<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர் சேர்க்கை 2016 / பழைய கதைகள்
நண்பர்களே,
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த புதியவர் சேர்க்கை பொங்கல் திருநாளாம் ஜனவரி 14-ம் தேதி துவங்கும், காதலர் தினமாம் பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். வழங்கம் போல அதே நடைமுறை பின்பற்றப் படும், கேள்விகள் மட்டும் சற்றே மாறும். புதியவர்கள் சேர்க்கைக்கு முன் நமது தளத்தின் வேகத்தை சரி செய்ய சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளன. அவை: 1) பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் ஒன்றும் பதிக்காமல் இயங்காமல் உள்ளவர்களை நிரந்தரமாக நீக்குதல். 2) தேவையில்லா குப்பை பதிப்புகள், ஆங்கிலப் பதிப்புகள், ஒருவரிப் பதிப்புகள், படங்கள் தெரியா பதிப்புகள் போன்றவை நீக்கப் படும். (இதனால் தரமான பதிப்புகள் கொடுக்கா பலரின் பதிப்பு எண்ணிக்கைகள் குறைய வாய்ப்பு உள்ளது) 3) மிக முக்கியமாக, பத்து வருடங்களுக்கு முன்னர் நமது குழுவில்/தளத்தில் வெளிவந்த முடிவடைந்த பழைய சிறுகதைகள் (3 பக்கத்திற்கு குறைந்தவை) அனைத்தையும் ஜனவரிக்குப் பிறகு நமது காமலோகம்.அமை தளத்திற்கு மாற்றப் படும். ஜனவரி 14-க்கு பின்னர் காமலோகம்.காம் தளத்தில் அவை கிடைக்காது. மாதிரி/நினைவுக் கதைகள் பகுதியில் மட்டும் அத்தகைய பழைய கதைகளில் சில அனுமதியில்லா புதிய உறுப்பினர்கள் படிக்க அவ்வப்போது மாற்றப் படும். காமலோகம்.அமை அனுமதியில்லாத பழைய படைப்பாளிகள் தங்கள் பழைய சிறுகதைகளைக் காண நமது காமலோகம் ஜிமெயில் முகவரிக்கு உங்கள் காமலோகம் பயனாளர் பெயர், விருப்ப பாஸ்வேர்ட் தெரிவித்து உங்கள் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
Quote:
Quote:
|
#3
|
|||
|
|||
புதியவர்களை வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்
|
#4
|
||||
|
||||
புதிய உறுப்பினர்கள் வருவதை நாங்களும் மிக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.
10 வருடத்துக்கு முதல் வந்த சிறு கதைகளை இங்கிருந்து நீக்குவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். கொஞ்சம் வேதனையாக உள்ளது. இருந்தாலும் அவை காமலோகம் அவை தளத்துக்கு மாற்றுவதால் அங்கே படிக்க வாய்ப்புள்ளது.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
|||
|
|||
புதியவர்கள் சேர்க்கை
புதியவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.
|
#6
|
|||
|
|||
Quote:
என்றும் புதுப்பொலிவுடன் காமலோகத்தை நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அன்பில் நிறைந்த பாராட்டுக்கள்.. |
#7
|
|||
|
|||
புதியவர்களின் வருகையும் அவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்...
அது இப்போது தான் நடக்க வேண்டும் என்று இருக்கிறது எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும்... வருக வருக என்று புதியவர்களை வரவேற்க்கும் லோக நண்பர்களில் நானும் ஒருவன்... என்றும் நட்புடன்... உங்கள் நண்பன்... |
#8
|
|||
|
|||
மீண்டும் நிறைய அன்பர்கள் காமலோகத்துக்கு enaikiraargal என்ற nalla செய்தி. melum அதிக படைப்புகளை எதிர் பார்க்கலாம்.
|
#9
|
|||
|
|||
புதியவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் தலைவரே..
புதுப்பொலிவுடன் காமலோகத்தை நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.. |
#10
|
|||
|
|||
வரப்போகும் புதியவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|