<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நண்பர் மாகி அவர்களின் 2000 பதிவுகளுக்கும், தொடர்ந்து... அடுத்த ஆயிரத்திற்கான பயணத்திற்கும் எனது வாழ்த்துகள்.
மிக அன்பாக பழகுபவர் மாகி என்பதோடு, சில நேரங்களில் (மட்டும்) சற்றே உணர்ச்சிவசப்படுபவர். நல்ல நண்பர். அவரது எழுத்துகள் என்றும் ரசிக்கத்தக்கவை. அவர் இதுவரை 4 முறை ஸ்டார் ரைட்டர் விருது வாங்கி இருந்தாலும், என்னை பொறுத்தவரை என்றும் நம் தளத்தின் ஸ்டார் ரைட்டர் அவர். பாராட்டுகள் மாகி. புதிய கோணத்தில் படைப்புகளையும், படைப்பாளிகளையும் பற்றி சிந்திப்பவர். இவர் ஆரம்பித்த 'காபி ஷாப்' பல விஷயங்களை வெளிக் கொணர்ந்து, நடத்தியும் காட்டியது. அதில் ஒன்றாக 'காபி ஷாப்' சார்பில் நடத்தப்பட்ட 'கிராமத்து விருந்து' வாசகர் சவால் போட்டியை குறிப்பிடலாம். சமீபத்தில் தனியாக ஒரு வாசகர் சவால் போட்டியையும் (வா.சவால்: 0055 - அண்ணிகள் ராஜ்ஜியம்) சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்திருக்கிறார். அவர் நி.உறுப்பினராக இருந்த போது, நானும் உடன் பணியாற்றினேன் என்பதும் மகிழ்ச்சியான விஷயமே. லோகத்திற்கு பயன் தரும் வகையில் பல கருத்துகளையும், திரிகளையும் தந்திருக்கும் மாகி அவர்களின் லோக பங்களிப்புகள் சிறப்பாக.. தொடர்ந்து அமைய என் வாழ்த்துகள்.
__________________
|
#32
|
|||
|
|||
நண்பருக்கு வாழ்த்துக்கள்....
|
#33
|
|||
|
|||
இருமுறை ஆயிரம் பதிவுகள் கடந்த மாயக்
கருநிறகண்ணன் பெயரினைக்கொண்ட எழுத்துலகப் பெருமகன் மா.கி அவர்கள் நற்புகழ் மேலும் மேலும் பெருகவே நானும் வாழ்த்தி மகிழ்கிறேன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|