<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 11-01-11, 05:48 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
தங்களது முடிவு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தருகிறது.
நிச்சயம் நண்பரே.. விரைவில் உங்கள் சொந்தப் பிரச்சினை தீர இறைவன் உதவி புரிவான்.
தங்களது படைப்புகள் என்றும் நினைவில் நிறபவை.... விரைவில் லோகம் வரும் நாளை எதிர்பார்த்து....... நட்புடன்..
  #12  
Old 11-01-11, 07:00 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இது கனவா இல்லை நிஜமா அய்யா ? ரசி கேம்ரென் , உங்களுடைய இணை இல்லா படைப்புகள் என் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டன ! திரும்பி வருவீர்கள் என்று மிகவும் நம்பிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான வாசக நண்பர்களின் அன்பு உள்ளங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா ? சிறு துரும்பு என்று மிகவும் தன்னட்டக்கமாக உங்களைப்பற்றி கூறும் உங்களின் பெருந்தன்மை மதிப்புக்கு உரியது ! எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் ! இறைவன் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எல்லா நலனும் கொடுத்து மகிழிவிக்க வேண்டுகிறேன் !
  #13  
Old 11-01-11, 08:17 AM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
உங்களுக்கு சொந்தப் பிரச்சனை இருப்பதை மதிக்கிறேன்..ஆனால் அதையும் தாண்டி இந்த லோகத்துக்கு வர உங்களை பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

ரிப்பீட்டு..
  #15  
Old 11-01-11, 08:47 AM
umameena umameena is offline
User inactive for long time
 
வாழ்க வளமுடன்

என்னது?? என்னாச்சிப்பா?? ஏன் இந்த விபரீத முடிவு.
உமது முடிவு எனக்கு நெருடலாக இருக்கு அப்பு (அதாவது ஏதோ உள்குத்து) சரி கனத்த மனதுடன்
  #16  
Old 11-01-11, 09:08 AM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
உங்களின் முடிவில் தலையிட எங்களுக்கு உரிமையில்லைதான் ஆனால் மீண்டும் ஒரு முறை பரிசிலித்து பாருங்கள் பிளிஸ்.
  #17  
Old 11-01-11, 09:11 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
ஏற்கனவே காமலோக ரசிகர்களுக்கு நிறைய நேரம் செலவிட்டு, தரமான நல்ல பல பதிப்புகள் வழங்கியிருக்கிறீர்கள். ஆகவே ரசிகர்கள் தங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அவசரப்பட்டு தாங்கள் இது போன்று முடிவு எடுத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்.
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
காமலோகத்திலிருந்து நிரந்தரமாக பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் சில சொந்தக் காரணங்களுக்காக உங்கள் அனைவரிடமிருந்தும் விடைபெறும் ... .
சொந்த காரணங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை சற்று நேரம் ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் காமலோகத்துக்கு வழக்கம் போல் வந்து சிறிது நேரம் உலாவி விட்டு வழக்கம் போல் தனது பங்களிப்புகளை வழங்கும்படி ரசி கேம்ரன் அவர்களை வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
..
உங்கள் அனைவரிடமிருந்தும் பிரியா விடைபெறுகிறேன் ..
என்ற தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுக்கும் மற்ற சில காமலோக அங்கத்தினர்களுக்கும் இடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை தனி மடல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ பேசி, தேவைப் பட்டால் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, சமரசம் செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
__________________
ராசு
  #19  
Old 11-01-11, 10:33 AM
maria maria is offline
User inactive for long time
 
அதிர்ச்சியான முடிவு நண்பரே
எல்லாவற்றையும் கடந்து போகும் மறந்து போக வைக்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு.
மீண்டும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
  #20  
Old 11-01-11, 10:44 AM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,927
iCash Credits: 23,291
டியர் ரசிகேம்ரன்,

உலகத்தில் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதற்காக இங்கிருந்து விலகி செல்வது என்பது உன்னதமான முடிவு அல்ல. எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு தகுந்த தீர்வு நிச்சயமாக உண்டு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய பிரச்சினைக்கும் மன அழுத்ததிற்கும், நமது லோகம்தான் சிறந்த வடிகாலாக இருக்கிறது.

உங்களுடையை பிரச்சினையை வெளிப்படையாக சொல்ல முடியா விட்டால், உங்களில் சிறந்த காமலோக நண்பரிடம் தனிமடலில் சொல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். என்னாலும் நல்லவிதத்தில் உதவ முடியும்.

- ராஜ் -
Closed Thread

Tags
ரசி , விடைபெறுகிறேன் , கேம்ரென்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,