<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#171
|
|||
|
|||
மாற்றங்கள் அவசியமானவை. தளமேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். வரவேற்கிறேன்.
|
#172
|
||||
|
||||
நான் முதலில் என் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கோள்கிறேன்.
Utf-8 முறை மாற்றத்தை வரவேற்கிறேன் |
#173
|
|||
|
|||
தலைவரே,
என் பெயரை Radha என மாற்றிவிடுங்கள். |
#174
|
||||
|
||||
சிலரது பெயர் மாற்றத்தில் பிரச்சனை உள்ளதால்,
முன்பு அறிவித்த தேதிக்கு முன்பாகவே இன்று பெயர் மாற்றத்தைத் துவங்கி விட்டேன். சிலரது பெயர்கள் நாளை (25/2) மாற்றப் படும். பிரச்சனை உள்ள பெயர்கள் நாளை மறுநாள் (26/2). விண்ணப்பிக்காதவர்களின் பெயர்கள் அதற்கு அடுத்த நாள் (27/2) கவனிக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#175
|
|||
|
|||
மிக்க நன்றி ஆதி, நிர்வாகி அவர்களே.... உங்கலின் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
|
#176
|
||||
|
||||
என்ன சொல்ல நினைக்கிறீங்க நண்பரே?
|
#177
|
|||
|
|||
எனக்கு ஒரு பிரச்சனை... அதாவது நான் இ-கலப்பையை நிறுவி பயன்படுத்த முடியவில்லை... என்கோடிங் மாற்றத்தினால் வரும் பாதிப்பா என்பதை தெளிவு படுத்தவும். இதற்காக விண்டோஸை ரீ-இன்ஸ்ட்டாலும் செய்து பார்த்து விட்டேன். தயவுசெய்து விளக்கவும். பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
|
#178
|
|||
|
|||
மறக்க முடியவில்லை
கடந்த சில மாதங்களாக வெளி நாடு சென்றிருந்ததால் வர இயலவில்லை
|
#179
|
||||
|
||||
Quote:
Quote:
|
#180
|
|||
|
|||
என் பெயரை selvam என்று மாட்ரி தாருங்களேன்..
நன்றி |
|
|
|