<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 01-07-15, 08:53 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile வேறு தளங்களில் பதிப்பது

இங்கு கஷ்டப்பட்டு எழுதப்படும் கதைகளை கெட்ட எண்ணம் கொண்ட வெகு சிலர் வேறு தளங்களில் பதிக்கப்படுவதை தடை செய்வதற்கு ஏதேனும் வழி உண்டா?. அப்படி பதிப்பதை அவர்கள் வெகு பெருமையாக சொல்லிக் கொள்வது மிகவும் கொடுமையாக இருக்கிறது. சமீபத்தில் நம் தளத்தில் முற்றுப் பெறாமல் இருக்கும் ஒரு கதையை திருடி வேறு தளத்தில் பதித்துக் கொண்டிருக்கும் பார்த்துத்தான் இதை எழுதுகிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #2  
Old 01-07-15, 09:00 AM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
கதைத் திருட்டையோ, திருட்டுக்கதைகளையோ லோகம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.. அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்பட்டாலும் ஏதோ சில புல்லுருவிகள் இன்னும் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்... 😔
Reply With Quote
  #3  
Old 01-07-15, 09:58 AM
Guna2009 Guna2009 is offline
User inactive for long time
 
அந்த கதை இடம் பெற்ற இணையத்தளத்தின் பெயரையும் அதன் லிங்கையும் கண்காணிப்பாளர்களுக்கு தனி மடலில் அனுப்பவும், அவர்கள் பார்த்து ஆக்*ஷன் எடுப்பார்கள்.
Reply With Quote
  #4  
Old 01-07-15, 10:44 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
தமிழில் காமக்கதை தளங்களில் காமலோகம்தான் ராஜா.

நம் தளத்தில் உள்ளது போன்ற அபாரமான தமிழ் காமக்கதைகள் வேறு எங்கும் காணவே முடியாது. இங்குள்ள ஒவ்வொரு படைப்பாளியும் மிகச்சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர்களாக லோகம் பட்டை தீட்டி உள்ளது.

மற்ற தளங்களில் சப்பை கதைகளை படிக்கும் சிலர். அங்கே தன்னால் சுயமாக சிறந்த கதை எழுத முடியாத போதும் தன்னை பெரிய படைப்பாளி போல காட்டிக் கொள்வதற்காக இங்கிருக்கும் கதைகளை திருடி மற்ற இடங்களில் தன் சொந்தக் கதை போல பதிக்கின்றனர். இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இது போன்ற புல்லுருவிகளை கண்டிப்பாக களை எடுக்க வேண்டும்.

சிலர் அங்குள்ள தன் நண்பர்களை குஷிப்படுத்துவதற்காக இங்கிருந்து கதைகளை சுட்டு அங்கே பதிந்து வருகிறார்கள். அதற்கு பதிலாக அந்த நண்பர்களுக்கு லோகத்தை அறிமுகம் செய்து அவர்களையும் இங்கே உறுப்பினர்களாக இணைத்து விடலாம்.
Reply With Quote
  #5  
Old 01-07-15, 04:54 PM
R_A_M's Avatar
R_A_M R_A_M is offline
Gold Member (i)

Awards Showcase

 
அன்பு, மற்ற தளங்களில் இருப்பது போல இங்கே வெறுமனே படித்து விட்டுப் போய் விட முடியாது. பதுவுகள் செய்ய வேண்டும். அதிலும் உறுப்பினர் சேர்க்கை எல்லா நேரங்களிலும் கிடையாது. அதனால் குறுக்கு வழியில் படிக்க நினைப்பவர்கள் பிற தளங்களுக்கே செல்லட்டும். ஆனால் நம் தளத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு நம் கதைகளைச் சுட்டு பிற தளத்தில் பதிப்பவர்களை என்ன தான் செய்வது?
Reply With Quote
  #6  
Old 01-07-15, 11:48 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by R_A_M View Post
ஆனால் நம் தளத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு நம் கதைகளைச் சுட்டு பிற தளத்தில் பதிப்பவர்களை என்ன தான் செய்வது?
பராபட்சம் இல்லாமல் களையெடுக்க வேண்டும்.
Reply With Quote
  #7  
Old 01-07-15, 11:53 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
கதைககளை காப்பி செய்யும்போது காமலோகம்.காம் என வருவது போல காப்பி செய்பவரின் யூசர் நேமையும் வரும்படி செய்யலாமா ?
Reply With Quote
  #8  
Old 02-07-15, 10:39 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by padithoraipandi View Post
கதைககளை காப்பி செய்யும்போது காமலோகம்.காம் என வருவது போல காப்பி செய்பவரின் யூசர் நேமையும் வரும்படி செய்யலாமா ?
வேறு இடங்களில் பதிக்கும் முன் அந்த குறிப்பிட்ட வரிகளை நீக்கிவிட்டு பதிக்க முடியுமே ?

குறிப்பிட்ட அந்த திருடப்பட்ட கதையின் திரிக்கு வந்து சென்றவர்கள் அனைவரையுமே கண்காணிக்க வேண்டும். இது நல்லவர்கள் மீதும் சந்தேகம் கொள்ளவைக்கும். ஆனால் தொடர்ந்து இரண்டு மூன்று கதைகளை திருடியிருந்தால் அந்த திரிகளுக்குள் சென்றவர்களின் பட்டியலிலிருந்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விடலாம்.

எப்படி இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
Reply With Quote
  #9  
Old 02-07-15, 08:00 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நாம் இப்படி வருந்துவதை தவிர வேறு என்ன வழி இருக்கிறது அய்யா அம்மணி !
அந்தக் கயவர்கள் என்று நல வழிக்கு திரும்புவார்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
  #10  
Old 02-07-15, 08:09 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்ப் போல் இங்கு இருந்து திருடிப் பதிக்கும் அந்த புண்ணியவான் இந்தக் கதையை வழங்கியவர் நந்தபாலன் அவர்களுக்கு நன்றி என நவின்றிருக்கிறார். அவர் பதிக்கும் தளத்தின் கதைகளை காப்பி அடிக்க முடியாது அது போல் இங்கும் பண்ண முடியாதா?
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,