<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
4000 நான்காயிரம் பதிப்புகள். குறைந்தது 10000 வரிகளாவது இருந்திருக்கும். கருத்து எழுத படித்தது 10 லட்சம் வரிகள் இருந்திருக்கும். காமலோகத்தின் ஆரோக்கியத்திற்கும் உற்சாகத்திற்கும் உங்களின் கருத்துக்களும் உதவின. நன்றி
|
#32
|
|||
|
|||
வாழ்த்துக்கள்.
|
#33
|
|||
|
|||
சீக்கிரமே 5000 தாண்ட வாழ்த்துக்கள்
|
#34
|
|||
|
|||
என்ன காமலோகம் வேகமாக பிஸி யான வேலையில் நம்ம பெட்ரூம் சலக் 5000 அடித்துட்டாரப்பா !
நானும் இவர்களை பிடிக்கணும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் இப்ப தான் 11 வது ஆளாக நிக்கிறேன். |
#35
|
|||
|
|||
சலக் பின்னூட்டமிடத திரியே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு எல்லா திரிகளிலும் அவரது சிறப்பான பின்னூட்டங்கள் இருக்கும்
இன்னும் பல்லாயிரம் பின்னூட்டங்கள் போட்டு படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டி வாழ்துகிறேன் |
#36
|
|||
|
|||
சிலர் லோகத்தில் ஆக்டிவாக இருந்தால் ஆயிரம் பேர் இருப்பதுபோல தோன்றும், ஆனால் நம்ம சலக் அண்ணன் இருக்கிற இடமே தெரியாது ஆனா எல்லா திரியுலயும் தனது பதிவு இருக்கும்.
நல்ல அரட்டையும் அடிப்பார் தன்னார்வக்குழுவில்/தனிமடலில். வாழ்த்துகள். |
#37
|
|||
|
|||
5000 அடிச்சும் அசராமல் வீறு நடை போடும் சலக் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் அடிச்சு பட்டையை கிளப்புங்க.
|
#38
|
|||
|
|||
5000 பதிப்பு கண்ட பெட்ரூம் சலக் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
இன்னும் மேன்மேலும் பதிப்புகள் பதிந்து லோகத்தில் முத்திரை பதிக்க வேண்டுகிறேன் |
#39
|
|||
|
|||
4000 பதிப்பு என்பது மேகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
|
#40
|
|||
|
|||
பெட்ரூம்சலக் அண்ணனின் 5000 பதிவிற்கு பில்லாவின் அன்பு வாழ்த்துக்கள். உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் நேர்மையாகவும்... தெளிவாகவும் இருக்கும்... சரியான அலசல் இடைஇடையே கொஞ்சம் நண்பர்களுடன் சேட்டை இதையெல்லாம் நான் மிகவும் நன்கு ரசிப்பேன்.
தொடரட்டும் உங்கள் சேவை |
|
|
|