<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#141
|
|||
|
|||
இப்போது "பீனா" என்று இருக்கும் என் பெயரை ஆங்கிலத்தில் beena என்று மாற்றிக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தலைவர் பெருந்தன்மையுடன் உறுதியளித்துள்ளபடி பின்னார் தமிழிலேயே பீனா என்று வேறொரு சமயம் மாற்றிக் கொள்ள விருப்பம்.
நன்றி தளத்தலைவர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு. அன்புடன் பீனா |
#142
|
||||
|
||||
ஹயாத், ராதிகா தற்போது வெளியிட்டு வரும் தொடரில் இடம் பெறும் பிரதான கதாபாத்திரமான "வீரய்யனின்" பேரை தனக்கு வைக்க கேட்கிறார் குறும்புகாரன். அது "வெறியன்" அல்ல, வீரய்யன் தான்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#143
|
|||
|
|||
நல்லவேளை நானும் பிழைத்துக்கொண்டேன்.உங்களுக்கு எங்கள் ஆதரவு இன்றும் என்றும் என்றென்றும் உண்டு
|
#144
|
|||
|
|||
நல்ல யோசனை.. நமது தளம் மெருகு ஏற போவது என்னி மகிழ்கிறோம்..
|
#145
|
||||
|
||||
தலைவரே எனது பெயரை நான் ஆங்கிலத்தில் தமயா என்று டைப் cஎய்கிறேன் இதில் ஏதாவது மாற்றம் தேவையா?
தமயா |
#146
|
|||
|
|||
எதுவும் தேவையில்லை நண்பரே..பழையவரான நீங்களுமா திரியை முழுதும் படிக்காமல் ஏனோதானோவென்று கேள்வி கேட்கிறீர்கள்.
|
#147
|
|||
|
|||
ஆரம்பத்தில் இருந்தே நம் பெயர் ஆங்கிலத்தில் உள்ளதால் பிரச்சனை இல்லை, தலைவரின் புது முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன் ராஜண் டை |
#148
|
|||
|
|||
மேலும் காமப்பணியை தொடர என் வாழ்துக்கள்
|
#149
|
||||
|
||||
புதிய தேடும் முரை வரும் போது அதிலும் தமிழ் அடித்து தேட முடியுமா அல்லது எடிட்டரில் டைப் அடித்து காப்பி பேஸ்ட் பன்னனுமா
செர்ச் தேடும் போது திரியின் தலைப்பை வைத்து தேடுகிறதா அல்லது திரியின் உள்ளே இருக்கும் மேட்டரை வைத்து தேடுகிறதா. இரன்டுக்கும் தனி தனி ஆப்சம் தந்தால் நன்றாக இருக்கும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 19-02-08 at 11:51 AM. |
#150
|
||||
|
||||
எனக்கு எந்த பாதிப்பும் வருவதற்கு வாய்யப்பில்லை! நல்லதே நடக்கட்டும்!
மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்! Last edited by asho; 22-02-08 at 03:54 PM. |
|
|
|