<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
நல்ல முடிவு. முன்பு இருந்த கம்யூட்டரில் தமிழ் எழுதி படிக்கும் வசதி இருந்தது. ஆனால் இந்த கம்யூட்டரில் அந்த வசதி இல்லை. அதனால் தான் இந்த பிரச்சனை. இனிமேல் எழுதுவதற்கான முயர்ச்சியை எடுக்கிறேன்.
|
#42
|
|||
|
|||
நம் உறுப்பினர்களை செம்மை படுத்த தலைவர் எடுத்த முடிவு சரியானதே.
|
#43
|
||||
|
||||
மிகச் சரியான முடிவு, இனி மேலாவது எல்லோரும் திருந்துவார்கள் என நம்பலாம்
|
#44
|
||||
|
||||
தலைவரின் முடிவு ஏற்கதக்கதே.....
சும்மா வந்து அனுபவித்து ஒரு வரி கூட நன்றி தெரிவிக்காமல் இருப்பவர்களுக்கு இது ரொம்ப சின்ன தண்டனைதான்... |
#45
|
|||
|
|||
சபாஷ்...நல்லமுடிவு, தமிழில் எழுதுவது கஷ்டமா என்ன? முயற்சி திருவினையாக்கும், வாழ்த்துக்கள்.
|
#46
|
|||
|
|||
தமிழில் பின்னூட்டம் இடுவது அவசியம், எனவே அனைவரும் குறைந்தபட்சம் பின்னூட்டமாவது இடலாமே...?
|
#47
|
||||
|
||||
சரியான முடிவு தலைவரே, இது சரியான எச்சரிக்கை.
|
#48
|
||||
|
||||
5000 உறிப்பினர்களா ??? வாயடைத்து போயுள்ளேன்... தலைவரின் முடிவு தளத்தை சுத்தம் செய்யும் என்று நினைக்கிறேன்...
|
#49
|
|||
|
|||
நல்ல முடிவு தலைவரே.... தமிழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கொடுக்கவும்... ஒரு மாதம் பதிவு செய்யவில்லை என்றால் முதல் எச்சரிக்கை கொடுக்கவும்...
|
#50
|
||||
|
||||
நல்ல முடிவு... இந்தக் கண்டிப்பை அதிகப்படுத்தி கொஞ்சம் தீவிரமாக நடவடிக்கை தேவை. சும்மாவே இவ்வளவு பேர் வந்து போயிட்டு இருக்கறது கொஞ்சம் வேதனைக்குரிய விஷயமே.... இன்னமும் முன்னாடியே கூட இந்த மாதிரி ஆட்களை முடக்கினால்கூடப் பொருந்தும்.
__________________
என்னைப் பற்றி |
|
|
|