<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சவால் மேல் சவாலாக ஜெயிக்கும் ராஜேஷ்க்கு வாழ்த்துகள். தொடர்ந்து ஃபைட் குடுக்கும் நண்பர்கள் அடுத்த முறை ஜெயிக்க வாழ்த்துகள்.
|
#12
|
|||
|
|||
பல பல மாதங்களுக்கு பின்பு அன்பு நண்பரின் பின்னூட்டத்தை பார்க்கும் போது ஏற்படும் உவப்புக்கு ஈடு இணை ஏது? வாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி நண்பரே!
|
#13
|
|||
|
|||
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் tdr அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
|
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் போட்டியில் பங்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
இந்த மாத போட்டியில் வென்று மீண்டும் சவால் ராஜா ஆகி இருக்கும் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
போட்டியில் பங்கு கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். |
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ராஜேஷ்... இந்த முடிவு தெரிந்த ஒன்றே...இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை... என் கதைக்கு வாக்களித்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#18
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த ராஜேசுக்கு என் வாழ்த்துக்கள் ! மெடல் மேல் மெடலா குத்திட்டு போறீங்க ?
|
#19
|
|||
|
|||
சவால் ராஜா நாயகன் ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..! தொடர் வெற்றிக்கு என்னுடைய சிறப்பு பாராட்டுக்கள் நண்பரே..!
சவாலில் தொடர்ச்சியை கொடுத்த மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற்று சவால் ராஜாவாக தேர்வு பெற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..! |
#20
|
|||
|
|||
சவால் போட்டியில் சவால் ராஜா விருது பெற்ற tdrajesh அவர்களுக்கும் 2ம் 3ம் இடம் பெற்ற karalin , cadenax_1987 க்கும் என் வாழ்த்துக்கள்.
|
Tags |
சவால் , முடிவுகள் , ஜூன் , வருடம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|