<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#111
|
|||
|
|||
ஐயோ......................... கடவுளே எப்படி 7000 தாண்டி போனிங்க
நினைச்சாலே பிரமிப்பா இருக்கு....... உண்மையா என்னோட வாழ்த்துக்கள்ள்ள்ள் |
#112
|
||||
|
||||
9000 பாதிப்புகளை தாண்டிய காமகேடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தாண்ட வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#113
|
|||
|
|||
Quote:
சமீபத்தில் இவரின் பின்னூட்டம் இல்லாத திரிகளே இல்லை என்று சொல்லலாம். சிக்கனமான ஆனால் அர்த்தப்பூர்வமான பதிப்புகள் அவைகள். சிரித்த முகமும் கனிவான குரலும் கொண்ட அவரை நேரில் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன். அவர் விரைவில் அடுத்த மைல்கல்லான 20,000 பதிவுகளை விரைவில் எட்டிப்பிடிக்க வாழ்த்துகிறேன். |
#114
|
|||
|
|||
நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அவர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் !
10,000 தொட்ட அந்தப் பொல்லாத நண்பரும் படைப்பாளருமான kamakedi அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! Last edited by tdrajesh; 29-08-18 at 12:04 PM. |
#115
|
|||
|
|||
10000 பதிப்புகளை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள்
|
#116
|
||||
|
||||
காமக்கேடி நண்பருக்கு, பத்தாயிரம் பதிவுகள், வாழ்த்துக்கள்.
இப்போதுதான் நடைப் பயில ஆரம்பித்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு வளர்ந்து மலைப் போல நிற்கும் உங்களைப் போன்றவர்கள் தான் ஊக்கம். மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். |
#117
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே.
உங்களின் முத்தான மூவாயிரம் பதிப்பிற்க்கு என்னுடைய மனமார்ந்த்த வாழ்த்துக்கள்.
__________________
வணக்கம், சிவா |
#118
|
|||
|
|||
என்னை அலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்திய நண்பர் TD ராஜேஷ் அண்ணாவுக்கு நன்றி. அவர் இந்த திரியில் வாழ்த்தியதற்கும் நன்றி.
அவரை தொடர்ந்து வாழ்த்திய , விஜெகன், புதிய நண்பர்களான ஆசிப், காவேரி ஆகியோருக்கும் என் நன்றிகள். நண்பர் அன்னைசிவகுமாருக்கும் நன்றி. (நண்பரே நான் பத்தாயிரம் தாண்டிவிட்டேன்). நான் எண்ணிக்கைகளை கவனத்தில் கொள்வதில்லை. நான் பின்னுட்டவாதி, படைப்பாளிகளை ஊக்குவிப்பது என் கடமை, அது இனியும் தொடரும். |
#119
|
|||
|
|||
10000 பின்னுட்டங்களை கடந்த நண்பர் கேடிக்கு என் வாழ்த்துக்கள்
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#120
|
|||
|
|||
உங்கள் வாழ்த்துக்கு நன்றி கண்ணன்
|
|
|
|