<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 13-07-10, 09:55 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,422
My Threads  
விக்கிபிடியா விஜி சூப்பர் பொருத்தமான பெயர் (ஹி ஹி நான் வச்ச பேரு வேற நீல பட நடிகைகளின் டேட்டாபேஸ் ஏஜன்ட் என்று பெரிசா வைத்திருந்தேன்) . இவர் உழைப்பை நினைச்சு பாக்கவே முடியாது. எல்லாத்திலும் வேகம் அதே சமயம் நிதானம் இரன்டும் இருக்கும். திறமைக்கு பஞ்சமே இருக்காது. இவர் அனைவரையும் ஊக்கபடுத்துவதில் வல்லவர் வாரி விடுவதிலும் மிக சிறந்தவர் (ஹி ஹி அனுபவங்கோ)
இவர் படைப்புகள் கொஞ்சம் ரிச்சாக இருக்கும் என்னங்களின் போக்கை நன்கு கவனித்து கையாளும் திறமை உள்ளவர். எனக்கும் விஜிக்கு பல விசயங்களில் ஒற்றுமை உண்டு என்பதை என்னால் கவனிக்க முடிந்தது, நாங்கள் இருவருமே ஒரே மாதிரி சிந்திக்கும் மனோபாவம் கொன்டவர்கள். ஆனால் முக்கிய வித்தியாசம் அதை இவர் ஏட்டில் கொண்டு வரும் திறமை என்னிடம் இல்லை. அடுத்தது பொது அறிவு விசயத்தில் நான் ரொம்ப வீக் விஜி அதிலும் அதிக ஸ்ட்ராங்.
இவரை பாராட்ட வார்த்தைகள் பத்தாது. வாழ்த்துகள் விஜி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #22  
Old 14-07-10, 12:30 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
விக்கிப்பீடியா என்பதெல்லாம் கொஞ்சம் அல்ல நிறையவே அதிகப்படி என்னுடைய ரேஞ்சுக்கு.

எனக்காக காத்திருந்து வாழ்த்து திரி ஆரம்பித்த பின்டூவிற்கு நன்றிகள் பல.

இத்தனை அன்பா..இவ்வளவு நல்லவிதமாகவா என்னை பற்றி சொல்வதற்கு எல்லாம் விஷயம் இருக்கிறதா என்றெல்லாம் ஆச்சர்யப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

விசேஷப்பதிவுக்காக வைத்திருந்ததை எனக்காக செலவழித்த சாமிக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

இங்கே கருத்துப்பதிந்தவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொருவகையில் என்னுடைய மறுபிரவேசத்துக்கு காரணம் என்றால் அது மிகையாகாது. கோபத்துக்கும் அன்புக்கும் இடையில் நடந்த போட்டியில் அன்பு வென்று என்னை அழைத்துவந்தது என்று சொல்வதில் என்னவிதமான வெட்கமும் இல்லை எனக்கு.

இத்தனை அன்புக்கு என்ன செய்ய முடியும் என்னால். எப்பொழுதும் போல எழுதுவதை தவிர. எனக்கு தெரிந்ததை மட்டுமே இனி செய்வதாக முடிவெடுத்து மீண்டும் வருகிறேன்.

வாழ்த்திய அத்தனை நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Reply With Quote
  #23  
Old 14-07-10, 12:41 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
மிக்க நன்றி! விஜி.. மறுபிரவேசத்துக்கு.. முன்னைக் காட்டிலும் பன்மடங்கு வேகத்தை எதிர்பார்க்கின்றேன்..
Reply With Quote
  #24  
Old 14-07-10, 01:12 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,308
My Threads  
3000-ற்கு வாழ்த்துகள் விஜி. இவர் மீண்டும் லோகத்திற்கு (பழையபடி) வருவதற்கு இந்த திரியும் ஒரு காரணம் என்றால் ஆகா! லோகத்து உறுப்பினர்கள் எத்தனை அன்பானவர்கள் என்பதை நினைத்து பார்த்து பெருமிதம் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by pintoo3 View Post
...அவரிடம் இருந்து மாஸ்டர் பீஸ் இன்னும் வரவில்லை என்பதே என் எண்ணம். அதை இந்த நேரத்தில் நண்பர்களின் சார்பில் கோரிக்கையாக வைக்கிறேன்.
உண்மை! உண்மை! இவருடைய கதைகள் பல சிகரங்களை தொட்டு விட்டாலும் இதை விட பெரிதாய் ஒரு நாவல் ஒன்று அவர் இயற்ற தான் போகிறார்.
Reply With Quote
  #25  
Old 14-07-10, 01:17 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
Quote:
Originally Posted by oshoviji View Post
எனக்கு தெரிந்ததை மட்டுமே இனி செய்வதாக முடிவெடுத்து மீண்டும் வருகிறேன்.
லோகத்துல உங்களுக்கு தெரியாத விஷயம் என்ன ராசா

உதைக்கும் பந்துதான் மேலெழும்பும்.

உங்களுக்கு இந்த 3000 ஒரு விஷயமில்லை, இதில் உங்களுக்கான சிறு நிறைவு கூட கிடைக்க வேண்டாம். எங்கள் இதயங்களில் உங்களை நிறைக்க நிறைய படைப்புகளை தாருங்கள் விஜி.

வாழ்த்துக்கள்
Reply With Quote
  #26  
Old 14-07-10, 02:30 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
விஜி விடுமுறையில் இருப்பதால் 3000 மட்டுமே, ஆக்டிவாக இருந்து இருந்தால், வாத்தியாரை தாண்டி இருப்பார். வாழ்த்துக்கள் விஜி..! தாங்களின் ஆக்டிவுக்காக காத்து இருக்கும் நண்பர்களில் நானும் ஒருவனே..!
Reply With Quote
  #27  
Old 14-07-10, 09:30 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
லோகத்து உறுப்பினர்கள் எத்தனை அன்பானவர்கள் என்பதை நினைத்து பார்த்து பெருமிதம் கொள்கிறேன்.
நம் அன்பை அவருக்கு தெரியபடுத்த இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.

Quote:
Originally Posted by mayakrishnan View Post
உண்மை! உண்மை! இவருடைய கதைகள் பல சிகரங்களை தொட்டு விட்டாலும் இதை விட பெரிதாய் ஒரு நாவல் ஒன்று அவர் இயற்ற தான் போகிறார்.
அதற்காக தான் எல்லோரும் வெயிட்டிங். ஈஸ்வரியையும் தாண்டி இன்னும் எதிர் பார்க்கிறோம். அது நடக்கும்.
Reply With Quote
  #28  
Old 14-07-10, 11:35 PM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
அருமையான அடைமொழி பெயருடன் அற்புதமான அறிமுகம். விஜி அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். பொறுப்பாக திரி துவங்கி மற்றவர்களையும் நினைவூட்டி வாழ்த்த உற்சாகமளித்த பின்டூ3 அவர்களுக்கும் என் சிறப்பான வாழ்த்துக்களும் நன்றியும்.
Reply With Quote
  #29  
Old 15-07-10, 11:02 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
ஓஷோவிஜி..... நம்மால் அன்போடு விஜி என்றும் `நட்ராஜ் பென்சில் விஜி` என்றும் அழைக்கப்படும் என் அன்பு மாப்ளே விஜி. அவரது வேகம் எப்படி என்று நம் எல்லோருக்குமே அத்துபடி. நெடுங்கதைகள் அவருக்குப் பென்சில் சீவுவது மாதிரி...அதுவும் ஷார்ப்பனிங் மெஷினில் சீவும் வேகத்துடன்... கொஞ்சும் அழகுதமிழில் சீரிய வரிகள் சீறலாய்ச் சீவப்பட்டு திரையில் ஜனிக்கும்.

விஜியின் ஒவ்வொரு படைப்புமே,
(1) நம்மைப் பொறாமையுடனே ரசிக்க வைக்கும். ஓர் எழுத்தாளனின் பெரிய வெற்றியாக இதைக் கருதலாம்.
(2) நம்மையும் கதையோடு சம்பந்தப்படுத்தி, இது என் வாழ்க்கையோ என்று எண்ணிப் பார்க்க வைக்கும். இதுவும் படைப்பின் வெற்றியே!

விஜியின் அறிமுகத்திரியில் அவர் சொன்னதைக் கொஞ்சம் பாருங்கள்.

Quote:
பிடிக்காதது:

சோம்பேறிகளை கண்டால் எனக்கு பிடிக்காது. நானே ஒரு பெரிய சோம்பேறி. என்னையும் மீறிய சோம்பேறிகளை பார்க்கும்போது எனக்கு அநியாயமாக கோபம் வரும்.
ஆனால், மாறாக அவர் அடுத்தடுத்து அளித்துள்ள படைப்புகள் அதைப் பொய்யாக்குகின்றனவே? எனக்குப் பிடித்த வரிகள், விஜியின் கதைகளிலிருந்து.....

Quote:
என் கையை குலுக்கிக்கொண்டே நான் கீர்த்தி. நாகர்கோவில் தான் போகிறேன். நைஸ் மீட்டிங் என்று குயில் குரலில் சொன்னது காதில் விழுந்ததா என்று சந்தேகம் தான். சும்மா சாட்டின் துணி போல மென்மையாக இருந்தது கை. - பெங்களுரு டு நாகர்கோவில். .
Quote:
பாத்ரூமில் அவள் ஆடைகளை களையும் சத்தம் தெளிவாக கேட்டது.பாத்ரூமில் ஒரு ரசகுல்லா நிர்வானமாகிகொண்டிருக்கிறது என்கிற எண்ணம் எப்போதும் இல்லாத எழுச்சியை எனக்கு தந்தது - சுவாதியுடன் ஓர் இரவு
Quote:
என்னை வெட்கம் கவ்வுகிறது. நான் கண்களை மூடவா,மார்பினை மூடவா இல்லை நனைய தொடங்கியிருக்கும் பெண்மையினை மூடவா என்று குழம்பி கிடக்கிறேன். குழம்பியவள் எதையும் மூடாமல் விரிந்து கிடக்கிறேன். உங்கள் கண்கள் எல்லா இடத்தையும் சுவைக்கின்றன. " - டெலிபோன் காதல்
Quote:
மௌனிகாவின் அழகும் அருகாமையும் அவனை நிறையவே பாதித்தது.அவன் இரவுகள் அவளால் பகலாகி இருந்தன.அவனின் கனவுக எல்லாம் அவளாகி இருந்தாள்.அவள் ஆபீஸுக்கு லேட்டாக வந்தால் அவனுக்கு தாங்காது.இதற்க்கு மேலும் தாங்கமுடியாது என்கிற நிலைமையில் இருந்தான் - ஏழு காதல்கள்
Quote:
சமையல் அறையில டீச்சர் மும்முரமா சமைச்சுகிட்டு இருந்தாங்க. அவுங்களை பாக்கும்போதுதான் அவுங்க எவ்வளவு அழகுன்றதே எனக்கு தெரிஞ்சிது. அடுப்பு சூட்டுல லேசா வேர்த்திருந்தாங்க. அவுங்களோட நைட்டி ரொம்பவே மெலிசா இருந்துச்சு. அவுங்களோட வேர்வையில லேசா நனைஞ்சு அவுங்க முதுகில நைட்டி ஒட்டியிருந்துச்சு. அவுங்களோட கழுத்துல கூட கொஞ்சம் வேர்த்திருந்துச்சு. அவுங்களை அப்படியே பாத்துக்கிட்டே இருக்கணும்போல இருந்துச்சு - அமுதாவின் கணக்கு டியூஷன்
Quote:
அவளின் தொடைகளும் தொடைகளின் நடுவில் இருந்த புண்டை மேடும் கூட தெளிவாக தெரிந்தது நைட்டியின் இறுக்கத்தில். இப்படி அணிவது ஆண்களை கொல்வதற்காகத் தான் போல. ஆண்களை வசீகரிக்க எந்த உடையை கூட அழகாக அணிய இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுக்கிறார்கள். - பக்கத்து வீட்டு ஆண்டியும் பெண்களும்
கொஞ்சம் கவனிங்க மக்களே. இந்தக் கதையின் இறுதிப்பாகம் பதியும் போது `இது என்னுடைய 200 ஆவது பதிப்பு` என்று குறிப்பிட்டுள்ளார்.... என்னா ஸ்பீடு! (டச் வுட்!) ஆனால், தன்னைப் பெரிய சோம்பேறி என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்வார்.

Quote:
இப்படி ஒரு விபரீத ஆசை எனக்கு இருப்பது தெரிந்தால், அதுவும் அவளை அடுத்தவன் புணர்வதை பார்க்கவேண்டும் என்கிற ஆசை இருப்பது தெரிந்தால் அப்புறம் என்னவாகும் என்கிற பயம் லேசாக தலைகாட்டியது. காரி துப்பினால் என்ன செய்வது. நீயெல்லாம் ஒரு புருஷனா என்று அசிங்கப்படுத்தினால் என்ன ஆவது என்றெல்லாம் கேள்விகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றன. - இன்னொருவனுடன் என்னுடைய மனைவி
Quote:
ஈரம் காயாத கூந்தலை துண்டில் முடிந்திருந்தாள். அந்த ஈரம் அவளுடைய முதுகை நனைத்திருந்ததில் ஜாக்கெட்டும் நனைந்திருந்தது. மஞ்சள் நிற காட்டன் புடவை அத்தனை பாந்தமாக அவளுடம்பை ஆசையாக தழுவி நின்றது. மஞ்சள் நிற ஜாக்கெட் எத்தனை அழகியை நான் அனைத்திருக்கிறேன் தெரியுமா என்று என்னைக் கேட்டது. ஈரத்தில் நனைந்திருந்த மஞ்சள் நிற ஜாக்கெட் உள்ளே மறைக்கவேண்டிய கருப்பு பிராவை மறைக்காமல் எனக்கு காட்டியது. கருப்பு பிராவை பார்த்ததும் என்னுடைய லுங்கிப்பாம்பு நானும் கூட விழித்துவிட்டேன் என்று தலை தூக்க ஆரம்பித்தது. ஏன் தான் இந்த கருப்பு பிரா என்னை இந்தப் பாடு படுத்துகிறதோ என்று அலுத்துக்கொண்டு எழுந்திரித்தேன். - மயங்குகிறாள் ஒரு மனைவி
(என்ன ஒரே கருப்பு பிரா புராணமா இருக்கேன்னு பாக்கறீங்களா? ஹிஹி... கதாநாயகன் அடியேன் தான். நன்றி விஜி! பை தி வே, எப்போ இதைத் தொடர்றதா உத்தேசம்?)

Quote:
படுக்கையில் நன்றாக சாய்ந்து படுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த முத்தத்தை ரீவைண்ட் செய்து பார்த்தேன். நாளைக்கு லோகத்துக்கு சென்றவுடன் முத்தத்தை மட்டுமே ஒரு பாகமாக கதை எழுதவேண்டும் என்று முடிவுசெய்தேன். அதென்ன விஜி மட்டும் தான் நாலு ஐந்து பேராவுக்கு எழுதுவாராமா..வரேன் ஒஷோவிஜி வரிப்புலி வரேன். நசீராவின் முத்த அனுபவத்துடன் வரேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். என்னுடைய அந்தக் கதை ஸ்டார் ரைட்டர் அவார்ட் வாங்கித்தருவதாக கனவு கண்டேன் - வரிப்புலி..ரேஷ்மா..நசீரா
Quote:
கையில் குழந்தையுடன் ஈஸ்வரி திறந்தாள். என்னை பார்த்ததும் திகைத்தாள். சிரிக்கவும் அழவும் ஒரே நேரத்தில் முயன்றாள். என்னென்னவோ கேள்விகள் அவளுக்குள் இருப்பதை கண்கள் காட்டின. எல்லாவற்றையும் மீறி என்னை நெருங்கினாள். நான் அவள் கையில் இருந்த குழந்தையே பார்த்திருந்தேன். என் கையில் குழந்தையை குடுக்க நீட்டினாள்.

பயமாக தயக்கமாக இருந்தது. என் கையை வசதியாக வைத்துக்கொள்ள காட்டிவிட்டு குழந்தையை மெதுவாக வைத்தாள். பூப்போல என் மகள் என் கையில் இருந்தாள்.

"அப்பாடா குட்டிமா"

முழுதும் கலையாத தூக்கத்தில் என் மகள் அழகாக என்னை அடையாளம் தெரிந்துகொண்டவளைப் போல சிரித்தாள். - ஈஸ்வரி


பொதுவாகவே படைப்பாளிகள், குறிப்பாக லோகத்தில், தம் படைப்புகளாலேயே அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களை அவர்களின் படைப்புகளைக் குறிப்பிட்டே பாராட்டவேண்டும் என்று தோன்றியது. எனவேதான், மேற்கோளிட்ட வரிகள் மேலே!

ஆனால், இதையும் தாண்டி விஜியின் தனிப்பட்ட லோக நட்புவளையம் பெரிது. அதில் அடியேனும் ஒருவன் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். `மாப்ளே.. வா.. போ` என்று எழுத்திலும், ஃபோனிலும், சேட்டிலும், நேரிலும் (ஆம்..நிஜத்திலும் நிகழ்ந்தது எம் சந்திப்பு) பரஸ்பரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உரிமையான நட்பு எங்களுடையது.

சவால்ராஜா, சிறந்த கதை ராஜா, காமலோக விமரிசகர்....என் அன்பு மாப்ளே விஜி தன்னுடைய வழக்கமான தரமான படைப்புகளைத் தொடர்ந்து தரவேண்டும் என்ற (கண்டிப்பான/அன்பான.... எப்படி வேணும்னாலும் வச்சிக்கோ மாப்ளே) வேண்டுகோளுடன் அவர் லோகத்திலும், தனிப்பட்ட வாழ்விலும் மென்மேலும் உயர விழைகிறேன். வாழ்த்துகிறேன்.

மிகச்சரியான நேரத்தில் இந்த வாழ்த்துத் திரியைத் தொடங்கிய தோழர் பிண்ட்டூவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளுடன் 500 இ-பணம் அன்பளிக்கிறேன்!
Reply With Quote
  #30  
Old 15-07-10, 11:19 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
நண்பர் விஜி அவர்கட்கு வாழ்த்துக்கள்.
வீக்கிபீடியா மாதிரி அவருடைய ஆக்கங்களும், பதிவுகளும் ஏராளமாக உள்ளது...
இன்னும் பல மடங்குகளாக என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:37 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios