<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 31-07-08, 12:11 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,596
My Threads  
நி: 0030 - ஜூலை 2008 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

ஜூலை'08 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது Aren அவர்கள் எழுதி இரண்டு பாகங்களாக வெளியான வளையும் நேர்க்கோடுகள் என்கிற காமக் கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க பலர் முன்வந்து கடைசியாக 3 படைப்பாளிகள் மட்டும் தொடர்ந்து முடித்து வைத்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=44858

இந்த மாத போட்டியில் 45 பேர்கள் மட்டுமே வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தனார்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் smdhabib இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். மாத சவால் போட்டிகளில் இதற்கு முன்பு இவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருக்கிறார். இப்போது முதன் முறையாக வென்றிருக்கிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் ஹபீப்!

வாக்குகள் கிடைத்த விவரம்.


1) smdhabib .. .. .. (5 பகுதிகள்) - 25 வாக்குகள்

2) thangar.c .. .. (3 பகுதிகள்) - 15 வாக்குகள்

3) rina .. .. (2 பகுதிகள்) - 5 வாக்குகள்


வெற்றி பெற்ற உறுப்பினர் smdhabib-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 500 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் ஏற்கனவே வெள்ளி வாசல் அனுமதி பெற்றவர் இப்போது "தங்க வாசலுக்குள்" நுழைகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 100 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
  #2  
Old 31-07-08, 12:22 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
நண்பர் ஹபீப் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த நண்பர் தங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எனக்கு வாக்கழித்த நண்பர்களுக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கின்றேன்.
  #3  
Old 31-07-08, 12:27 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,040
My Threads  
ஹபிப்க்கு வாழ்த்துக்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற சொலவடைக்கு சொந்தக்காரராகி விட்டார்.

இரண்டாம் இடத்திற்கு வந்த தங்கர்.சி அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடத்திற்கு வந்த ரீனாவிற்கு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.+ 100 இபணங்கள் பரிசளிக்கிறேன்.
__________________
  #4  
Old 31-07-08, 12:27 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,200
My Threads  
முதன் முறையாக வென்றிருக்கும் ஹபீப் அவர்களுக்கு என் மன்மார்ந்த வாழ்த்துக்கள். கடும் முயற்சிக்கு பிறகு சாதித்து காட்ட்டியிருக்கிறீர்கள்.

அதே நேரத்தில் தங்கர் மற்றும் rina ஆகியோரின் பங்கு குறிப்பிடதக்கது.
__________________

Last edited by shobana_rv80; 31-07-08 at 12:37 PM.
  #5  
Old 31-07-08, 01:07 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
முதலாவது இடம் வந்த ஹபிபுக்கும்

இரண்டாவது இடம் வந்த தங்கருக்கும்

மூன்றாவது இடம் வந்த ரினாவுக்கும்

எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
  #6  
Old 31-07-08, 01:24 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
வாழ்த்துக்கள்..ஹபீப்...

இந்த மாத ராஜாவா வெற்றிவாகை சூடியமைக்கு...பரிசாக...தங்கவாசல்....

வந்து கலக்குங்க....

மற்றும் இரண்டாம் இடம்...சவால் கதைகளை...தொடர்ந்து சவால்ராஜாவிர்க்காக..பயனிக்கும் தங்கர் சிக்கு அடுத்தமுறை வெல்ல...வாழ்த்துக்கள்..

மூன்றாம் இடம் பிடித்த ரீனாவிக்கும்.....மீண்டும் முயற்சி மேற்கொள்ள..வாழ்த்துக்கள்....
  #7  
Old 31-07-08, 01:26 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
வாழ்த்துக்கள் ஹபீப். தங்கவாசல் உங்களை வரவேற்கிறது. இந்த மாதம் கதைகளின் எண்ணிக்கைதான் குறைவாக இருந்தது ஆனாலும் தரம் உயர்வாகவே இருந்தது. தங்கர், ரீனா கலந்து கொண்டு தரமான கதைகளைத் தந்து போட்டியினை சிறப்பித்தற்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்த மாதம் ஒரு சவால் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  #8  
Old 31-07-08, 01:28 PM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
அன்பு நண்பர் ஹப்பீப் அவர்களுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பல... (அதான் தங்க வாசல் போயிட்டோமேன்னு இருந்துடாம எங்களை எல்லாம் அப்பப்ப கண்டுக்கோங்க)

இரண்டாம் இடம் பிடித்த அன்பு நண்பர் தங்கர் அவர்களுக்கு தங்க வாழ்த்துக்கள்

மூன்றாம் இடம் பிடித்த என் இனிய நண்பர் அவர்களுக்கு பாராட்டுக்கள் அடுத்த முறை போட்டியில் வென்று தங்கவாசல் அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
  #9  
Old 31-07-08, 01:45 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 762
My Threads  
Thumbs up நன்றி..! நன்றி..! நன்றி..!

இந்த காமலோகம் தான் இன்று முதல் என் முகவரியோ , எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றது என் மனதில்.

இந்த திரியில் நிர்வாகி அவர்களுக்கும், துணையாக இருக்கும் போர்படை தளபதிகளுக்கும், இந்த காமலோகத்தில், மனித நேயத்துடன், அன்பாக, பாசமாக இருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.

ஏன் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றால், என்னுடைய பல முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி அல்லவா? இதில் என் பங்கை விட, நண்பர்கள், வாசகர்களாகிய உங்களின் பங்கே அதிகம் என்பதை உணர்ந்ததினால், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது நெஞ்ச துடிப்பில் இணைந்து இருக்கும் அன்பு நண்பர்களே.. இந்த வெற்றியை காணும் போது உற்சாகம் அடைகிறேன்.

அனைவருக்கும் மீண்டும் நன்றியை சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன்.

மரியாதைக்கூரிய நண்பர் தங்கர்,சி அவர்கள், அன்றே சொல்லிவிட்டார், 31 ம் தேதி வேறு ஒரு திரியில் வாழ்த்து சொல்ல வருகிறேன் என்று. அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

மரியாதைக்கூரிய நண்பர் ரீனா அவர்கள் தான், வெற்றி செய்தியை, முதலில் எனக்கு தெரிவித்தார். அவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

வெறும் சம்பிரதாயத்துக்காகவும் நாகரீகம் கருதியும் சொன்ன மேலோட்டமான நன்றி இல்லை நண்பர்களே....

இந்த நன்றியறிவித்தலில்தான் எனக்கு எத்தனை திருப்தி, மனதில் எவ்வளவு சந்தோசம்.

நன்றி..! நன்றி..! நன்றி..!

அன்புடன்
ஹபிப்
  #10  
Old 31-07-08, 01:50 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
வெற்றி பெற்ற ஹபீப்க்கு வாழ்த்துக்கள்..பங்கெடுத்த மூவருக்கும் நன்றிகள்...ரீனாவுக்கு ஸ்பெசல் நன்றி
Closed Thread

Tags
போட்டி , மாதம் , ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,