<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நண்பர் ராஜேஷ் அவர்களின் கதை, சிறந்த கதையாக தேர்வு செய்யப்படவில்லை என்றால்தான் எனக்கு ஆச்சர்யம்.!!! அத்தகைய சிறப்பு கொண்டவரோடு பழகுவது
நமக்கெல்லாம் பெருமை.! வாழ்த்துகள் ராஜேஷ்.! இன்னும் இன்னும் உங்களுக்கு புகழ் தேடி வரும்...!! பாருங்கள்.!!! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கேப்டன் ஸாப்.!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#12
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா.
செல்லில் இருந்து செல்லினம் வழியாக. |
#13
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ராஜேஷ் சார், நம் லோகத்தில் மட்டும்மல்லாது, வெளி லோகத்திலும் அசத்துவது மிக சாதாரணமான விசையம் அல்ல. உங்களின் பல பணிகளுக்கு இடையே, பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இடையே போட்டிபோட்டு அவர்களை வெற்றி கண்டது ஒரு அசாத்திய சாதனை. நீங்கள் இன்னும் இதுபோன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
காமலோகத்தில் முதலில் என் எழுத்துக்களில் ஆரம்ப கால தடங்கல்களை நீக்கியவர் ராஜேஷ் அவர்கள் தான். அவரின் அன்பான அரவனைபினால் தான் என்னை அடுத்து அடுத்த கதைகளை தெளிவாக கொடுக்க முடிந்தது. இதை நன் நிச்சயம் இந்த இடத்திலே எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. __________________ ramraj |
#15
|
|||
|
|||
பாரட்டுக்கள். இந்த மாதிரி சந்தோஷ சமாச்சாரங்களுக்கு ஒரு விதிவிலக்காக, அந்த இணைய சுட்டியை தரலாமே.
|
#16
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
#17
|
|||
|
|||
அன்பு நண்பர் ராஜேஷ் அவர்கள் சிறந்த சிறு கதை எழுத்தாளராய் தேர்ச்சி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். முடிந்தால் அந்த சிறுகதை படிக்க முடியும் என்றால் அதைப் பற்றிய விவரம் கொடுக்க வேணுமாய் கேட்டுக்கொளுகிறேன்.
நன்றி. வணக்கம். |
#18
|
||||
|
||||
Quote:
கீழே உள்ளதை உறுதிபடுத்தி விட வேண்டும். சம்பந்தப்பட்ட தளத்தில் இம்மாதிரி பதிக்கிறோம் என்று அனுமதி பெற்றிருக்க வேண்டும். இங்கே அதுபற்றி ஆரம்பத்தில் குறிப்பிட வேண்டும். இரு தளத்தையும் அறிந்தவருக்கு இவர் தான் அவர் / அவர் தான் இவர் என்று இரண்டு இடத்திலும் தெரிய வரும், இதனால் அவருக்கு ஏதாவது சிக்கல் நிஜத்தில் வராமல் / வந்தால் அவரே முழு பொறுப்பேற்றுக்கொள்ளல் வேண்டும். //////////// இதற்குப்பதில் அவர், அந்தக்கதை என்ன என்று படிக்க நினைப்பவருக்கு மட்டும் தனிமடலில் சுட்டி/கதை அறிய தரலாம்.
__________________
|
#19
|
||||
|
||||
மற்ற ஏரியாவுலும் பூந்து விளையாடி பாராட்டு பெற்ற ராஜேஷுக்கு பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#20
|
|||
|
|||
Quote:
அமெரிக்க வாழ் தமிழர்களால் நடத்தப்படும் 'தென்றல்' என்ற மாதப் பத்திரிகை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கான 'சிறுகதைப் போட்டி 2014' என்று ஒரு போட்டியை நடத்துவது கேள்விப்பட்ட நமது அன்பு மேற்பார்வையாளர் பண்பாளர் பச்சி அவர்கள் எனக்கும் நண்பர் புழுவாருக்கும் தனிமடலில் போட்டி விபரத்தை சொன்னார். (நான் வெங்கட்டுக்கும் சொன்னேன். ஆனால் புழுவாராலும் வெங்கட்டாலும் சூழ்நிலை காரணமாக இப்போட்டியில் கலந்துக்கொள்ள முடியவில்லை). ஆக இப்போட்டியில் நான் பெற்ற பரிசும் பாராட்டுகளும் நண்பர் பச்சிக்கே உரித்தாகும். Quote:
இருந்தாலும் பரிசு விபரங்கள் நண்பர்களின் தகவலுக்காக: Quote:
|
|
|
|