![]() |
|||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
![]() |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
நி: 0147 - குடும்ப விளக்கு குமுதா - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0147 - குடும்ப விளக்கு குமுதா - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நி.சவால்: 0147 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான jalsa அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான குடும்ப விளக்கு குமுதா என்கிற தகாத உறவு கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு : இங்கே இதற்கு நமது உறுப்பினர்களில் 9 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யவும். நண்பர் காம விரும்பி அவர்கள் கொடுத்த முதல் தொடர்ச்சி மட்டுமே வாக்கெடுப்பில் பங்குபெறும்!! இரண்டாவது தொடர்ச்சி கூடுதல் பங்களிப்பாக எடுத்துக்கொள்ள படுகிறது!! போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 42 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 12 வாக்குகள் பெற்று KADAMBANC முதலிடம் பெற்றுள்ளார்.வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான pistha, Kathalan, விக்கி, vjagan, Kaamaguru, thenee, & rook அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து இரண்டு வெவ்வேறு விதமான தொடர்ச்சிகளை தந்த காமவிரும்பி அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் 1000 இபணங்களும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, சென்ற முறை 50 பேர் வாக்களித்தது போய் இந்த முறை 42 பேர் தான் வாக்களித்துள்ளனர். நிர்வாகத்தை ஒரு செய்லை செய்ய கட்டாயப்படுத்துவது உறுப்பினர்களே அன்றி நாங்களில்லை நண்பர்களே. அடுத்த போட்டி பார்த்து பின் கடுமையான நடைமுறை கொண்டு வருவோம். -:O:- .
__________________
![]() |
#2
|
|||
|
|||
கடந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான அந்தப் பொல்லாத KADAMBANC அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
இரண்டு வாக்குகளில் இலக்கை தவற விட்ட pistha அவர்களுக்கு பாராட்டுகள்! அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்! சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! எனக்கும் வாக்களித்த வாசகர்களுக்கு மிகுந்த நன்றிகள்! |
#3
|
||||
|
||||
இந்த மாதம் நி.சவாலில் முதலிடத்தை பிடித்து சவால் ராஜாவாக தேர்வாகி உள்ள நண்பர் KADAMBANC அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நி.சவால் போட்டியில் பங்கெடுத்த அனைத்து (pistha, விக்கி, vjagan, Kaamaguru, thenee, காமவிரும்பி & rook) நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள். மேலும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், ![]() ![]() ![]() ![]() காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#4
|
|||
|
|||
எதிர் பாராத பரிசு.. போட்டியில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்ப்பு வைத்திருக்காததால் இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது..
வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. நி. சவால் போட்டியில் பங்களித்து அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! |
#5
|
||||
|
||||
நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற நண்பர் கடம்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அடுத்தடுத்து இடங்களை பிடித்த நண்பர்கள் மற்றும் கதை பதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
|
#6
|
||||
|
||||
சிறந்த கதை எழுதியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள KADAMBANC அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
__________________
- பினீஷ்! |
#7
|
|||
|
|||
நிர்வாக சவால் போட்டியில் வென்ற நண்பர் KADAMBAN அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. அடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் pistha மற்றும் Kathalan அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் .. நண்பர் விக்கி முதல் ஆளாக இந்த நிர்வாக சவால் போட்டியின் தொடர்ச்சியை ஆரம்பித்து வைத்தார் என்று நினைக்கிறன் .. விக்கிக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் ..
வேலைப்பளு மற்றும் உடல் நிலை சரி இல்லாத காரணமாக என்னால் இந்த நிர்வாக சவால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை .. முயற்சி எடுத்து இந்த நி.சவால்: 0147 - குடும்ப விளக்கு குமுதா - சவால் போட்டியை சிறப்பித்த எட்டு கதை ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .. |
#8
|
||||
|
||||
நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற கடம்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு மட்டுமல்லாமல் கடுமையான போட்டியும் கொடுக்கும் காதலன், பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஆர்வத்துடன் பங்களித்து வரும் புதுமுகம் விக்கி அவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்டு தொடராக் கதைகளுக்கு முடிவு கட்டிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். |
#9
|
|||
|
|||
நி.சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பர் கடம்பன் அவர்களுக்கு காமலோக சார்பாய் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த போட்டில் பங்கு பெற்ற கதாசிரியர்களுக்கும், வாக்களித்த வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இந்த சவால் போட்டி செவ்வென அழகாய் கொண்டு சென்ற நிர்வாக உறுபிகள் அவர்களை இந்தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
வாசகர்களே உங்க பின்னோட்டம் மூலம் நம் காமலோகத்தில் கதை பதிக்கும் கதாசிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. |
#10
|
||||
|
||||
நிர்வாக சவால் போட்டியில் பங்கேற்று முதல் இடத்தைப் பெற்றிருக்கும் நண்பர் கடம்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது தங்களது முதல் பதக்கம் என்பதால் இதை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். போட்டிக்கு கதை கொடுத்த மற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
![]() |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|