<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 07-07-09, 02:26 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,850
My Threads  
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2008 முடிவுகள்

இனிய நண்பர்களே..! நண்பிகளே..!!

கடந்த வருடத்தில் (2008-2009 மே வரை) காமலோகத்தில் காமக் கவிதைகள்/பாடல்கள் படைத்தவர்களில் உங்களைக் கவர்ந்த சிறந்த காமக் கவிஞர் யார் என்று ஓட்டெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. இன்று அதை அறிவிக்கும் நேரம் வந்து விட்டது. அந்த ஓட்டடுப்பை இங்கே கீழே உள்ள திரியில் காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=50534

இந்த ஓட்டெடுப்பில் அதிக பட்சமாக 14 வாக்குகள் பெற்று இந்த ஆண்டு வெற்றியாளரான லலிதாதாசன் 2008-ம் ஆண்டின் சிறந்த காமலோகக் காமக் கவிஞராக வெற்றி பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!!! அவர் காமலோக பதக்கமும், 3000 பொற்காசுகளும் (நிஜ பொற்காசல்ல, நம்ம காமலோக iCash தான்) வழங்கப் படுகிறது. அவர் காமலோகத்தின் இந்த வருட ஆஸ்தான கவிஞராக கருதப் படுவார்.

வில்லியார் பங்களிப்பை குறைத்துக் கொண்டதினால் இந்த முறை அவரை அனைவரும் மறந்து விட்டனர்.

இந்த முறை சில புதியவர்கள் நுழைந்திருந்தார்கள் அவர்கள் அனைவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!

இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் அதிக பட்ச வாக்குகள் பெற்றவர்களில் 5 பேர்கள் பின்வருமாறு:

1. லலிதாதாசன் = 14 வாக்குகள்

2. மினி .. .. . = 13 வாக்குகள்

3. பீனா .. .... = ..9 வாக்குகள்

4. Gankrish.. .. = 4 வாக்குகள்

5. athith703.. . = 2 வாக்குகள்



இவர்களை எப்படி தேர்வு செய்தோம், யார் யார் இவர்களை பரிந்துரை செய்தார்கள் என்பதை காண இந்த திரிக்கு செல்லவும்.

இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கம்.

நன்றி..
__________________
Reply With Quote
  #2  
Old 07-07-09, 03:00 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
சிறந்த காமலோகக் கவிஞராக தெர்ந்தெடுக்கப் பட்ட அன்பு தோழர் லலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

இரண்டு மற்றும் மூன்றாவதாக வந்த மினி,மற்றும் பீனாவுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Reply With Quote
  #3  
Old 07-07-09, 03:40 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
அருமைத்தோழரே,

காமலோகக் கவிஞராக திகழும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் அன்புக்கும் பொறுமைக்கும் இன்னம் பல விருதுகளை நீங்கள் பெறவேண்டும் என்று எம் திருமுருகனை வேண்டுகிறேன்.

மினி, பீனாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
பிரியங்களூடன்,
முதிர்கன்னி

பிகு: விரைவில் தொடர்புகொள்வேன்
Reply With Quote
  #4  
Old 07-07-09, 03:55 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
Thumbs up

வாவ், வாழ்த்துக்கள் லலிதாதாசன். சிறந்த காமலோகக் காமக் கவிஞராக வெற்றி பெற்றமைக்கு, இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்.

சிறப்பாக பங்களித்துக்கொண்டு இருக்கும், மினி, பீனா, Gankrish, athith703ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வாழ்த்து சொல்வதற்கு அழகான சந்தர்பத்தை அமைத்துக்கொடுத்த அசோ சார் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹபிப்
Reply With Quote
  #5  
Old 07-07-09, 04:48 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
எனதருமை நண்பர் லலிதாதாசன் இந்த ஆண்டின் காமக்கவிஞராக பட்டம் வென்றிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்றது...

போட்டியில் கலந்துக்கொன்ட மற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டக்கள்
Reply With Quote
  #6  
Old 07-07-09, 04:51 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
லலிதாதாசனாரே,

உம்மை காமலோகத்து ஆஸ்தான கவியாக்கிக்கொண்டு காமலோகம் சந்தோஷத்தில் பூரித்து கிடக்கிறது. காமத்தை எப்போதும் கவிதையாக வடிக்கும் உமக்கு இந்த விருது கிடைத்ததில் மெத்த மகிழ்ச்சி. தொடர்ந்து தங்கமான கவிதைகளால் எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

மினி,பீனா,

நீங்கள் இருவரும் வாத்தியின் புகழ்பரப்ப எழுதும் உல்டா கவிதைகளுக்கு இந்த லோகமே அடிமை என்பது உங்களுக்கே தெரியும். அவ்வப்போது லோகத்தில் திடுக்கிடும் வாழைப்பழ தோப்பு சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம், உங்களின் உல்டா கவிதைகளே எங்களின் போக்கிடங்கள். தொடர்ந்து உங்களின் சேவையினால் லோகத்தினரை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

இடம்பெற்ற அத்தனை கவிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிறந்த கவிஞரை தேர்ந்தெடுக்க முனைந்த நிர்வாகத்திற்கும், வாக்குகள் அளித்து அங்கீகரித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #7  
Old 07-07-09, 05:02 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.. என் பங்களிப்பை இன்றிலிருந்து தொடங்க நினைக்கிறேன்..
Reply With Quote
  #8  
Old 07-07-09, 06:33 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
முதல் இடம் பிடித்த லலிதாதாசன்க்கு எனது மன்மார்ந்த வாழ்துகள்

இரண்டாம் இடம் மற்றும் மூன்றான் இடம் பிடித்த மினி மற்று பீனா அவர்களுக்கும் வாழ்த்துகள்

போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் ஓட்டு போட்டு போட்டியாளர்களை உற்ச்சாகப்படுத்திய அனைவர்க்கும் நன்றிகள்
Reply With Quote
  #9  
Old 07-07-09, 06:56 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
காமலோகத்தில் நிர்வாகத்திலிருந்து முதல் விருது. என்ன சொல்வது? மகிழ்ச்சியான தருணங்களுள் இதுவும் ஒன்று.

உண்மையை சொல்ல வேண்டுமானால் சக நண்பர்கள் பீனா, கான்கிரீஷ், மினியுடன் ஒப்பிட்டால் என் பங்களிப்பு குறைவுதான். ஆனாலும் அதையும் படித்து போட்டிக்கு பரிந்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாக்கெடுப்பில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன் கூடிய நன்றிகள் பல.

ஒரு வாக்கில் முதலிடத்தை தவறவிட்டாலும் சிறப்பு கவிஞர் மினியின் திறமை அசாத்தியமானது.
போகிற போக்கில் அசால்ட்டாக உல்டா பாடல்களை எழுதக்கூடியவர். வாழ்த்துக்கள் மினி,

பீனா நான் மீண்டும் உல்டா பாடல்/கவிதை எழுத வந்ததற்கு ஓர் காரணம். ஏக காலத்தில் இருவரும் பங்களித்தோம். இவரது கலகலப்பான பின்னூட்டங்கள் ஊக்கமளித்தன என்றால் மிகையாகாது. வாழ்த்துக்கள் பீனா.

கான்கிரீஷ் அண்ணண் கொஞ்சநாள் பிஸியாக இருந்ததால் நாங்க எல்லாம் சைக்கிள் கேப்பிலே ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தோம். இதோ மறுபிரவேஷம் விரைவில் இருக்கும்னு இந்த திரியிலேயே சொல்லிட்டார். நல்வரவு அண்ணே..

போட்டியில் பங்கேற்ற சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இதுவரை வாழ்த்திய மற்றும் வாழ்த்தப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவிதை என்ற பெயரில் கிறுக்குவதை சகித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், வாய்ப்புதந்த தலைவருக்கும், சிறப்பாக நடத்திமுடித்த மேற்பார்வையாளருக்கும் மனமார்ந்த நன்றி.
Reply With Quote
  #10  
Old 07-07-09, 08:13 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,914
My Threads  
லோகத்தின் இந்த வருட ஆஸ்தான கவிஞராக தேர்வாகியுள்ள நண்பர் லலிதாதாசனுக்கு பாராட்டுக்கள்.

சமநிலையில் இருந்து இறுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நண்பர் மினி அவர்களுக்கும், அதற்கு அடுத்த இடத்தை தக்கவைத்துக் கொண்ட நண்பர் பீனா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

கவிதைகள் / உல்டா பாடல்கள் படைத்து எங்களை மகிழ்வித்த அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios