<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
பட்சி அண்ணனின் இந்த பிறந்த நன்னாளிலே நூடூழி வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்வாங்கு வாழ நினைக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். _______________________ ramraj |
#32
|
|||
|
|||
அன்பு நண்பர் பச்சி எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
|
#33
|
|||
|
|||
பண்பாளர் பச்சி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
#34
|
||||
|
||||
அன்பு நன்பர் பச்சிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#35
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் பச்சி அவர்கள் !
இன்று பிறந்த நாள் காணும் நமது சிறந்த பண்பாளர் - நமது தேவையை அறிந்து நாம் கேட்காலேயே உடனுக்குடன் முன் வந்து நமக்கு மனமுவந்து உதவும் வழிகாட்டி-
நண்பர் பச்சி அவர்களுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்கள் சொல்வோம் வாருங்கள் அய்யா அம்மணி ! அவர்தம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழிவாழ்க என்று வாழ்த்துவோமே அய்யா அம்மணி ! |
#36
|
||||
|
||||
ஹாப்பி பர்த் டே பச்சி...!
|
#37
|
|||
|
|||
Quote:
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். |
#38
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் லோக மேற்பார்வையாளரும், லோகத்தாரால் பாசக்காரர் பண்பாளர் என போற்றப்படும் நேசக்கார தம்பி பச்சி இறைவனருளால் அனத்து வளங்களையும் பெற்று நலமோடு நீடூழி வாழ வாழ்த்துகிரேன்.
|
#39
|
|||
|
|||
மாசற்ற நட்புக்கோர் உதாரணம் பேசும் பைந்தமிழ் மணம்
வீசும் காமலோகத்தில் நண்பர்கள் அனைவரும் அன்புடன் பாசக்காரர் பண்பாளர் என போற்றும் பச்சியின் பிறந்தநாளில் நேசத்துடன் வாழ்த்துகிறேன் வாழ்கபல்லாண்டு என்று. இன்று லோகத்தில் பல வாசல்களில் என் பங்களிப்புகள் இருக்கிறதென்றால் அதன் மூல காரணம் இவர் என்றே சொல்லுவேன். அவர் வாழ்க பல்லாண்டு. |
#40
|
|||
|
|||
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|