<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நமது தளத்தின் என்கோடிங் மாறியது!
நண்பர்களே...! நண்பிகளே...!!
காமலோகத்தின் 7-ம் பிறந்த நாளான மார்ச் 4-ம் தேதியை முன்னிட்டு நமது தளத்தில் சில மாறுதல்கள் செய்துள்ளோம். குறிப்பாக நமது தளத்தின் என்கோடிங் முறையை வெற்றிகரமாக மாற்றியுள்ளோம். நமது தளத்தை உங்கள் பிரவுசர் மூலம் பார்வையிடும் போது தானகவே என்கோடிங் முறை தற்போதைய முறைக்கு மாறிவிடும். எழுத்து தெரிவதில் பிரச்சினை ஏதும் இல்லாதவரை நீங்கள் உங்கள் பிரவுசரில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. 1) இந்த மாற்றத்தின் மூலம் இனி நமது தள தேடுபொறி (Search Engine) தன் வேலையை நன்றாகச் செய்யும். ஆனால், இது புதிதாக மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு பதிக்கப் பட்ட பதிப்புகளில் மட்டுமே சரியாக வேலை செய்யும். பழைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டுமென்றால், பழைய பதிப்புகளை ”எடிட்” முறையில் திறந்து சிறு திருத்தம், அதாவது ஒரு புள்ளி அல்லது ஒரு வெற்றிடம் (ஸ்பேஸ் பாரை ஒரு அழுத்தம் செய்து) மீண்டும் “சேவ்” செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பழைய என்கோடிங்க் பதிப்பு தற்போதைய முறைக்கு மாறி இப்போதைய தேடுபொறியில் சிக்கும். இந்த வேலையை நிர்வாக உறுப்பினர்கள் ஏற்கனவே சில பதிப்புகளில் சோதித்து வருகிறார்கள். நீங்களும் உங்கள் பதிப்புகளை இவ்வாறு எடிட் முறையில் திறந்து மீண்டும் சேமித்தால், தேடு பொறி இன்னும் நன்றாக இயங்கும். 2) இதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களது பதிப்புகளுடன், திரிகளின் தலைப்பையும் அவர்களே திருத்தும் வசதி வழங்கப் பட்டுள்ளது. இதுவும் வெகு நாட்களாக பலர் கேட்ட வசதியாகும், தற்போது ஏற்படுத்தப் பட்டுள்ளது. உங்கள் திரிகளை வேறு யாராவது நிர்வாக உறுப்பினர்கள் என்கோடிங் மாற்றம் செய்துள்ளார்களா என்பதை அறிந்து கொள்ள இந்த திரியில் சென்று பார்க்கவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=42378 நீங்களும் உங்கள் படைப்புகளை மாற்றியிருந்தால், இங்கே தெரிவித்தால் நிர்வாக உறுப்பினர்களின் இரட்டை வேலை குறையும். 3) இந்த புதிய மாற்றத்தின் மூலம் திரிகள் தலைப்பு முன்புபோல் அறைகுறையாக முடிவடையாது. நீண்ட தலைப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். 4) பொதுவாக இந்த என்கோடிங் மாற்றங்கள் நமது தளத்தில் உள்ள ஒரு திரியை, அதில் உள்ள எழுத்துக்களை பிரவுசரில் பார்ப்பதில் தெரியவராது. பழைய (மார்ச் 1க்கு முந்தைய) என்கோடிங் முறையில் பதிந்த பதிவுகளை இப்போதைய முறை தானாகவே மாற்றி பார்வைக்கு தரும். உங்களுக்கு தளத்தை பார்வையிடுவதில் சிரமம் இருந்தால் அடுத்த பதிவை பார்க்கவும். 5) ஒரு படைப்பை எப்படி பழைய என்கோடிங்-கில் உள்ளதா அல்லது புதிய என்கோடிங்கில் உள்ளதா என்று கண்டுபிடிப்பது? ஒரு பதிப்பை அது பழைய படைப்பிலிருக்கிறதா என்பதை கண்டு பிடிப்பதை விட அது புதிய படைப்பா என எளிதில் கண்டு கொள்ளலாம். உங்கள் ப்ரௌசரின் மெனுவில் (IE)-->View --> Encoding --> Western European தேர்வு செய்தபின் ஒழுங்காக படிக்க முடிந்தால் அது பழைய பதிப்பு, ஒழுங்காக படிக்க முடியாமல் “ஜிலேபி” போல வட்டங்கள் தெரிந்தால் புதிய பதிப்பு. 6) Similar Threads என்னும் ஒத்த திரிகளை ஆட்டோமெடிக்காக கொண்டு வரும் வசதி மூலம் ஒரு திரியை படிக்கும் போது அதைப் போன்ற மற்ற திரிகள் எவை என்று காணலாம். இது ஒரு கதையின் மற்ற பாகங்களை எளிதாக கண்டறிய உதவும். இந்த வசதி புதிய என்கோடிங் முறைக்கு மாற்றப் பட்ட திரிகளில் மட்டுமே வேலை செய்யும். இது ஆட்டோமெடிக்காக கொண்டு வருவதால் 80%-90% மட்டுமே நம்பலாம். 10%-20% தவறான திரிகள் வரவும் வாய்ப்புள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் எண்ணிலடங்கா பல சிறு சிறு வசதிகள் உள்ளன. அவைகளை அவ்வப்போது நமது நிர்வாக உதவியாளர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-03-08 at 08:54 AM. |
#2
|
||||
|
||||
என் கதைகளை நானே மாற்றிவிடுகிறேன்..
பெயர் இனி ஆங்கிலத்திலேயேதான் இருக்குமா? அல்லது கூடிய விரைவில் தமிழுக்கு மீண்டும் மாற்றப் படுமா?? என்பதைத் தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும். |
#3
|
||||
|
||||
இனி ஆங்கிலப் பெயர் தேவையில்லை.
ஆங்கிலத்திற்கு மாறிய அனைவரும் நாளை தங்கள் பழைய தமிழ் பெயருக்கு திரும்புவார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#4
|
|||
|
|||
புதுப்ெபாலிவுடன் வலம் வரும் காமேலாகத்துக்கு வாழ்த்துகள்
இவ்வாறு தட்டச்சு ெசய்யும் ேபாது ேதைவயற்ற அைடயகாஙகள் வருவது ஏன் என விளக்குவீர்களா ? |
#5
|
|||
|
|||
புது பொலிவு தளத்திற்கு மேலும் மெருகூட்டட்டும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் |
#6
|
||||
|
||||
Quote:
என் கணிப்பின் படி நீங்கள் பாமினி விசைப் பலகை உபயோகிக்கிறீர்கள். நமது தளத்தில் மென்பொருள் ஏதுமின்றி நேரடியாக தட்டச்சு செய்கிறீர்கள். சரியா? அப்படியென்றால், இது பற்றி இந்த திரியின் கீழ் பகுதியில் (பாயிண்ட் 9) இது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#7
|
|||
|
|||
வாழ்த்துக்கள் தலைவரே...புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கும், 'காமலோகத்தின்' ஏழாவது பிறந்தநாளுக்கும்...
எனது பதிவுகளை நானே மாற்றிக் கொள்கிறேன். தகவலுக்கு நன்றி!.... |
#8
|
||||
|
||||
தலைவர் எது செய்தாலும் அது நமது காமலோகத்துக்கு பயனாகத்தான் இருக்கும். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை எங்களுக்கு. ஒவ்வொரு மாற்றமும் காமலோகத்தின் எழிலை கூட்டிக்கொண்டே போகின்றன.வாழ்த்துக்கள்.
|
#9
|
|||
|
|||
காமலோகத்தின் ஏழாவது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#10
|
|||
|
|||
வாழ்த்துக்கள் தலைவரே,இனி தேடுவதில் இருக்கும் சிரமம குறையும், நண்பர் அசோவிடம் வாங்கும் குட்டும் குறையும். மேலும் காமலோகத்துக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
|
|
|
|