<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#131
|
|||
|
|||
kamapuli - சரியா....? பிரச்சனை ஏதும்ல்லைேய???
|
#132
|
|||
|
|||
சரியான மற்றும் தேவையான மாறுதல்தான்
|
#133
|
||||
|
||||
என்னுடைய என்கோடிங் சரியாகவே உள்ளது தலைவா. மேலும் பாஸ்வோர்ட் கூட ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே தொல்லை எதுவும் இருக்காது என்று நம்புகிறேன்.
|
#134
|
|||
|
|||
தங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள். என் பெயர் ஆங்கிலத்திலுள்ளதால் வேறு மாற்றங்கள் தேவையில்லை என நம்புகிறேன்.
|
#135
|
|||
|
|||
எங்களுடைய பிரவுசரில் நாங்கள் மாற்றம் செய்ய வேண்டாமா? தற்போது வியுவில் Western Europen (iso) என்று உள்ளது.
Last edited by asho; 18-02-08 at 09:32 AM. |
#136
|
|||
|
|||
என் பெயரையும் மாற்ற வேண்டுமா ??????
|
#137
|
||||
|
||||
எனது பெயரை அப்படியே ஆங்கிலத்தில் kumaran என்று மாற்றித்தாருங்களேன்.
|
#138
|
||||
|
||||
1) இப்போது என்கோடிங் மாற்றம் ஒன்றும் செய்யதேவை இல்லை.
2) ஆங்கிலத்திலும், எண்களிலும் பெயர் வைத்திருப்பவர்கள் எந்த மாற்றமும் செய்யதேவையில்லை. 3) தமிழில் பெயர் வைத்திருப்பவர்கள் மட்டுமே இங்கே பெயர் மாற்றவிவரம் தறவும். 4) ஆங்கில பெயர் தரும்போது வேறு யாரேனும் அதே பெயரில் இருக்கிறார்களா என்று சரிபார்த்துக்கொள்ளவும். Last edited by ஆதி; 22-02-08 at 10:54 PM. |
#139
|
||||
|
||||
மாற்றம் செய்துள்ளேன். Radhika-vin veeryan
|
#140
|
||||
|
||||
Quote:
ராதிகாவின் வெறியன் (நடிகை ராதிகாவின் வெறியனாக இருந்தாலும் சரியே) என்று பெயர் வைத்துக் கொள்வது அவ்வளவு சரியாக படவில்லை இதனால் நமது தளத்தின் கதாசிரியர் ராதிகா கோவித்துக் கொள்ளக் கூடும். வீர்யனா ? அல்லது வெறியனா !?
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 18-02-08 at 11:01 AM. |
|
|
|