக கண்டிக்கிறேன்.

அப்படிவரும் pmமை உடனடியாக forward மூலமாக நிர்வாகத்திர்க்கு தெரியபடுத்துங்கள்.

Last edited by namsec; 11-03-07 at 07:27 AM.
Reply With Quote
  #48  
Old 11-03-07, 03:16 PM
devendira devendira is offline
User inactive for long time
 
பென் நண்பிகளுக்கு அனுப்பியதை நான் நியாயப்படுத்த இதை சொல்லவில்லை.பதிலுக்கு ஆட்சேபத்தை தெரிவித்திருக்கலாம் அல்லது கண்டுக்காம இருந்துவிட்டால் அவர்களாகவே கவனத்தை திசை மாற்றி இருப்பார்கள்.
Reply With Quote
  #49  
Old 12-03-07, 02:02 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
மிகவும் முக்கிய பிரச்னையன்றை இங்கு சகோதரி துவங்கியுள்ளார். கறுப்பாடுகளை களையெடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
இத்திரியிலேயே பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பாடுகளை அடையாளம் காணவைத்து தங்கள் சகோதர வட்டங்களையும் எச்சரிக்கை செய்யவேண்டும். கறுப்புஆடுகளுக்கு தண்டனையாக 3முதல் 6மாதம் லோக உலாவல் தடை விதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #50  
Old 13-03-07, 07:13 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
எஸ் ஆர். தேவி அவர்களே.... நான் கேட்டிருப்பதை தயை கூர்ந்து நன்றாக படியுங்கள்...கற்பு விஷயத்தில் என்று குறிப்பிட்டுள்ளேன்...
என்னுடைய பெயரே உதய சூரியன் தான் ஆண் என்ற முகவரியுடன் தான் வருகிறேன்.........
சில ஆண்கள் பெண்களின் புனை பெயர்களில் வருகிறார்கள் அதனால் இதில் யாரை நம்புவது....அதனால்..
இது ஒரு மாபெரும் பிரச்சினையே அல்ல விட்டு விடுங்கள்..

சரி அப்படியே.. உங்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்களை நிர்வாகிக்கு தனி மடல் மூலம் தெரிவியுங்கள்.. அல்லது புறக்கணியுங்கள்

நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை
தவறிருந்தால் மன்னிக்கவும்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
Reply

Tags
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:23 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,