<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
யூனிகோட் சப்போர்ட் பன்னும் கைபேசி இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன்... windows கைபேசி எப்படி என்று தெறியவில்லை...
|
#52
|
|||
|
|||
யுனிகோட் பத்தி எனக்கு தெரியாது.
ஆனால், சுமாட் போன் எல்லாத்துலயும் நம்ம தலத்த கண்டு களிக்கலாம். தமிழில் கருத்துக்கள் பதியவும். பல இலவச அப்ளிகேசன்கள் உள்ளன. நான் சாம்சங் ஏஸ் டூயோஸ் உபயோகிக்கிறேன். அதுல இருந்து தான் இப்ப தட்டச்சு செய்கிறேன். கூகுல் ப்ளேல , தமிழ் விசை என்ற அப்ளிகேசன் ப்ரமாதமாக உள்ளது. |
#53
|
|||
|
|||
ஐயா புண்ணியவானே நீங்க ஆயிரம் ஆண்டுகள் நல்லா இருக்கோணும் , உங்கள் புண்ணியத்தில் நான் எனது ஆண்ட்ராயிட் போனில் தமிழ் விசை பதிவிறக்கம் செய்து தமிழ் கருத்தும் பதித்து விட்டேன்.
நான் எனது அலுவலகத்தில் நமது லோகம் படித்தும் கதை எழுதியும் வந்தேன், இந்த திரியை சில நாட்களுக்கு முன்பு படித்து ஒபேரா மினியில் நமது தளத்தை பார்த்து வந்தேன், ஆனாலும் கருத்துகள் பதிக்க இயலவில்லை. இப்பொழுது எனது அலுவலகத்தில் இணையதள இணைப்பினை தூக்க இருக்கிறார்கள். நான் என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன், சரி ஒரு கணிப்பொறி வாங்க வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் உங்கள் கருத்தைப் பார்த்து நான் தமிழ் விசை மற்றும் உங்களால் புண்ணியம் பெற்று விட்டேன். நீங்க பத்து பதினஞ்சு புள்ள குட்டிங்களோட மவராசனா இருக்கோணும்... |
#54
|
|||
|
|||
நான் கணினியில் நமது தளத்தில் எழுதிவருகிறேன் நான் சாதாரண நோக்கியா 7210c செல்போனை உபயோகிக்றேன் ஒபேரா மினி மூலம் நமது தளத்தை காண முடிகிறது ஆனால் எழுத முடியவில்லை...
|
#55
|
|||
|
|||
மிக்க நன்றி தலைவா. நானும் பதித்துவிட்டேன். வார்த்தைகள் இடையே இடைவெளி விடுவது எவ்வாறு?
|
#56
|
|||
|
|||
முடியும்.. சாதாரண மொபைலில் கூட எளிதாக படிக்க, பதிக்க முடிகிறது..
|
#57
|
|||
|
|||
ஓஹோ... இந்த விஷயம் எனக்கு இத்தனை நாளா தெரியாதே....
என்னிடம் இருப்பது ஆன்ட்ரய்ட் போன்தானே இப்போதே காமலோகத்தை மொபைலிலிருந்து நுழைகிறேன். |
#58
|
|||
|
|||
,மிக பயனுள்ள திரி
இத்திரியிலுள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளவைகளாக உள்ளன. இது தெரியாமல் இருந்ததினால் தளத்திற்க்கு வரும் வாய்ப்பை இழந்ததாக உணர்கிறேன். |
#59
|
||||
|
||||
நான் என்னுடைய ஆன்ட்ராய்ட் போனில் தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்...
எனக்குத் தெரிந்து ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீன் முதல் யுனிகோட் மூலம் எழுத முடியும். அதற்கு ஆயிரம் தமிழ் கீ-போர்ட்டுகள் இருந்தாலும் என் ஓட்டு "செல்லினம்" (இலவச மென்பொருள்) கீ-போர்டிற்கே (ஐபோனிலும் செல்லினம் உண்டு). அது போக "டபா டாக் 4" எனும் ஃபோரம்கள் ப்ரொவ்சர் மூலமாகவும் நம் தளத்தைப் படிக்கவும் எழுதவும் முடியும்... ஆனால் அது ஒரு பெய்ட் சாப்ட்வேர். தவிரவும் அதில் நம் தளத்திற்கு ஏற்றபடி மாற்ற சில வேலைகள் நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. 75% வேலை செய்கிறது எனலாம். எடுத்துக்காட்டாக டெக்ஸ்ட் ஃப்ளோ சரியாக வரவில்லை. "ஃபொரம் ரன்னர்" சரியில்லை, ஓப்பனே ஆகவில்லை... இதுவும் பெய்ட் சாப்ட்வேர் தான்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#60
|
|||
|
|||
நமக்கு அவ்ளோ ஒஸ்தி மொபைல்லாம் வாங்க பட்ஜெட்ல இடம் இல்லைங்க... அதனால நமக்கு அந்தப் பிரச்னை இல்லை. இருந்தாலும் இப்பல்லாம் பயபுள்ளங்க பழங்கால சிலேட் அளவுக்கு என்னத்தையோ தூக்கிட்டு அலையுதுங்க (டேப்லட்டாமாம்) அதனால விஷயம் தெரிந்த ஜாம்பவான்கள் விளக்கம் சொன்னால் அவர்களுக்குப் பயன்படும்.
ராபின்சன் |
|
|
|