<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
சென்ற ஆண்டின் (2013) தலைசிறந்த விமர்சகராக முடி சூடிக்கொண்ட கேப்டன்,....வாழ்த்துக்கள் அநபாயன் அண்ணா.!
அடுத்தடுத்த இடங்களில் வந்த அனைத்து விமர்சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள். லோகத்தில் படைப்பாளிகளுக்கு நிகராக பின்னூட்டவாதிகளும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். வாழ்க உங்கள் தொண்டு. வாக்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#12
|
|||
|
|||
சிறந்த விமர்சகராக தேர்வு பெற்ற அருமை சகோதரர் கேப்டன் அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.
அடுத்தடுத்து தேர்வான நண்பர்கள் ஸ்லோ- வெங்கட்8 -ராசராசர்-மதன்-தமிழாவுக்கும் என் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன் |
#13
|
|||
|
|||
வெற்றி வாகை சூடிய கேப்டனுக்கும், அவரை தொடர்ந்து அடுத்த இடங்களில் வந்த ஸ்லோ, வெங்கட் 8, ராரா, மதன், தமிழா, அண்ணன் நல்லவன், காமகோடங்கி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
போட்டியில் வென்ற நண்பர் படைப்பாளர் anabayan, அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி 1அட..அட..அட..!
|
#15
|
||||
|
||||
சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனபாயனுக்கு என்னுடைய பாராட்டுகள். அடுத்த இடங்களில் வந்தவர்கள் அடுத்த வருடம் சிறந்த விமர்சகராக வர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#16
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற அநபாயன் அண்ணனுக்கும், பங்குக்கொண்டவர் அனைவருக்கும், பாராட்டுகள்.
|
#17
|
|||
|
|||
சிறந்த விமர்சகராய் இங்கே தேர்ந்தெடுக்கபட்டுள்ள அனபாயன் அண்ணனுக்கு பாராட்டுக்கள். இரண்டாவதாய் வந்திருக்கும் ஸ்திரிலோலனுக்கும், பரிந்துரையில் இடம்பெற்ற ஏனைய விமர்சகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
சமீபகாலமாக அநபாயன் நிறைய பரிசுகளை அள்ளுகிறார். சென்ற ஆண்டின் சிறந்த விமர்சகராக தேர்வானதற்கு வாழ்த்துகள் கேப்டன்.
நண்பர் ஸ்லோ பழைய உறுப்பினராக இருந்தாலும் சமீப காலமாக லோகத்தின் அனைத்து பகுதிகளிலும் புலிப்பாய்ச்சல் காட்டுகிறார். லோக வாசகர்களின் பேராதரவுடன் இரண்டாம் இடம் பிடித்த ஸ்லோவிற்கும் வாழ்த்துகள். வாக்கெடுப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். என்னுடைய கிறுக்கல் பின்னுட்டத்தினையும் கணக்கில் கொண்டு என் பெயரையும் பரிந்துரைத்து ஓட்டு அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி. |
#19
|
||||
|
||||
விமர்சகர் அனைவருக்கும் பாராட்டுக்கள்
|
#20
|
|||
|
|||
முதல் முறையாக இந்த விருதை வாங்கும் அண்ணண் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க அண்ணா...
|
|
|
|