<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
||||
|
||||
நன்று
புதிய மாற்றம் நம் தளத்துக்கு புதிய மெருகு தரும் என எண்ணுகிறேன். எனது பெயரை pandi என மாற்றம் செய்யவும். நன்றி...
|
#102
|
|||
|
|||
தலைவர்/உதவியாளர் அவர்களே,
தளத்தின் ஒவ்வொரு மாற்றமும் ஆக்கப்பூர்வமானதென உறுதியாக நம்புகிறேன். எனது பெயரினை 'உங்கள் தமிழன்' -லிருந்து 'ungal tamilan' - என்று மாற்றுமாறு விண்ணப்பித்துக் கொள்கிறேன். உறுப்பினர்கள் வரிசையை பார்த்து இந்த பெயரில் யாருமில்லையென உறுதி செய்து கொண்டேன். ஏற்கனவே ஒரு நண்பர் கேட்டது போல், பெயர் மாறிய விபரத்தினை எப்படி தெரிந்து கொள்வது? |
#103
|
|||
|
|||
தகவலுக்கு நன்றி தலைவரே! எனது பயனர் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் எனக்கு பிரச்சனை இல்லை.
எனது 500-வது பதிவு தலைவர் மடலுக்கு பின்னூட்டம் இடுவதாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி... Last edited by thangar.c; 15-02-08 at 07:33 PM. |
#104
|
|||
|
|||
தலைவர் அவர்களின் புதிய முயற்சிகளுக்கு எங்கள் நன்றிகள்!!!!!!!!!!!
|
#105
|
|||
|
|||
தலைவரின் புதிய முயற்சி தள முன்னேற்றதிற்கு ஆக இருப்பதால் இதை கன்டிப்பாக வரவேற்கிறேன்.
|
#106
|
||||
|
||||
தலைவரே எனது திராவிடன் என்கிற பெயரை ஆங்கிளத்தில் thiraavidan என்று மாற்றிவிடவும் நன்றி.
|
#107
|
|||
|
|||
நானும்தான்!!!!
|
#108
|
|||
|
|||
ஹ்ம்ம்ம்... ரொம்ப நல்ல விஷயந்த்தான்... ஏனென்றால் தமிழ் மொழி யுனிகோட் 8-பிட் உருக்களில் தான் வருகின்றது...
|
#109
|
||||
|
||||
இனிமேல் தமிழ் பெயர் தகரார
|
#110
|
|||
|
|||
தாங்கள் செய்யும் அனைத்து மாற்றமும் நம் தளம் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
நம் காமலோகம் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். |
|
|
|