<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 22-08-07, 06:48 PM
suraj4u's Avatar
suraj4u suraj4u is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2006
Location: Marthandam,Tamil Nadu
Posts: 308
My Threads  
ஏன் தகுதி குறைகிறது

ஏன் தகுதி குறைகிறது


இது உதவி பிரிவு என நினைக்கிறேன்..
நான் அனுப்பும் PM கண்கானிப்பாளர்களுகு போய் சேர்ரவில்லை என நினைத்து இந்த திரியை தொடங்குகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும்.பூட்டு போடாதீர்கள்

நான் உங்களில் ஒருவன்
சோதனை :
நான் ஈ-மெயில் முகவரியை மாற்றிய பிறகு வெங்கல வாசல் அனுமதியை இரண்டாவது முறையாக இழந்துள்ளேன்.

நமது லோகத்தில் எந்த ஒரு காரியம் ஆனாலும் ..ஏன் எதற்கு என பதிலுடன் தான் தகுதி உயர்வு/தாழ்வு நடை பெறும்.
எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் கிடையாது.(ஆனால் இத் திரிக்கு கிடைக்கலாம்).

தகுதி குறைப்பு/முகவரி மாற்றம் : 4/08/2007

நன்றி.

Last edited by suraj4u; 22-08-07 at 08:01 PM.
Reply With Quote
  #2  
Old 22-08-07, 07:47 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,845
My Threads  
நான் முன்னரே, இது சம்பந்தமாக விளக்கமாக சில நாட்கள் முன் ஒரு தனிமடல் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன், அதை படித்து அதற்கு பதிலும் அனுப்பி உள்ளீர்கள். மீண்டும் அதை படியுங்கள், இல்லாவிட்டால் அதை பொதுவிலே இங்கு பதியுங்கள், நண்பர்கள் அதை படித்து பின் விளக்குவார்கள்.

உங்களிடம் இல்லை என்றால் பதில் பதியுங்கள், அதை நான் இங்கே பொதுவிலே பதிக்கிறேன்.

செய்வதெல்லாம் தவறு, இதில் விளக்கம் வேறு தேவையா?.
__________________

Last edited by asho; 22-08-07 at 07:49 PM.
Reply With Quote
  #3  
Old 22-08-07, 07:51 PM
suraj4u's Avatar
suraj4u suraj4u is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2006
Location: Marthandam,Tamil Nadu
Posts: 308
My Threads  
இது தான் asho அழித்த பதில்

Quote:
Originally Posted by asho
Quote:
Originally Posted by suraj4u
தலைவா ,நிர்வாகி ,மேற்பார்வையாளர்களே....

எனக்கு ஏன் இந்த சோதனை நான் இப்படி அவஸ்தைப்படுவது இரண்டாவது தடவை...

சோதனை.
நான் இதற்கு முன்னும் E-mail,password மாற்றினேன் மாற்றிய அடுத்த நாள் நான் Bronze member-லிருந்து junior member-க்கு தகுதி குறைப்பு செய்ய்ப்பட்டேன்.(ஏன் என்று யாரும் கூறவில்லை)

எனக்கு எச்சரிக்கை புள்ளிகளும் கிடையாது.
என் பங்களிப்பும் சராசரியாக உள்ளது.
நான் ஈ-பணத்தையும் பதுக்கி வைத்திருப்பதில்லை...பிறருக்கு கொடுக்கிறேன்.

நான் என்ன தவறு செய்தேன்? முகவரி மாற்றியது தவறா...அசோ நான் உங்களுக்கு முகவரி மாற்றுவதற்கு முன் நான் "முகவரு மாற்றுகிறேன்" என PM செய்திருந்தேன்.

தயவு செய்து பரிசீலிக்கவும்...
suraj4u

நீங்கள் செய்யும் வேலைகளால் தான் அப்படி ஆனாது, இமெயில் மாற்றுவது ஒரு வேலிட் இமெயிலாக இருக்க வேண்டும். 30 நாள் கழித்து ஆக்டிவேட் ஆகிற ஒரு இமெயிலை நேற்றே பதிந்தது ஏன்.

நீங்கள் PM மற்றவர் (கூடுதலாக அட்மின் மெம்பர் கூட) கொடுப்பது உங்களுக்கு வரக்கூடாது என்று செட் செய்து வைத்தது ஏன்?.

இப்போது உங்கள் கணக்கு ஜுனியர் மெம்பரான பின் தான் உங்களுக்கு பதில் அனுப்ப முடிகிறது.

இனி பார்த்து ஒழுங்காக தளத்தில் பங்களியுங்கள். (மற்ற உறுப்பினரை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து பதிவது, நீங்கள் அறிவித்த போட்டியில் ஒரே ஒருவர் மதிப்பளித்து கதை எழுதியிருக்கிறார், அதற்கு இறுதி கருத்தாக வருத்ததோடு என்று பதிந்த்திருக்கிறீர்கள், எல்லோரையும் மதித்து நடந்து கொள்ளுங்கள்) இல்லாவிட்டால் உள்ளதும் போய்விடும்.

அட்மின் நண்பர்களுக்கு உங்கள் பக்கம் என்ன குறை என்று தெரியாமல் PM கொடுத்து அவர்கள் பதிலளிக்க கூட முடியாதபடி செட்டிங்ஸ் வைத்து காமடி செய்யாதீர்கள்.

எல்லோரும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது சமபந்தமான வேலையில் இருக்கிறோம், PM கொடுத்து தொந்தரவு செய்யாதீர்கள். சிறிது நாள்களுக்குள் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.

உங்கள் இமெயிலானது, சரியான இமெயிலாக (யஹூ / ஜிமெயில்) எல்லோரும் பயன்படுத்துவது போல வைத்து இப்போதே மாற்றுங்கள்.

இனி இது சம்பந்தமாக மற்றவரை தொந்தரவு செய்யாமல் என்னை மட்டும் கேளுங்கள்.

அசோ
பதில் நான் தங்களுக்கு அனுப்பியது:

நீங்கள் செய்யும் வேலைகளால் தான் அப்படி ஆனாது, இமெயில் மாற்றுவது ஒரு வேலிட் இமெயிலாக இருக்க வேண்டும். 30 நாள் கழித்து ஆக்டிவேட் ஆகிற ஒரு இமெயிலை நேற்றே பதிந்தது ஏன்.

உங்கள் கூற்று தவறு ..நான் suraj@loveable.com எனும் முகவரியை 2 வருடமாக பயன் படுத்துகிறேன்.


நீங்கள் PM மற்றவர் (கூடுதலாக அட்மின் மெம்பர் கூட) கொடுப்பது உங்களுக்கு வரக்கூடாது என்று செட் செய்து வைத்தது ஏன்?.

நான் அப்படி ஒரு செட்டிங் பண்ணவில்லை. எனக்கு ஆதி ,ம்ற்றும் பிற உறுப்பினர்கள் செய்யும் PM ,ஏன் நீங்கள் செய்யும் PM மும் கிடைக்கிறது.

அட்மின் நண்பர்களுக்கு உங்கள் பக்கம் என்ன குறை என்று தெரியாமல் PM கொடுத்து அவர்கள் பதிலளிக்க கூட முடியாதபடி செட்டிங்ஸ் வைத்து காமடி செய்யாதீர்கள்.
இப்போது உங்கள் கணக்கு ஜுனியர் மெம்பரான பின் தான் உங்களுக்கு பதில் அனுப்ப முடிகிறது.
தயவு செய்து இப்படி பழி சுமத்தாதீர்.

உங்கள் இமெயிலானது, சரியான இமெயிலாக (யஹூ / ஜிமெயில்) எல்லோரும் பயன்படுத்துவது போல வைத்து இப்போதே மாற்றுங்கள்.

மாற்றுகிறேன்.

Last edited by suraj4u; 22-08-07 at 08:31 PM. Reason: to add reply PM for asho's Q
Reply With Quote
  #4  
Old 22-08-07, 07:56 PM
suraj4u's Avatar
suraj4u suraj4u is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2006
Location: Marthandam,Tamil Nadu
Posts: 308
My Threads  
asho--விற்கு இதன் பதில் அழித்த பிறகும் எனக்கு ரிப்ளே வரவில்லை.
எனக்கு காரணம் புரியாம..என்னை உதாசினப்படுத்துகிறார் என நினைத்து ஆதிக்கு 3 PM அவர் ஆன்லைனில் உள்ள போதே அனுப்பினேன்.
அதற்கும் எனக்கு பதில் கிடைக்கவில்லை.

அதனால் PM சிஸ்டம் வேலை செய்யவில்லை என நினைத்து திரி தொடங்கினேன்.


Quote:
Originally Posted by suraj4u
Quote:
Originally Posted by ஆதி

காலை வணக்கம்...

கவலை வேண்டாம், தங்களின் இந்த மடலை நம் நிர்வாகி அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அன்புடன்
ஆதி
நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
எனக்கு இரண்டு கேள்விகளுக்கு பதில் வேண்டும்..
1.நான் என் பதிவுகளை இடலாமா.

2.அசோ கூறிய குற்றச்சாட்டு சரியா..
1111 உள்ளது அதன் பதில் தங்களுக்கு
Quote:
suraj4u

நீங்கள் செய்யும் வேலைகளால் தான் அப்படி ஆனாது, இமெயில் மாற்றுவது ஒரு வேலிட் இமெயிலாக இருக்க வேண்டும். 30 நாள் கழித்து ஆக்டிவேட் ஆகிற ஒரு இமெயிலை நேற்றே பதிந்தது ஏன். --அவர் கூறியது தவறு suraj@loveable.com -மை 2 வருடம்மக பயன்படுத்துகிறேன்..ஆதி உங்களை பார்த்துதான் signature-ல் இணைத்தேன்.

நீங்கள் PM மற்றவர் (கூடுதலாக அட்மின் மெம்பர் கூட) கொடுப்பது உங்களுக்கு வரக்கூடாது என்று செட் செய்து வைத்தது ஏன்?.

இப்போது உங்கள் கணக்கு ஜுனியர் மெம்பரான பின் தான் உங்களுக்கு பதில் அனுப்ப முடிகிறது.
--நான் அப்படி செய்யவில்லை---சாட்சி வரிபுலி,தலைவர்,மற்றும் பலர் ,ஏன் நீங்கள் செய்த PM-மும் எனக்கு கிடைத்தது.


இனி பார்த்து ஒழுங்காக தளத்தில் பங்களியுங்கள். (மற்ற உறுப்பினரை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து பதிவது, நீங்கள் அறிவித்த போட்டியில் ஒரே ஒருவர் மதிப்பளித்து கதை எழுதியிருக்கிறார், அதற்கு இறுதி கருத்தாக வருத்ததோடு என்று பதிந்த்திருக்கிறீர்கள், எல்லோரையும் மதித்து நடந்து கொள்ளுங்கள்) இல்லாவிட்டால் உள்ளதும் போய்விடும்.---- இது என் மொழிப் பிரச்சனை..கன்னியகுமாரி பற்றி தெரிந்தால் சரி..மன்னிக்கவும்.

அட்மின் நண்பர்களுக்கு உங்கள் பக்கம் என்ன குறை என்று தெரியாமல் PM கொடுத்து அவர்கள் பதிலளிக்க கூட முடியாதபடி செட்டிங்ஸ் வைத்து காமடி செய்யாதீர்கள்.
நான் அப்படி செய்யவில்லை---சாட்சி வரிபுலி,தலைவர் ,ஏன் நீங்கள் செய்த PM-மும் எனக்கு கிடைத்தது.
எல்லோரும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது சமபந்தமான வேலையில் இருக்கிறோம், PM கொடுத்து தொந்தரவு செய்யாதீர்கள். சிறிது நாள்களுக்குள் உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.

உங்கள் இமெயிலானது, சரியான இமெயிலாக (யஹூ / ஜிமெயில்) எல்லோரும் பயன்படுத்துவது போல வைத்து இப்போதே மாற்றுங்கள்.
மாற்றிவிட்டேன் ஆனால் ரஸ்பாண்ஸ் இல்லை.

இனி இது சம்பந்தமாக மற்றவரை தொந்தரவு செய்யாமல் என்னை மட்டும் கேளுங்கள்.
இதற்கு பதில் அழித்த பிறகு எனக்கு reply வரவில்லை.
அசோ
Reply With Quote
  #5  
Old 22-08-07, 09:42 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,876
My Threads  
நண்பரே,
1) இங்கே பலமுறை கூறியுள்ளோம், நீங்களே ஈமெயில் முகவரியை மாற்றும் போது பார்த்து மாற்றவும். அது உங்கள் கணக்கை ரீ−ஆக்டிவேட் செய்யும், அல்லது வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் நிர்வாகியை நாடுங்கள் அவர் மாற்றித் தருவார் என்று கூறியுள்ளோம். பிறகு ஏன் நீங்களே மாற்றி ரிஸ்க் எடுக்கிறீர்கள்?

2) உங்கள் Private Message பழைய செய்திகளை அழித்து, இடம் உண்டாக்கி வையுங்கள், அல்லது அடுத்தவர்கள் செய்தி அனுப்ப முடியாது.

3) பலரை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அனுப்பும் ஈமெயில் திரும்புகிறது, அல்லது எங்கள் ஈமெயில் அவர்களால் தடுக்கப் பட்டுள்ளது என்று வருகிறது.

4) நமது விதிமுறைகள் படி ஒருவர் வெண்கல வாசல் அனுமதி பெற; ஒருவர் 300 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்,
அல்லது 5 கதைகள் பதித்திருக்க வேண்டும்.
3 கதைகள் பதித்திருந்தால், அவர் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் பகுதியில் திரி துவங்கியிருக்க வேண்டும்.

கணக்கு முடங்கி இருந்தால் கஷ்டப் படுவீர்கள் என்று உடனடி நிவாரணமாக உங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப் பட்டது.

உங்கள் பங்களிப்பை கூட்டுங்கள் மற்ற அனுமதிகள் தானாக வந்து சேரும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 22-08-07 at 09:44 PM.
Reply With Quote
  #6  
Old 22-08-07, 10:17 PM
suraj4u's Avatar
suraj4u suraj4u is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2006
Location: Marthandam,Tamil Nadu
Posts: 308
My Threads  
தலைவா பதில் அழித்தமைக்கு நன்றி.

நான் முகவரி மாற்றுகிறேன் என Pm அனுப்பிவிட்டு தானே மாற்றினேன்...அப்படியானாலும் பிரச்சனையா.
நான் ஏற்கனவே 2 முறை அனுமதி விண்ணப்பம் செய்துள்ளேன் அப்படி இருக்கும் போது இனி நான் அனுமதி விண்ணப்பம் செய்யலாமா?
இரண்டு முறை எனக்கு எட்டிய கனியை தவறவிட்டிருக்கிறேன்.இனி கெட்டியாக பிட்டித்துக் கொள்ளேன்.

நன்றி...
Reply With Quote
  #7  
Old 23-08-07, 10:08 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,876
My Threads  
1) எனக்கு Pm அனுப்பி விட்டு மாற்றுங்கள் என்று கூறினேனா? எப்படி மாற்றுவது, என்ன செய்வது என்று செய்யும் முன்னே யோசிக்க வேண்டாமா? இது போன்று அதிகப் பிரசங்கி வேலைகள் செய்து, குட்டையை குழப்பி எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

2) இரண்டு முறை விண்ணப்பம் செய்ததற்கு உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்து 2 வாரம் நீக்கி வைத்திருக்க வேண்டும், அப்படி செய்யாமல் விட்டது எங்கள் தவறு.

3) மேலே கூறிய தகுதி இல்லாமல் விண்ணப்பம் செய்தால் நிச்சயம் மீண்டும் அனுமதி கிடைக்காது. எச்சரிக்கை புள்ளிகள் தான் கிடைக்கும்.

4) மொத்த தமிழ் பதிப்புகள் 300 தாண்டிய பின் மட்டுமே வெண்கல வாசல் கிடைக்கும். அல்லது 5 பெரிய கதைகள் படைத்திருந்தால், படைப்பாளிகள் அறிமுகம் பகுதியில் கொடுங்கள். உங்கள் கதைகளை அலசிப் பார்த்து விட்டு அனுமதி கொடுக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 23-08-07 at 10:10 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios