<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 28-12-13, 12:03 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

இனிய நண்பர் அனபாயன் 3000 தாண்டி விட்டார். அருமையான கதைகள் எழுதுவார். சத்தான, விவரமான பின்னூட்டங்கள் தவறாது இடுவார். உற்சாகப்படுத்துவார். மிலிட்டரிக்காரர் அல்லவா? கட்டுப்பாடு மிக்கவர். மேலும் பல ஆயிரங்கள் பதிந்து, பூரண ஆரோக்கியத்துடன் வாழ்க்கையின் எல்லாப் பேறுகளும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்!
Reply With Quote
  #22  
Old 28-12-13, 12:09 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
Thumbs up

அண்ணனின் சாதனையை மறுபடியும் வாழ்த்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அண்ணனின் இந்த 3000 பதிவுகள் கடந்த சாதனையை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அண்ணன் இன்னும் பல பத்தாயிரங்கள் கடந்து இன்னும் பல* சாதனைகளுக்குச் சொந்தக்காரராக வேண்டும் என்பதே என் ஆசை.

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #23  
Old 28-12-13, 04:24 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,988
My Threads  
அருமை நண்பர் அநபாயனை மீண்டும் வாழ்த்த ஒரு சான்ஸ்.

இன்னும் பல சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து விரைவில் 10,000த்தை தொட வாழ்த்துகள்.

திரியை அப்டேட் செய்த சகோதரி புதுமலருக்கு நன்றி.
Reply With Quote
  #24  
Old 28-12-13, 04:32 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
3000 போட்ட அநபாயன் இன்னும் போட வாழ்த்துகள். அநபாயனின் வெள்ளந்தியான கிராமத்து தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீகாலமாக தன்னுடையை சிறப்பான எழுத்தாற்றலால் பரிசு மழையில் நனைந்துக்கொண்டிருக்கிறார்.
Reply With Quote
  #25  
Old 28-12-13, 05:43 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
எங்கள் பாசமிகு அநபாயன் அண்ணா அவர்களின் 3000 பதிவிற்கு பாராட்டுகள். அண்ணன் இப்போது 'ஃபுல்' (அந்த ஃபுல் இல்லங்க!) பார்மில் இருப்பதாக தெரிகிறது..! இதே போல் உற்சாகத்துடன் வலம் வர, வளம் பெற வாழ்த்துகள். 3000 பதிவிற்கு கொஞ்சம் இணைய காசுகள் அன்பளிப்பு தருகிறேன் அண்ணா.!!!

திரியின் கர்த்தா நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #26  
Old 28-12-13, 05:50 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நண்பர் அநபாயன் அவர்களை நான் அவரது மூவாயிரமாவது பதிவிலேயே வாழ்த்திவிட்டேன். இந்த திரியில் மீண்டும் வாழ்த்துகிறேன். பொதுவாக அரசர்களுக்கு தம்முடைய பிறந்தநாள் அல்லது சாதனை புரிந்த ஏதாவது ஒருநாளில் பரிசுகள் வழங்கும் வழக்கம் உண்டு. நமது புவியரசரும் அதே போல் தன்னுடைய மூவாயிரமாவது திரியில் டிபன்னில் புதிர் வைத்து பரிசு அறிவித்திருக்கிறார். எனக்கு டிபன்னை சாப்பிடமட்டும் தான் தெரியும் வேறொன்றும் தெரியவில்லை.

Quote:
Originally Posted by venkat8 View Post
சமீகாலமாக தன்னுடையை சிறப்பான எழுத்தாற்றலால் பரிசு மழையில் நனைந்துக்கொண்டிருக்கிறார்.
நம்மை நனைவிக்கவும் விரும்புகிறார். வாழ்க அவர் சாதனைகள் வாழ்க அவரது கொடைத்திறம்.

Quote:
Originally Posted by HERMI View Post
அண்ணன் இப்போது 'ஃபுல்' (அந்த ஃபுல் இல்லங்க!) பார்மில் இருப்பதாக தெரிகிறது..!
புல் என்றால் காளை என்றும் சொல்வார்கள். காளை தானே அவர்
Reply With Quote
  #27  
Old 28-12-13, 07:39 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அன்பு நண்பரை வாழ்த்த மற்றுமோர் வாய்ப்பு.

3000 கடந்த நண்பர் விரைவில் அடுத்தடுத்த ஆயிரங்களைக் கடக்க வாழ்த்துகிறேன்.

கிராமியநடையில் கதைகள் பதிப்பதாகட்டும் மற்றவர்களின் படைப்பிற்குப் பின்னூட்டமிடுவதாகட்டும் எதுவென்றாலும் அதில் தனக்கென ஒரு தனிப்பாணி கொண்டவர் நண்பர் அநபாயன்.

அவரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
Reply With Quote
  #28  
Old 28-12-13, 07:44 AM
suresh85 suresh85 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சென்னை
Posts: 2,500
My Threads  
மூவாயிரம் பதிவுகளை வெற்றிநடை போட்டு கடந்த நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துக்கள்!!!
Reply With Quote
  #29  
Old 28-12-13, 09:40 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
3000 போட்ட கேப்டனுக்கு வாழ்த்துக்கள். உங்கள் திறமைக்கு இது மிக மிக சாதாரணம், விரைவில் இன்னும் பல ஆயிரம் போட வாழ்த்துக்கள்
Reply With Quote
  #30  
Old 28-12-13, 09:51 AM
வந்தியத்தேவன் வந்தியத்தேவன் is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Location: Chennai, India
Posts: 14
My Threads  
வாழ்த்துக்கள் கேப்டன்..

காட்சிக்கு எளியன்; கடுஞ்சொல்லன் அல்லன் எங்கள் அன்பு கேப்டன்..

வந்தியத்தேவன் என்ற பெயருக்கு மூலகாரணமானவர்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:48 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios