<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
புதியவர்கள் 20-25 வரிகளிலேயே ஒரு பாகம் பதிக்கிறார்கள் அப்படிப் பட்ட பாகங்கள் உள்ள கதைகள் முழு தொடரும் சேர்த்து ஒன்றாக கருதப் படும்.
பெரிய பாகங்கள் கொண்ட கதைகள் (குறைந்தது 70 வரிகள் கொண்டவை) அனைத்தும் தனித் தனியாக கருதப் படும். அதாவது 3 பாகம் எழுதினால் 3 கதை என்று எடுத்துக் கொண்டு அனுமதி வழங்கப் படும். மூன்றுக்கு மேல் பதித்தவர்கள் காமலோகப் படைப்பாளிகள் ஒரு அறிமுகம் பகுதியில் அவர்கள் பெயரை பதித்தால் உடனடியாக அனுமதி வழங்கப் படும்.. Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 21-09-05 at 10:03 AM. |
#12
|
|||
|
|||
rajasi13ன் சந்தேகம் எனக்கும் இருந்தது. தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி தலைவரே. இந்த விளக்கத்தை பொதுவாக நீங்கள் பகுதிகள் அறிமுகம் செய்யும் இடத்திலும் சேர்த்து விடலாம்.
|
#13
|
||||
|
||||
வாசலில் நுழைய பழய உறுப்பினருக்கு அனுமதி ī
மாடரேடர் அவர்களே
நான் இது வரை 350 போஸ்டிங்கும் 15 மேற்பட்ட கதைகளும். cunnilinguist என்ற புனைபெயரில் எழுதியுள்ளேன். எனக்கு தகுந்த வாசல் அனுமதி கொடுக்க பணிவுடன் வேண்டுகிறேன் |
#14
|
|||
|
|||
தங்க வாசல் எப்போது மிண்டும் எனக்கு திறக்Ĩ
தங்க வாசல் எப்போது மிண்டும் எனக்கு திறக்கும்?
தலைவர் அவர்களுக்கு நான் இந்த தளத்தில் வெகுநாட்களாக பல விதமான கதைகளை போஸ்ட் செய்து வருகிறேன். பழைய தளத்தில் எனது கதைகளை பாராட்டும் விதமாய் ஸ்டார் அந்தஸ்து கொடுத்து இருந்தார்கள். ஆனால் தற்சமயம் என்னால் தங்க வாசலுக்குள் நுழைய முடியாமல் தடுக்க பட்டு உள்ளேன். எனது கதைகள் மிகவும் நீளமான கதைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மிகுந்த நேரத்தை செலவு செய்து ஒவ்வொரு கதைகளையும் அளித்து வருகிறேன். அப்படி இருக்கையில் தங்க வாசல் அனுமதி இன்னமும் மறுக்கப் பட்டு வருவது மனதை உறுத்துகிறது. கூடிய விரைவில் தங்க வாசலுக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என்று நினைக்கிறேன். நன்றிகள் பல. |
#15
|
|||
|
|||
tzf;fk;
vdf;Fk; mDkjp jhUq;fs;
|
#16
|
|||
|
|||
அனுராவின் கதை காப்பி அடித்த கதை காதல் லீலையிலிருந்து
|
|
|
|