<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #81  
Old 21-11-07, 09:00 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,861
My Threads  
Quote:
Originally Posted by arjun_12_34 View Post
எனக்கு ஒன்று புரியவில்லை...

தமிழில் பதிப்புக்கள் எதுவுமே பதிக்காதவர்கள் மட்டும் நீக்கப்படுவார்களா? அல்லது,விமர்சனம், பின்னூட்டம் மட்டும் செய்து கதை எதுவும் பதிக்காதவர்களும் நீக்கப்படுவார்களா?

சற்று தெளிவுபடுத்தவும்.
திரியின் முதல் பதிவிலே உங்கள் கேள்விக்கு பதில் தெள்ளந்தெளிவாக உள்ளது. ஒழுங்காக திரியை படித்து பின் கருத்து பதிக்க மாட்டீர்களா?

தளத்திற்கு சும்மா வந்து உருப்படியாக ஒரு பதிப்பும் அதுவும் தமிழில் செய்யாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கான எச்சரிக்கை இது. அதில் எங்காவது கதை பதிப்பது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

நிர்வாக அறிவிப்பு திரிகளில் சந்தேகம் எழுப்பும் நண்பர்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து பின் பதியுங்கள்.
__________________
  #82  
Old 22-11-07, 06:55 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,407
My Threads  
Quote:
Originally Posted by Ragov View Post
5000 உறுப்பினர்களும் நன்றாக தமிழில் எழுதி இருந்திருந்தால் ஆஹா! எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
அப்படி சொல்ல முடியாது சில சமயம் குப்பை கூளம் பன்னி விடுவார்கள். குரைந்த பேர் இருந்தாலும் ஓரளவுக்கு பொருத்தமான பின்னூட்டம் தந்து கொன்டிருந்தால் தான் நன்றாக இருக்கும்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #83  
Old 22-11-07, 08:01 PM
raja4uus raja4uus is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 857
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அப்படி சொல்ல முடியாது சில சமயம் குப்பை கூளம் பன்னி விடுவார்கள். குரைந்த பேர் இருந்தாலும் ஓரளவுக்கு பொருத்தமான பின்னூட்டம் தந்து கொன்டிருந்தால் தான் நன்றாக இருக்கும்

Quote:
Originally Posted by sumida4u View Post
ஆயிரம் எலிகளை அடித்தவனை விட
ஒரு புலியை வீழ்த்தியவனே சிறந்த வீரன்

வெட்டியாய் உலா வந்து மற்றவர்களது ஆக்கங்களை
படித்து தானாக ரசிக்கும் சோம்பேறிகளை
சில கட்டுபாடுகள் அவசியம்!
தாய் மொழியாம் தமிழ் மொழியில் இந்த கணிணி காலத்தில் எழுதத் தெரியாது என்பது எப்படி ஞாயம்!

இந்த யுகத்தில் தமிழில் இத்தணை வசதியிருந்தும் முடியவில்லை என்பது பெரிய குற்றம்!
வங்க மொழியிலோ அல்லது சீன மொழியிலோ எழுத வேண்டும் என்ற கட்டாயம் என்றால் கூட பலர்.. அந்த மொழிகளைப் பழகத் தயாராக உள்ளனர்.!

ஆக.. அந்த 5000 பேர்களும்.. உடனே தமிழில் பதிவு செய்ய பழக வேண்டும். அதன் பின்.. தலைவரிடம் மனு கொடுத்து சேர வேண்டும்.

அப்போது.. காமலோகம் இன்னும் வலுப்பெறும்! பள்ளியில் பரிட்சை இல்லையென்றால் யாரும் படிக்க மாட்டார்களே!
  #84  
Old 24-11-07, 09:00 AM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
அடேங்கப்பா, புதிதாய் சேர்ந்ததில் 5000 பேர் நீக்கப்பட்டார்களா??? அப்ப

மொத்தம் சேர்ந்தது எத்தனை பேர்??? யப்பா...........!!!

எப்படா தளத்த திறப்பாங்க, நாமும் தமிழில் எழுதி பார்க்கலாம்ன்னு

காத்து கிடந்து, அனுமதி கிடைச்சு, தமிழ்ல எழுதுறது ஒரு தனி கிக்தான்.

அப்படி அனுமதி கிடைச்சும் எழுதாம சும்மா வந்து சுத்டிபாத்துட்டு

போகனும்ன்னா நல்ல போங்குதான். அதுதான் டைம் பாத்து

வெச்சாருல்ல தலைவர் ஆப்பு. அப்படியே போக வேன்டியதுதான்.

இனிமேலாவது புத்தி வந்து திருந்தினால் சரிதான்.
  #85  
Old 04-12-07, 09:16 PM
arasannan's Avatar
arasannan arasannan is offline
User inactive for long time
 
Join Date: 19 Apr 2004
Location: madurai
Posts: 547
My Threads  
நல்ல முடிவுதான். இது மேலும் தமிழ் ஆர்வத்தை தூண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

அரசன்.
  #86  
Old 05-12-07, 08:26 PM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
இது சரியான முடிவுதான் என்றாலும் கொஞ்சம் கடுமை தளர்த்தலாமே.
  #87  
Old 05-12-07, 08:40 PM
chennai_26_tamil chennai_26_tamil is offline
Banned for Limited Period
 
Join Date: 15 Dec 2006
Posts: 149
My Threads  
என்ன கொடுமை சார்
  #88  
Old 05-12-07, 09:07 PM
murali1971 murali1971 is offline
User inactive for long time
 
Join Date: 05 Jul 2005
Posts: 113
My Threads  
தலைவர் அவர்களே, எனக்கு தகாத உறவு வாசல் பகுதி செல்ல முடியவில்லை? ஏன்?
  #89  
Old 05-12-07, 09:19 PM
senthe senthe is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 1,394
My Threads  
நல்ல முடிவு
தலைவரே நான் நீல நிறத்தில் தெரிந்தாலும் என்னால் சில பாகங்களுக்கு செல்ல முடியவில்லை
  #90  
Old 05-12-07, 09:40 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,890
My Threads  
Quote:
Originally Posted by murali1971 View Post
தலைவர் அவர்களே, எனக்கு தகாத உறவு வாசல் பகுதி செல்ல முடியவில்லை? ஏன்?
Quote:
Originally Posted by senthe View Post
நல்ல முடிவு
தலைவரே நான் நீல நிறத்தில் தெரிந்தாலும் என்னால் சில பாகங்களுக்கு செல்ல முடியவில்லை
தற்போது தளத்தில் வேலை நடந்து கொண்டிருப்பதால் இந்த தடங்கல் ஏற்படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios