<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 08-12-20, 02:11 PM
kamoeb196 kamoeb196 is offline
*Ex-Paid Member.
 
Smile


வாழ்த்துக்களும் வரவேற்பும் - புதிதாய் பொறுப்பேற்றுள்ள S.Conan அவர்களுக்கு. தங்கள் கதைகள் சுவையாய் சிறப்பாய் இருப்பது போலவே தங்கள் பணியும் சுவையாய் திறம்பட விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 08-12-20, 02:14 PM
shiva19 shiva19 is offline
User inactive for long time
 
நம்முடைய  தளத்தில் புதிய நிர்வாக உறுப்பினராக திரு. கோனன் அவர்கள் இணைந்தது படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். குறுகிய காலத்தில் காமலோகம் என்ற பெருங்கடலில் ஓர் சிறிய நாவாயாக இணைந்து மேலும் மேலும் சிறந்து இன்னும் பெரிய அளவில் வர என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி.
Reply With Quote
  #13  
Old 08-12-20, 05:44 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #14  
Old 08-12-20, 05:46 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,408
2020 ஆண்டில் நுழைந்து இன்னும் பத்து மாதங்கள் முடிவடையாத தருணத்தில் என்னை நிர்வாக உதவியாளராக பொறுப்பு கொடுத்த நிர்வாக குழுவிற்கு எனது நன்றிகள்!! லோகத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்ய சித்தமாக உள்ளேன்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #15  
Old 08-12-20, 06:14 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
காமலோகத்தில் புதிய நிர்வாக உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் s.conan அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகத்தில் உங்களின் வரவு நல்வரவாகட்டும். 
Quote:
Originally Posted by asho View Post
அவருக்கு நண்பர்கள் அனைவரும் ஆதரவும் / அவரிடம் உதவிகளும் கேட்டு பெற்று கொள்ள நிர்வாக குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் நானும் அவ்வாறே கேட்டுக்கொள்வதுடன் இவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த ஒத்துழைப்பை நல்குவார்கள் என்றும்  நம்புகிறேன்.
Reply With Quote
  #16  
Old 08-12-20, 06:53 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
புதிய நிர்வாக நண்பர் எஸ்.கோனன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேனி போன்ற சுறுசுறுப்பான தங்களின் நல்வரவு, நம் லோகத்தை இன்னும் சிறப்பாக்கும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #17  
Old 08-12-20, 07:23 PM
devid devid is offline
User inactive for long time
 
இளவல் நிர்வாக உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நண்பர் S. Conan அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்களின் சேவை நமது லோகத்திற்கு தேவை. நன்றிகள்.
Reply With Quote
  #18  
Old 08-12-20, 09:55 PM
salem1963 salem1963 is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2015
Posts: 677
My Threads  
புது நிர்வாக உறுப்பினர் s.conan அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #19  
Old 09-12-20, 01:41 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by S.conan View Post
2020 ஆண்டில் நுழைந்து இன்னும் பத்து மாதங்கள் முடிவடையாத தருணத்தில் என்னை நிர்வாக உதவியாளராக பொறுப்பு கொடுத்த நிர்வாக குழுவிற்கு எனது நன்றிகள்!! லோகத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்ய சித்தமாக உள்ளேன்!!
பத்தே மாதத்தில் பத்தரை மாத்து தங்கமாய் மிளிர்ந்ததால் நிர்வாக உதவியாளராக பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். சேவையை செவ்வனே செய்யுங்கள். மச்சானின் மனமார்ந்த வாழ்த்துகள்.
Reply With Quote
  #20  
Old 09-12-20, 10:06 AM
benadict benadict is offline
User inactive for long time

Awards Showcase

 
நிர்வாகத்தில் புதிதாக பதவி ஏற்றிருக்கும் நண்பர் கோன்ன் அவர்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,