<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ சிறுத்தையாரை வாழ்த்துகிறேன்.
|
#22
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
உங்கள் வாழ்த்துக்கள் என் வாழ்வில் இன்னும் இனிமை சேர்க்கும்... Sent from my Lenovo P1a42 using Tapatalk
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#23
|
|||
|
|||
மணநாள் வாழ்த்துக்கள் சிறுத்தையாரே . கல்யாணத்துக்கப்புறம் நீங்க ரொம்பா சீருவீங்கன்னு எங்களுக்கு தெரியும் .. காமலோகத்துப்பக்கம் அப்போ அப்போ வாங்க ..
|
#24
|
||||
|
||||
நல் வாழ்த்துக்கள் நண்பரே! எல்லாப் பேறுகளும் பெற்று இல்வாழ்வு சிறக்க இறைவனை வேன்டுகிறேன்!
|
#25
|
||||
|
||||
வாழ்த்துக்கள் சிறுத்தையாரே....
|
#26
|
||||
|
||||
நண்பர் சிறுத்தை அவர்களுக்கு எனது மனமார்ந்த திருமண வாழ்த்துகள்...👫💞
Sent from my iPhone using Tapatalk |
#27
|
|||
|
|||
வாழ்க.. இறையருள் பொழியட்டும்..
Sent from my LS-5002 using Tapatalk |
#28
|
|||
|
|||
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
Sent from my T1-701u using Tapatalk |
#29
|
|||
|
|||
அன்புக்குரிய நண்பர் சிறுதையாருக்கு ராராவின் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இனிய இல்லற வாழ்வில் இணைந்து ஒருவரை ஒருவர் நேசித்து பதினாறு வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
|
#30
|
|||
|
|||
அன்பிற்கினிய தம்பி சிறுத்தையாருக்கு திருமண நிகழ்வு கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி..
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.. என்னுடைய 11,000 பதிவை இந்த வாழ்த்திற்கு பதிவதிலே மட்டற்ற மகிழ்ச்சி.. |
|
|
|