<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 30-09-12, 10:54 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
தம்பி அநபாயனை அவர் தொடங்கிய திரியிலேயே வாழ்த்திவிட்டதால் இதை இவ்வளவு நாள் கவனிக்கவில்லை. இன்று தம்பி ராஜேஷ் சொன்னபிறகுதான் இங்கு வந்தேன்.

"என்ன ரெண்டாயிரம் பதிப்புகள்தானா? இவர் டைனமிஸத்துக்கும் உடல் மற்றும் அறிவின் வேகத்துக்கும் இன்னும் மூன்று பங்காவது பதித்திருக்கவேண்டாமா?" என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பணியில் இருக்கும்போது இதற்கு நேரம் ஒதுக்குவது சிரமம்தான்.

இவருடைய ஆரம்பகால கிராமக்கதைகளைப் படித்துவிட்டு எனக்கு இவர்மேல் கொஞ்சம் அல்ர்ஜி. இப்போது பழகிவிட்டது.

தம்பி அநபாயனின் பின்னூட்டங்கள் வெகு அழகாக ஒரு கதையை அன்லைஸ் செய்வன. கண்ணன்60 & ராஜேஷுக்கப்புறம் இவர்தான் இப்படி ஒரு படைப்பை விவரமாக ஆய்பவர். இவர்களைப் பின்பற்றி இப்போது மதனும் குருவும் இவ்வாறு பின்னூட்டமிடுகிறார்கள்.

உங்கள்மேல் ஒரு சிறு வருத்தம், அநபாயன். நேவல் ஆபீஸராக உங்கள் சிறப்புத் தகுதியின் அடிப்படையில், ஒரு கடல் கொள்ளைக்காரர்கள் பற்றிய தொடரை எழுதச்சொல்லி நானும் வெகுநாட்களாகக் கேட்டுக்கொண்டுவருகிறேன். எப்போது அதற்கு நேரம் கிடைக்குமோ?

மீண்டும் என் பாராட்டுகள்.
Reply With Quote
  #12  
Old 30-09-12, 11:00 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வாழ்த்துக்கள் அநபாயன் அண்ணா!
Reply With Quote
  #13  
Old 01-10-12, 01:08 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
அருமை நண்பர் அநபாயன் பற்றி ராஜேஷின் வரிகள் ரசிக்க வைத்தது..!

வாழ்த்துக்கள் அநபாயன்..!
Reply With Quote
  #14  
Old 02-10-12, 05:34 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,425
My Threads  
நண்பர் அனபயன் பதிக்கும் கிராமத்து காதைகளில் வழக்கத்துக்கு அதிகமான காம நெடி இருக்கும் அது மட்டும் இல்லாமல் இயல்பான கிராமத்து நடை மனதை மயக்க செய்யும்

தாங்கள் இன்னும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க மனதார வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #15  
Old 03-10-12, 11:32 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
என் அண்ணாவின் 2000 ஓட்டங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #16  
Old 03-10-12, 12:05 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கொண்டாரும் கை தொழும் எங்கள் சோழருக்கு இரண்டாயிரம் என்பது மிகச் சிறிய எண்ணல்லவோ ? இன்னும் எத்தனையோ பதிவுகள் பதிந்து வானமே எல்லையாக மாறட்டும் என வாழ்த்துகிறான் உங்கள் தோழன்.
Reply With Quote
  #17  
Old 03-10-12, 12:33 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,987
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
தஞ்சையில் பிறந்து தாய்நாட்டிற்காக கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் பிரிவிலும் பின்பு கடற்படை காவல் துறையில் பணிபுரிந்த நண்பர் அநபாயன் சமீபத்தில் காமலோக நண்பர்களின் நேரடி சந்திப்புக்கு முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக முடித்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஆமாம், எல்லோருக்கும் தெரியும் !
Quote:
Originally Posted by tdrajesh View Post
எல்லாரிடமும் பாசத்துடன் பழகுபவர் என்பதை அனுபவப்பூர்வமாக அன்று அவரை சந்தித்த அனைவருமே புரிந்துக்கொண்டோம்.
நிச்சயம் அனைவரைய்ம் புரிந்து கொள்கிற பண்பாளர் அவர் !
Quote:
Originally Posted by tdrajesh View Post
அவரின் ஆரம்பக்கால கதையான ‘தடிக்கு தவித்த தவமணி’யை அண்மையில் படித்து அசந்துப்போனேன். கிராமத்து நடையில் அந்த கதை முழுவதும் அசத்தியிருந்தார். மேலும் பல கதைகளை எழுதியுள்ள இவர் மற்றவர்களின் படைப்புகளை படித்து உற்சாகமூட்டும் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை போடுவதில் வல்லவர். நான் இப்போதெல்லாம் கதையை பதித்ததும் இவரின் கருத்து பதிவாகி விட்டதா என்று வாட்ச் பண்ணுவது வழக்கமாகி விட்டது.
]
எனக்கும் அதே வழக்கம்தான் !
Quote:
Originally Posted by tdrajesh View Post
பண்பாளர் லோகத்தில் 2000 பதிவுகளை தாண்டி விட்டார்.
ஆமாம் தாண்டிவிட்டார் !
Quote:
Originally Posted by KANNAN60 View Post
நற்குணங்களையும், பண்பையும், அன்பையும், நட்பை மதிக்கும் நல்லுள்ளத்தையும் காண நேர்ந்த தருணங்கள் உன்னதமானவை.
மிகவும் மெய்யானான வார்த்தைகள்தாம் !
Quote:
Originally Posted by maria View Post
''நம் குடும்பத்திலுள்ள நம் மீது அக்கறையுள்ள மூத்த உறுப்பினர்'' என்று சொன்னால் மிகையாகாது.
இதுவும் மெய்தான் !
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
காமலோகத்தில் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களில் அமுத மழையாய் புன்னகை நிலவாய் மிளிர்வதை யாராலும் மறுக்க முடியாது.
ஆமாம், நிச்சயம் மறுக்க இயலாது !
Quote:
Originally Posted by dreamer View Post
தம்பி அநபாயனின் பின்னூட்டங்கள் வெகு அழகாக ஒரு கதையை அன்லைஸ் செய்வன. கண்ணன்60 & ராஜேஷுக்கப்புறம் இவர்தான் இப்படி ஒரு படைப்பை விவரமாக ஆய்பவர். இவர்களைப் பின்பற்றி இப்போது மதனும் குருவும் இவ்வாறு பின்னூட்டமிடுகிறார்கள்.
இதுவும் மெய்தான் !
Quote:
Originally Posted by niceguyinindia View Post
அதிகமான காம நெடி இருக்கும் அது மட்டும் இல்லாமல் இயல்பான கிராமத்து நடை மனதை மயக்க செய்யும்
இதுவும் மெய்தான் !
எல்லோரும் வாழ்த்து சொல்லும் இந்த நேரத்தில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும்,நல் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் !
அவர் மேலும்,மேலும் சிறந்த பதிவுகளை பதிந்து அவரும் சிறக்க, காமலோகமும் சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #18  
Old 07-10-12, 03:36 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பிற்கினிய கேப்டன், இரண்டாயிரம் பதிவு கடந்த நிகழ்வை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே தொட்டு ருசிக்க வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #19  
Old 27-10-12, 11:44 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 450
iCash Credits: 1,939
My Threads  
2000 பின்னுட்ட படிகள் எறி அனைவரின் மனதிலும் அன்புடன் இடம் பிடித்த அன்பு அண்ணனுக்கு விரைவில் இன்னும் பல ஆயிரம் படிகளை லோகத்தில் கடக்க என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
Reply With Quote
  #20  
Old 27-12-13, 11:45 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
முத்து முத்தான தகவல் சொல்லி மூவாயிரத்தை தொட்ட எனதண்ணாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:28 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios