<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #31  
Old 04-03-11, 09:39 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நம் தமிழ் நெஞ்சங்களின் இன்ப லோகமான 'காமலோகம்' பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில் எனது வாழ்த்துக்களையும் 'காமலோகத்திற்கு' தெரிவித்து கொள்கிறேன்.

தளத்தை திறம்பட நிர்வகித்து வரும் அன்பு நிர்வாகி மதிப்பிற்குரிய 'xxxGuy' அவர்களுக்கும், நிர்வாக உறுப்பினர்களாக இருந்து தளத்தை சீராக செல்ல உதவும் நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த தளத்தில் பணியாற்ற எனக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே!

மேலும், தளத்தில் பங்களிப்புகளை செய்து வரும் படைப்பாளி நண்பர்களுக்கும், பங்களிப்புகளை தூண்ட உதவும் பின்னூட்டங்கள் அளித்து வரும் படைப்பாளிகளின் நண்பர்களான வாசக நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் என் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

திரி துவங்கிய மலருக்கு பாராட்டுக்கள். காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2011) என்று தலைப்பை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே!
Reply With Quote
  #32  
Old 04-03-11, 09:46 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்தது நிறைய வாசகர்களை பெருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்..
Reply With Quote
  #33  
Old 05-03-11, 09:47 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
என் அன்பிற்கினிய காமகோலம், பிறந்த நாள் கொண்டாடுவதிலே மட்டற்ற மகிழ்ச்சி..
இதனை சிறப்பாக, சீராட்டி, பாராட்டி, வளர்த்து, வழி நடத்த உதவும் அனைவருக்கும் நன்றி..
Reply With Quote
  #34  
Old 05-03-11, 10:38 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by MACHAN View Post
இதனை மச்சான் அப்படியே வழிமொழிகிறேன். இந்த நேரத்தில் கிளுகிளு சவால் போட்டி 49 - நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் பெருமையாக கருதுகிறேன். அதிலும் நண்பர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கதைகளை பதிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
என்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இதனை நான் வழிமொழிகின்றேன்.. நானும் கதைகள் கொடுக்க முயல்கின்றேன்..
என்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Quote:
Originally Posted by MACHAN View Post
தோழிபுதுமலர் துவங்கிய காமலோக பிறந்தநாள் திரியில் நீங்கள் இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருந்தீர்கள். அந்த கருத்தினை ஊர்ஜிதம் செய்யும் விதமாக இன்றே கதையை பதித்த உங்களுக்கு பாராட்டுக்கள். இப்படி கருத்து சொல்லும் நண்பர், ஒரு கதையோடு நிறுத்தி விடாமல் மேலும் பல கதைகளை பதிப்பாரேயானால் அதனை பார்க்கும் மற்ற படைப்பாளிகளும் அதனையே ஃபாலோ செய்து பல கதைகளை பதிப்பார்கள். அதனால் நீங்கள் முன்னோடியாக இருந்து பல கதைகளை பதிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
காமலோக பிறந்த நாள் மாதத்தில் நான் ஒரு கதை பதிப்பதாக சொன்னேன். சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் கதையையும் பதியும்படி மச்சான் அவர்கள் சொன்னார்கள். சொன்னதை நிறைவு செய்யும் வகையில் காமலோக பிறந்த நாள் மாதத்தில் "ஆண் மகனின் மோகம்" என்ற கதையை காமக்கதை பகுதில் விரைவில் பதிக்கிறேன். காமலோக நண்பர்களும் தத்தம் மனதில் தோன்றும் கதைகள் பட்டியலிட்டு இத்திரியிலேயே சொல்லுங்களேன்.
Reply With Quote
  #35  
Old 05-03-11, 11:57 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by பச்சி View Post
திரி துவங்கிய மலருக்கு பாராட்டுக்கள். காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2011) என்று தலைப்பை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே!
ஆலோசனைக்கு நன்றி! பச்சி.. தலைப்பை மாற்றி விட்டேன்..
Quote:
Originally Posted by sunrise View Post
காமலோக பிறந்த நாள் மாதத்தில் நான் ஒரு கதை பதிப்பதாக சொன்னேன். சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் கதையையும் பதியும்படி மச்சான் அவர்கள் சொன்னார்கள். சொன்னதை நிறைவு செய்யும் வகையில் காமலோக பிறந்த நாள் மாதத்தில் "ஆண் மகனின் மோகம்" என்ற கதையை காமக்கதை பகுதில் விரைவில் பதிக்கிறேன். காமலோக நண்பர்களும் தத்தம் மனதில் தோன்றும் கதைகள் பட்டியலிட்டு இத்திரியிலேயே சொல்லுங்களேன்.
சொன்னதை செய்ய முயலும் சன்ரைஸுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..

நானும் சொன்னது போல் முயற்சி செய்கின்றேன்.. தலைப்பை பிறகு தருகின்றேன்..
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
மேலும் இன்று பதியப்படும் அனைத்துக் கதைகளுக்கும் நிர்வாகத்தின் உச்சப்பட்சத்திற்கு உட்பட்டு என் அன்பளிப்பும் உண்டு என்பதை இம்மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்..
நான் நேற்று அறிவித்த படி நேற்றைய காமலோக பிறந்த தினத்தில் கதை பதிந்தவர்களுக்கு என் சார்பிலான பரிசினை இப்போது அறிவிக்கின்றேன்..

புதிய காமக்கதைகள் பகுதியில் நேற்று யாரும் கதை பதிப்பிக்க வில்லை.. ஆனால் மச்சான் நடத்தும் நடப்பு வாசகர் சவால் 49 ல் நண்பர்கள் niceguyinindia, kazuthaipuli, KANNAN60, mouse1233, sunrise, kadalkanni ஆகியோர் கதை பதிந்துள்ளனர்.. அவர்களுக்கு தலா 1000 இ பணங்களை காமலோக பிறந்த நாள் சிறப்பு பரிசாக வழங்குகின்றேன்..

நமது காமலோக விதிகளின் படி இதை நான் நேரடியாக வழங்க முடியாது என்பதால் நிர்வாக உறுப்பினர் அசோ மூலம் இவற்றை வழங்க ஏற்பாடு செய்கின்றேன்..

பரிசு பெறும் கதைகள்:

1. வா.சவால்: 0049 - சுதாவின் சாமர்த்தியம் - niceguyinindia

2. வா.சவால்: 0049 - "V களுக்காக" - kazuthaipuli

3. வா.சவால் 0049 - என்ன பொருத்தம்! - KANNAN60

4. வா.ச.எண்: 0049-ராணி தேனீ -mouse1233

5. வா.ச.எண் 0049 - இனிக்க இனிக்க அமுதா - kadalkanni

6. வா.ச. எண்: 49 - பிருந்தாவனத்தில் நடந்த மலரும் நினைவுகள் - sunrise

Last edited by PUTHUMALAR; 05-03-11 at 04:46 PM.
Reply With Quote
  #36  
Old 05-03-11, 12:58 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
மச்சான் நடத்தும் நடப்பு வாசகர் சவால் 49 ல் நண்பர்கள் kazuthaipuli, KANNAN60, mouse1233, sunrise, kadalkanni ஆகியோர் கதை பதிந்துள்ளனர்.. அவர்களுக்கு தலா 1000 இ பணங்களை காமலோக பிறந்த நாள் சிறப்பு பரிசாக வழங்குகின்றேன்..

நமது காமலோக விதிகளின் படி இதை நான் நேரடியாக வழங்க முடியாது என்பதால் நிர்வாக உறுப்பினர் அசோ மூலம் இவற்றை வழங்க ஏற்பாடு செய்கின்றேன்..

பரிசு பெறும் கதைகள்:

1. வா.சவால்: 0049 - "V களுக்காக" - kazuthaipuli

2. வா.சவால் 0049 - என்ன பொருத்தம்! - KANNAN60

3. வா.ச.எண்: 0049-ராணி தேனீ -mouse1233

4. வா.ச.எண் 0049 - இனிக்க இனிக்க அமுதா - kadalkanni

5. வா.ச. எண்: 49 - பிருந்தாவனத்தில் நடந்த மலரும் நினைவுகள் - sunrise
நன்றி நன்றி நன்றி தோழி புதுமலர்....! பரிசுகள் கொடுத்து படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் உங்களின் நல்ல மனதுக்கு மச்சானின் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.
Reply With Quote
  #37  
Old 05-03-11, 01:11 PM
maria maria is offline
User inactive for long time
 
மக்கலை மகிழ்விக்கும் காமலோகத்துக்கு
பிறந்தநாள் வாழ்த்துகக்ள்
திரி ஆரம்பித்து ஞாபக படுத்திய மலருக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #38  
Old 05-03-11, 02:32 PM
tamil parrot tamil parrot is offline
User inactive for long time
 
வாழ்வில் கவலைகளை மறந்து கதை சிரிப்புக்கள் படித்து உற்சாகம் அடைய உதவும் நமது தளம் ஆயிரம் ஆண்டுகள் கடக்க என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #39  
Old 04-03-12, 12:00 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
காமலோகம் என்னும் நம் இனிய குடும்பம் நமக்குத் தெவிட்டா இன்பத்தேன் அமுதம் வழங்கும் தனது நெடிய இனிய பயணத்தில் அதன் பத்தாம் வயதைப் பூர்த்தி செய்து பதினோறாம் அகவையினிலே இன்று அடியெடுத்து வைத்து தனது நெடும்பாயணத்தின் மைல்கல்லைத் தொட்டு வீறுநடை போட்டு பயணிக்கின்றது..



'ஹேப்பி பெர்த் டே காமலோகம்'

காமலோகத்திற்கும் அதன் நிறுவனர் நம் அன்புத் தலைவர் அவர்களுக்கும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது அன்பினும் மேலான உறுப்பின நண்பர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நல் வாழ்த்துக்கள்..

மேலும் இன்று பதியப்படும் அனைத்து காமக்கதைகளுக்கும் நிர்வாகத்தின் உச்சப்பட்சத்திற்கு உட்பட்டு என் அன்பளிப்பும் உண்டு என்பதை இம்மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,