<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 30-12-10, 06:07 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த முறை சவால் போட்டி செம குளோசாக இருந்ததில் ஆச்சர்யமில்லை ஏனெனில் அனைவரும் தங்களது படைப்பை அற்புதமாக கொடுத்து இருந்தார்கள்

வெற்றி பெற்ற நண்பர் ஜெய்க்கும் வெற்றி தோல்வி பாராமல் சவால் கதையை கொடுத்து நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #12  
Old 30-12-10, 06:22 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up சபாஷ்.. சரியான போட்டி..

சபாஷ்.. சரியான போட்டி.. வெற்றிக்கனியை மயிரிழையில் தட்டிப் பறித்து சவால் ராஜாவாகி தங்க வாசல் எனும் சொர்க்க வாசலுக்கு வருகை புரியும் ஜெய்க்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..

வெற்றிப் பெறாவிட்டாலும் வெற்றிக்கான சமமான அந்தஸ்தைப் பெற்ற மச்சான் மற்றும் ராஜேஷுக்கும் பாராட்டுக்கள்..

போட்டியில் பங்கெடுத்த நண்பர் ஜே ஜே மற்றும் கழுதைப் புலிக்கும் வாழ்த்துக்கள்..

நிர்வாகத்தின் சார்பில் போட்டியை திறம்பட நடத்தி முடிவை அறிவித்த அஷோவிற்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்து போட்டியை சிறப்பாக வழி நடத்திய ஹபீப்ஜீக்கும் மிக்க நன்றிகள்..
Reply With Quote
  #13  
Old 30-12-10, 09:21 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சவால் ராஜாவாக முடிசூட்டி கொண்ட ஜெய்யிற்கு வாழ்த்துகள். இவ்வளவு நெருக்கமான போட்டியா? மச்சான், ராஜேஷ் இருவருக்கும் பாராட்டுகள். கலந்து கொண்ட ஜே ஜே மற்றும் கழுதைப் புலி இருவரும் பாராட்டுக்குரியவர்களே.
Reply With Quote
  #14  
Old 30-12-10, 09:43 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
கடுமையான போட்டியில் சவால் ராஜாவாக மூடி சூடி தங்க வாசல் நுழையும் நண்பர் ஜெய்க்கு பாராட்டுக்கள். சரியான நபரை மீண்டும் ஒரு முறை லோகம் அடையாளம் காட்டி இருக்கின்றது. சென்ற ஆண்டு நடந்த சிறந்த விமர்சகர் போட்டியில் இப்படி ஒரு கடுமையான போட்டி நடந்ததாக நினைவு.

நிறைய போட்டியாளர்கள், பல தரப்பட்ட கதைகள், அதிகமான வாக்கு பதிவு என ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது. இது தொடர வேண்டும் என்பதே ஆசை.

நல்லதொரு தொடர்ச்சியை கொடுத்து அடுத்த இடங்களை பிடித்து இருக்கும் நண்பர்கள் ராஜேஷ், மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியிட்ட மற்ற இரு போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த மாத போட்டியை திறம்பட நடத்திய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
Reply With Quote
  #15  
Old 31-12-10, 05:08 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
முதலாவது இடத்தை அடைந்து சவால் ராஜாவாக வந்த ஜெய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாவது இடத்தை சமமாக பகிர்ந்து கொண்ட நண்பர்கள் tdrajesh, MACHAN அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

காமலோகத்தில் நடை பெறும் இந்த திருவிழா சிறப்புடன் வரும் வருடங்களிலும் நடை பெற எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #16  
Old 31-12-10, 07:11 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பெற்ற ஜெய் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்! இரண்டாம் இடம் பிடித்த tdrajesh அவர்களுக்கு பாராட்டுக்கள்! மூன்றாம் இடம் வந்த MACHAN அவர்களுக்கு பாராட்டுகள் !உழைத்து எழுதிய அனைத்து அன்பர்களுக்கும் பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #17  
Old 31-12-10, 11:21 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
கடுமையான போட்டியில் வென்று தங்க வாசல் புகும் அண்ணன் ஜெய் மற்றும் சவால் மந்திரிகளாக மயிரிழையில் விட்டுப்போன மச்சான், ராஜேஷ் மற்றும் சவால் சேனாதிபதிகளாக பங்களித்து சிறப்பித்த கழுதைப்புலி, ஜேஜே எல்லோருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
Reply With Quote
  #18  
Old 01-01-11, 09:21 AM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் ஜெய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற மற்றைய அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #19  
Old 01-01-11, 10:25 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
மன்மதராகம் கதையின் தொடர்ச்சியை எழுதி போட்டியாளர்களிடையே ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பெற்ற ஜெய்க்கு என் நல் வாழ்த்துக்கள். இச்சவால் போட்டியின் மூலம் தங்கவாசலுக்கு புத்தாண்டு அன்று காலடி வைப்பதற்காகவும் பாராட்டுகிறேன்.

சம வாக்குகள் பெற்ற நண்பர்கள் மச்சானையும், ராஜேஷையும் வாழ்த்துகிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

Last edited by sunrise; 04-01-11 at 01:53 PM.
Reply With Quote
  #20  
Old 02-01-11, 07:41 AM
tamizhan_chennai tamizhan_chennai is offline
Junior Member (i)
 
வெற்றி பெற்ற ஜெய் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
Reply With Quote
Reply

Tags
சவால் , டிசம்பர் , கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,