<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சித்திரச் சிரிப்புகள் பங்களிப்பு
நண்பர்களே,
நமது தளத்தில் சமீப காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ள பகுதி இந்த சித்திர காமச் சிரிப்புகள் பகுதி. ஒரு வேளை இது மிகவும் எளிதாக பதிக்க முடிவது காரணமாக இருக்கலாம். இந்த பகுதி உங்களுக்கு கிடைக்கும் சிறந்த காமச் சிரிப்புகளை மொழி மாற்றம் செய்து வெளியிடுவதற்காக உருவாக்கப் பட்டது. அங்கே பொருத்தமான, சிறந்த காமச் சிரிப்புகளை மட்டுமே வெளியிடவும். மேலும் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் மட்டுமே பங்களிப்பதை குறைக்கவும், மற்ற எழுத்து சார்ந்த காமப் பகுதிகளில் பங்களிப்பை கூட்டவும். இன்னும் 1 மாத காலம் அங்கே பங்களிப்புகள் கண்காணிக்கப் படும், அதன் பிறகும் உங்கள் பங்களிப்பில் மாற்றம் ஏற்படாவிடில், கீழ் கண்ட விதிமுறைகள் பின்பற்றப் படும். 1) புதிய திரிகளுக்கென தானாக கிடைக்கும் "ஐ-கேஷ்" சித்திரச் சிரிப்பு பகுதியில் நிறுத்தப் படும். 2) அந்த பகுதியில் மட்டும் தொடர்ந்து 25 திரிகள் பங்களிப்பவர்களின் அனுமதி குறைப்பு செய்யப் படும். 3) அந்த பகுதி திரிகள் உங்கள் பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது. காமலோகத்தில் எழுத்து சார்ந்த படைப்புகளுக்கு தான் முன்னுரிமை, அதிலும் காமக் கதைகளுக்கு தான் முன்னுரிமை. மற்றவைகளெல்லாம், அவ்வப்போது போரடிக்காமல் இருக்க "தொட்டுக் கொள்ள மட்டுமே"!. அவற்றில் பங்களிப்பை கூட்டி நமது தளத்தின் முக்கியத்துவத்தை மாற்ற வேண்டாம். அவ்வாறு நிலமை மாறும் போது நாங்களும் அதற்கேற்ப விதிமுறைகளை மாற்றும் கட்டாய்த்திற்கு உள்ளாகிறோம். அதனால், நமது தளத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப பங்களிக்கவும். உங்கள் ஒத்துழைக்கும், ஆதரவிற்கும் நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 05-07-09 at 03:49 AM. |
#2
|
|||
|
|||
சித்திர சிரிப்புகள் பகுதியில் தலைவரின் இந்த முக்கிய முடிவு நமது தளத்தை இன்னும் சிறப்பாக செயல்பட உதவும்.
காமலோகத்தின் முக்கிய நோக்கம் எழுத்துவடிவிலான கதைகளுக்கே முன்னுரிமை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இந்த விதிமுறைகளை நாம் மனதில் கொள்வோம். காலத்திற்கேற்ப மாற்றங்கள் செய்துவரும் தலைவருக்கு பாராட்டுக்கள் |
#3
|
|||
|
|||
தலைவர் கூறுவதும் உண்மைதான். நானே தொடர்ந்து சிதிதிர சிரிப்பு பகுதிகளில் தான் பத்திது வருகின்றேன். இதற்க்கு காரணம் இது மிகவும் எளிது என்பதுதான். பொதுவாக கதையை எழுத சில நாட்கள் ஆகும். ஆனால் இந்த சித்திர சிரிப்பு உடனே ரெடி ஆகி விடும்.அதற்க்கு உதாரணம் நானே .
நான் இப்பொழுது எழுதி வரும் அம்மாகுஞ்சி பாபு வின் 4 வது பாகத்தை வெளி இடுவதற்குள் பல சித்திர சிரிப்புகளை பதித்து விட்டேன். ஆயுனும் சிரிப்பு பகுதிகள் மற்றும் கதம்ப கதை பகுதியுலும் பங்கு பெற தவறுவதில்லை. இனி வரும் காலங்களில் தலைவர் சொன்னது போல ஆல் ரவுண்டர் ஆக வேண்டும் என் தீர்மானிக்கிறேன், எனது கதையின் அடுத்த படைப்பு விரைவில் .... தகுந்த நேரத்தில் சுட்டி காட்டிய தலைவருக்கு நன்றி . |
#4
|
|||
|
|||
Quote:
இனி நண்பர்கள் இதை கருத்தில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவோமாக |
#5
|
|||
|
|||
நல்ல முடிவு
தங்களின் சுட்டிக்காட்டலுக்கு மிக்க நன்றி நண்பரே. இது எழுத்துப் பதிவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் ஒரு லோகம் என்பதை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி. கிட்டத்தட்ட எனது இறுதி பல படைப்புகள் சித்திர சிரிப்பு பகுதியிலேயே பதிக்கப்பட்டு இருந்தன. இனிமேல் தாங்கள் அறிவுறுத்தியபடி கதைப் பகுதியில் எனது பங்களிப்பை கூட்டுகிறேன்.
நன்றி. |
#6
|
|||
|
|||
நல்ல வழிகாட்டல் ! எல்லா நண்பர்களும் புதிய உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஈடுபட்டு மேலும் காமலோகம் வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது !
|
#7
|
|||
|
|||
இது மிகவும் நல்ல,வரவேற்க தக்க நடவடிக்கை......
இந்த சிரிப்புகளை நாம் எத்தனையோ ஆங்கில தளங்களில் மிக சுலபமாக காணலாம்..இதையே மீண்டும் இங்கு பதிப்பதால் என்ன லாபம்? மேலும் நம் லோகத்தில் வரும் இந்த சி,கா,சிரிப்பு பகுதியில் மற்ற உறுப்பினர்களை குறிப்பிட்டு நிறைய சிரிப்புகள் பதிக்க படுகிறது,இது கூட அத்தனை ரசிக்க கூடியதாக இல்லை. |
#8
|
||||
|
||||
நல்ல முடிவு தான் தலைவரே. வரவேற்க வேண்டிய விஷயம். கதைகளை படிக்க விரும்புபவர்கள் தாம் பெரும்பாலும் தளத்தில் இணைகிறார்கள். அந்த வகையினர் தாம் ஒவ்வொரு வாசலாய் முன்னேறவும் செய்கிறார்கள். ஆனாலும் கதையினை படிப்பதில் இயற்கையாகவே ஒரு தயக்கமிருக்கிறது. சற்று பொறுத்து படிப்போமே என்கிற உணர்வு. அந்த உணர்வினை மட்டுபடுத்தி சரியாக பங்களிக்க வைக்க உங்களது முயற்சி உறுதுணையாகும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#9
|
|||
|
|||
தலைவர் அவர்களே! இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு! சுவையான கதைகள் கிடைக்க வழிவகுக்கும் நல்ல வழிகாட்டல்! மிக்க நன்றி!
|
#10
|
||||
|
||||
சில மாதங்களுக்கு முன் ஒரு நாளைக்கு ஒரு படம் புதிதாய் பார்ப்பதே அருமையாக இருந்தது, இந்த பக்கத்தில் சுற்றுபவர்களும் மிக குறைவாகவே இருந்தது. இப்போ ஒரு நாளைக்கு 10,15 படங்களை பார்க்க முடிகிறது. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ரசிக்க முடியாது. சரியான நேரத்தில் நண்பரின் சுட்டிக்காட்டல்
மற்ற பகுதிகளின் சுறுசுறுப்பை கூட்டும். இந்த தளத்தின் உயர்வில் கைகோர்ப்போம். |
|
|
|