<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#421
|
|||
|
|||
Quote:
பதியும் முன் 'ப்ரிவியூ' பார்த்து பிழைகள், பத்திகளை முடிந்த வரை சரி செய்து பின் பதியுங்கள். (உங்களது மற்றொரு கதை விரைவில் சரி பார்க்கப்பட்டு மாற்றப்படும்)
__________________
|
#422
|
|||
|
|||
என்னால் இந்த பக்கத்தை பார்க்க முடியவில்லை,
http://www.kamalogam.com/new/showthread.php?t=22715 இதை கிளிக் செய்யும் பொது No Thread specified. If you followed a valid link, please notify the administrator என்று வருகிறது. |
#423
|
|||
|
|||
Quote:
நீங்கள் சுட்டிக் காட்டிய திரி அதே தலைப்பில் விவாதிக்கப்பட்ட முந்தைய திரியுடன் இணைக்கப்பட்டதால், வேலை செய்யவில்லை. இது போல் ஒரு திரி முந்தைய / பிந்தைய திரியுடன் இணைக்கப்பட்டு விட்டால், அது வேலை செய்யாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திரி: 'பேருந்தில் தடவிய அனுபவங்கள்'. இதே தலைப்பில் வேறு ஒரு திரி இருந்ததால் அதனுடன் இது இணைக்கப்பட்டது. அதன் சுட்டி: பேருந்தில் தடவிய அனுபவங்கள் குறிப்பு: நீங்கள் வேலை செய்யவில்லை என்று சுட்டிக் காட்டிய 'லிங்க்' இப்போது 'காம சந்தேகங்களின் அட்டவணை- புதிய திரி துவங்குமுன் இதைப் படிக்கவும்' என்ற திரியிலும் சரி செய்யப்பட்டது. நன்றி. நண்பர், நண்பிகளுக்கு, இது போல் வேலை செய்யாத திரியை பற்றி கேட்கும் போது, அது எந்த தலைப்பில் இருந்த திரியை நீங்கள் க்ளிக் செய்த போது வேலை செய்யவில்லை அல்லது எந்த திரியில் அந்த சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது என்பன போன்ற விபரங்கள் கொடுத்தால் கண்டறிய இலகுவாக இருக்கும். வேலை செய்யாத திரி எனும் போது, மேலே நண்பர் கொடுத்தது போல் 'சுட்டியை மட்டும்' கொடுத்தால், அது எந்த தலைப்பு என்பதையே முதலில் மற்றவர்களால் கண்டறிவது கஷ்டம்.
__________________
Last edited by பச்சி; 04-05-12 at 08:06 AM. |
#424
|
|||
|
|||
சித்திர கதைகள்
ஐயா எனக்கு யாரேனும் உதவி புரியுங்கள் என்னால் சித்திரக்கதைகளை பார்க்க்க முடியவில்லை இது எனது இணையதள பிரச்சனையா இல்லை தளத்தில் எதேனும் அனுமதி (வெண்கல வாசல் வரை எனக்கு அனுமதி உள்ளது) அல்லது மாற்றம் செய்ய வேண்டுமா? |
#425
|
|||
|
|||
என்னுடைய கேள்வி பொதுவான ஒன்று. படங்களில் water markings செய்வது எப்படி என விளக்கம் கிடைக்குமா?இதற்கான பதிலை எனக்கு தனி மடலில் அனுப்பினால் நன்றாக இருக்கும்.தள நிர்வாகி உதவவும்.paint மட்டுமே உள்ளது.
|
#426
|
||||
|
||||
Quote:
தனிமடலில் பதில் பெறுவது நலம் என்றால் தனிமடலிலே நிர்வாக உறுப்பினருக்கு மடல் எழுதியிருக்கலாம். மற்றவரும் தெரிந்து கொள்ள இங்கே அறிய தருகிறேன். louisem.com/1912/free-watermark-software-watermark-online மேலே உள்ள சுட்டி சென்று மென்பொருள் பெற்றுக்கொள்ளுங்கள்.
__________________
|
#427
|
|||
|
|||
காமக்கதை வாசலுக்கு விண்ணப்பிக்க நான் முதன் முதலில் தலை வாசலில் பதிவு செய்த கருத்துகளும் ஏற்கப்படுமா
Last edited by prabhu sword; 19-01-15 at 02:44 PM. |
#428
|
||||
|
||||
புதியவர்களுக்கு மிகவும் உபயோகமான திரி. நிறைய சந்தேகங்களுக்கு இங்கே விளக்கங்கள் இருக்கின்றன. இது ஒரு தகவல் பொக்கிஷம்.
|
#429
|
|||
|
|||
நிர்வாகிக்கு ......
எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது .எனவே நான் அதை உங்களுக்கு ஈ மெயில் மூலம் அறியத்தந்திருக்கின்றேன் . நீங்களும் பதிலுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தீர்கள் . அதில் நான் பல கணக்குகளை வைத்திருப்பதாகவும் , இங்கு பதியப்படும் கதைகளை வெளியில் பதிந்துள்ளதாகவும் கூறியுள்ளீர்கள் . நிர்வாகி அவர்களே ... நீங்கள் கூறுவதை போன்ற எந்த செய்கையையும் நான் செய்யவில்லை . அத்தோடு காமலோகத்தில் இது தான் என் முதல் கணக்கு . இதில் கணக்கை தொடர்வதற்காக சுமார் 1 வருடமாக கத்திருந்துத்தான் உம தளத்துக்குள் வந்தேன் . எனவே நான் ஏதும் தவறுகள் செய்திருப்பின் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன் அத்துடன் என் கணக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றேன் . நன்றி |
#430
|
|||
|
|||
வணக்கம். எனக்கு எப்படி தனி திரி உருவாக்குவது என்று தெரியவில்லை. தயவு செய்து கற்று தரவும் நன்றி
Last edited by பச்சி; 22-01-15 at 11:11 AM. Reason: to remove duplicate post |
|
|
|