<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நிர்வாகத்தின் சார்பிலே நடத்தப்படும் மாதாந்திர போட்டியிலே வெற்றிபெற்ற niceguyinindia, tdrajesh மற்றும் gansjeeக்கும் என் வாழ்த்துக்க்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
மற்ற ஏனைய படைப்பாளிகளுக்கும் என் நன்றி.... |
#12
|
||||
|
||||
மாதாந்திர கதை போட்டியில் முதலிடம் வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை அது இந்த மாதம் நிறைவேறி இருக்கிறது
எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற நண்பர்களுக்கும் போட்டியில் பங்கு பெற்ற மற்றும் உற்சாகபப்டுத்திய அத்துனை பேருக்கும் பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
|||
|
|||
முதலிடத்தைப் பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றியின் இடத்தை தற்சமயம் பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு வரும் நாட்களில் வெற்றி பெற வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகுக.
|
#14
|
|||
|
|||
வென்றவர்களுக்கு வாழ்த்துகள். வாக்களித்தவர்களுக்கு நன்றிகள்.
|
#15
|
|||
|
|||
இந்த மாதம் வெற்ற பெற்ற நைஸ்கைஇந்தையாவை மனமார்ந்து பாராட்டுகிறேன் . இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
|
#16
|
|||
|
|||
niceguyinindia,tdrajesh, gansjee வெற்றிப்பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் போட்டில் டாப் 10 இடங்கள் பெற்ற போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள். கலந்துக் கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற நட்சத்திர எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நைஸ்கைக்கு சிறப்பு வாழ்த்துகள்.......முறையே இரண்டாம் மூன்றாம் பரிசுகளை வென்ற ராஜேஷ் மற்றும் கன்ஜி அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
|
#19
|
||||
|
||||
நேக்கு ஒரு சின்ன சந்தேகம்னா??
வாசகர் சவால் ... மட்டும் வாசகர் விடும் போட்டி.. மற்ற எல்லா போட்டிகளுமே நிர்வாகம் நடத்துவதுதானே???????? |
#20
|
||||
|
||||
முதல் இடத்தை அடைந்த நண்பர் niceguyinindia அவர்களுக்கும், இரண்டாவது இடத்தை அடைந்த நண்பர் tdrajesh அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை தனதாக்கிக் கொண்ட நண்பர் gansjee அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
|
Tags |
சிறந்த , முடிவுகள் , ஜனவரி மற்றும் பெப்ரவரி , காமக்கதைப் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|