<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 21-04-07, 07:47 AM
மாசுதன் மாசுதன் is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2006
Posts: 264
My Threads  
விளக்கம்... multiquote

வணக்கம்...
multi-quote எப்படி பயன்படுத்துவது?
post reply, quick reply இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?
ஒரே பதிவில் இருவருக்கு எவ்வாறு quote reply செய்யலாமா?
இவற்றை விளக்கும் சுட்டி இருந்தால் அதனைத் தாருங்கள்...
நன்றி...
Reply With Quote
  #2  
Old 21-04-07, 08:26 AM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,570
My Threads  
மல்டி கோட் செய்வது எப்படி என்பது பற்றி கீழ்க்கண்ட திரியில் விளக்கமாக உள்ளது.
http://kamalogam.com/new/showthread.php?t=33103

குயிக் ரிப்ளை என்பது உங்கள் பதிலை விரைவாக பதிவு செய்யலாம். ஆனால் இதில் ஸ்மைலீஸ், மற்றும் தலைப்பு கொடுக்கும் வசதிகள் கிடையாது. ஆனால் போஸ்ட் ரிப்ளையில் இந்த வசதிகள் மற்றும் இன்னும் அதிகமான வசதிகள் உண்டு.

இவற்றை ஒரு முறை பரீட்சித்து பார்த்தாலே உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கள் அனைத்து சந்தேகத்திற்கும் காமலோகத்தில் விடைகிடைக்கும். சற்று பொறுமையாக வாசித்துப் பார்த்தாலே போதும்.
Reply With Quote
  #3  
Old 21-04-07, 08:59 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,148
My Threads  
நண்பரே உங்கள் சந்தேகம் / பதில் இங்கு ஏற்கெனவே பதிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்து இல்லையென்றால் பின் திரி ஆரம்பிக்கவும். சில அடிப்படை இயல்புகளை பயன்படுத்தி பார்த்தால் அது பற்றி புரிந்து விடுகிறது.

சற்று பொறுமையாக தலைவாசலில் உள்ள அனைத்து பக்கங்களையும் படித்து பின் தமிழ்வாசல் அனுமதி கேளுங்கள் என்றால் சிலர் வந்த மறுநாளே அடுத்த வாசல் அனுமதி கேட்டு உள்ளே சென்று எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

நிறைய சந்தேகங்கள் ஏற்கெனவே இன்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது, அதை பார்த்து தெளியுங்கள்.
__________________
Reply With Quote
  #4  
Old 16-08-07, 12:48 AM
kmds1in kmds1in is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2007
Posts: 16
My Threads  
நான் இந்த இனைய தளத்தில் புதிதாக சேர்கிறேன். ஆக்வே எப்படி போசஸ்ட் செய்வது என்று தயவு செய்து குற்வும்
Reply With Quote
  #5  
Old 19-08-07, 08:59 AM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,570
My Threads  
Quote:
Originally Posted by kmds1in View Post
நான் இந்த இனைய தளத்தில் புதிதாக சேர்கிறேன். ஆக்வே எப்படி போசஸ்ட் செய்வது என்று தயவு செய்து குற்வும்
இதை எப்படி போஸ்ட் செய்தீர்களோ அப்படித்தான் செய்யவேண்டும். உங்கள் சந்தேகங்களை இப்படி கண்ட இடத்தில் கேட்பதைவிட உதவியாளர்களுக்கு PM அனுப்பி கேளுங்கள். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பகுதிகள் உள்ளன அவற்றில் சரியான பகுதியில் உங்கள் படைப்புகளை பதிக்கவேண்டும். முதலில் முயன்று பாருங்கள் பின் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். முதலில் மற்றவர்களின் படைப்புகளுக்கு அதிகமான பின்னூட்டம் இட்டு பழகுங்கள். பின் தனித் திரி துவங்குகங்கள்.

Last edited by JM; 19-08-07 at 09:00 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:02 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios