<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
நீங்கள் பூமிக்கு வந்த இந்த தினத்தில் எம்மிடையே உங்கள் நட்பு தென்றலாய் வந்துள்ளது. இந்த இனிய தருணத்தை தங்களுடன் இந்த திரியின் மூலம் பகிர்ந்துகொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். வாழ்த்துக்கள் பல.
|
#52
|
|||
|
|||
அன்புள்ள ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கு,
இன்று பிறந்த நாள் காணும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளும் பெற்று குடும்பத்துடன் மகிழ்சியாக வாழ ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன். - அன்புடன் தம்பி பட்டிகாட்டான் |
#53
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு,
நண்பர்கள் தின நல்வாழ்த்துகளும் பிறந்த தின நல்வாழ்த்துகளும்.. |
#54
|
|||
|
|||
மிகுந்த சந்தோசத்துடன் நணபருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
|
#55
|
|||
|
|||
Quote:
நண்பரே, இங்கே எழுதப்படும் கதைகளை 'காமமில்லாமல்' பிற பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதற்கான அனுமதி என்பது 'பொதுவான' அனுமதி அல்ல. அப்படி அனுப்ப விரும்புவோர் எந்த கதையை, எந்த பத்திரிக்கைக்கு அனுப்ப இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு 'தலைமை நிர்வாகி' அவர்களுக்கு தனிமடல் அனுப்பி, அது ஆலோசிக்கப்பட்ட பின்னரே வெளியில் பதிக்க அனுமதி வழங்கப்படும். அப்படி அந்த கதை வெளியானால்... அது பற்றியும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகவே இங்கு தெரிவிக்கிறேன். நன்றி.
__________________
|
#56
|
||||
|
||||
லேட்டாக வந்து விட்டேன். இருந்தாலும் வாழ்த்துவதில் தப்பில்லை.
பல கதைகளை தந்து காமலோகத்தில் ஒரு கதாசிரியாராக திகழ்கிறார். வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#57
|
||||
|
||||
நண்பர் டிடி ஆருக்கு வாழ்த்துக்கள்...!
|
|
|
|