<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 21-02-07, 02:18 PM
ravi2007 ravi2007 is offline
User inactive for long time
 
எனது மனது நிறைந்த வாழ்த்துக்கள்

தாங்கள்(காமலோக நிர்வாகக்குழு) வேலை பார்த்துக்கொண்டே எப்படி உங்களால் காமலோகத்தைத்திறம்பட நடத்தமுடிகிறது என்று எப்பொழுதும் நான் வியந்தவண்ணம் இருப்பேன். காமலோக உறுப்பினர்களில் சிலர் தங்களால் உதவி செய்யமுடியாவிட்டாலும் தலைவர் கூறியபடி உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம். அனைவரும் தாங்கள் எழுதும் கதைகளை/கருத்துக்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து திருத்திஅமைத்துப் பதித்தால்
செம்மையாக இருக்கும்.
எனக்கு வெண்கல வாசல் அனுமதி அளித்த தலைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ஐந்து ஆண்டுகள் நிறைந்து ஆறாவது ஆண்டில் வெற்றி நடை போடும் நமது காமலோகத்துக்கு எனது மனது நிறைந்த வாழ்த்துக்கள்.
ரவி2007
  #42  
Old 21-02-07, 05:16 PM
kamam2007 kamam2007 is offline
User inactive for long time
 
6 க்கு வாழ்த்து............

ஆண்டு ஆறானது அதில் காமப்பணியோ சொல்லி மாளாது.சொல்லி மாளா காமப்பயணம் இன்னும் தொடரட்டும் ஆண்டாண்டு சொல்லி மாளா ஆண்டு.
  #43  
Old 21-02-07, 05:44 PM
ராதா ராதா is offline
User inactive for long time
 
என் இனிய தலவருக்கும், ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்திற்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தலைவரே,

என் பதிவுகள் 650 இருந்ததாக நியாபகம். ஆனால் இப்பொழுது, 150தான் காமிக்கின்றதே ஏன்?
  #44  
Old 21-02-07, 07:28 PM
raajjan01 raajjan01 is offline
User inactive for long time
 
Join Date: 10 Mar 2006
Posts: 55
My Threads  
நிர்வாகி அவர்களே,
தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். நல்ல தரமான கதைகளை பதிப்பதன் மூலம் மட்டுமே தளத்தை மேம்படுத்த முடியும்.
ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காமலோகதிற்கும், அதன் நிர்வாகி உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
  #45  
Old 21-02-07, 07:54 PM
nita_chat2005's Avatar
nita_chat2005 nita_chat2005 is offline
User inactive for long time
 
கிட்ட தட்ட லோகத்தின் ஆரம்பம் முதலே அதனுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிக மகிழ்கிறேன் , தலைவாசல் பகுதி நிச்சயம் புதிய உருப்பினர்களுக்கு உதவும் பகுதி உள்ளே உள்ள கதைகளின் முண்ணோட்டமாய் கதைகளை கொண்ட பகுதி தரமில்லா கதைகளை படைப்பதன் மூலம் அந்த பகுதி குப்பை ஆவதுடன் , புதியவர்கள் தளம் முழுவதும் இப்படிதான் இருக்கும் என எண்ணி தலை வாசல் தாண்டி உள்ளே வர யோசிக்க வைக்கும் எனவே நிற்வாகி எடுத்த இந்த முடிவு நல்ல முடிவே ... தளம் சிறப்பாக செல்ல எடுக்கும் எல்லா முடிவுக்கும் ( பதவி உயற்வுக்கு படைப்பை கூட்டியது உட்பட ) எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு.
  #46  
Old 02-03-07, 11:36 AM
senriman12 senriman12 is offline
User inactive for long time
 
பதிப்புக்களின் எண்ணிக்கை முக்கியம் இல்லை. தரமே முக்கியம் என்று கூறும் உங்கள் கருத்து மிகவும் பாராட்டத்தக்கது. ஏதோ வந்தோம், எழுதினோம், கடமை முடிந்தது என்றில்லாமல், சிரத்தை எடுத்து எழுதும் அங்கத்தினரின் படைப்புக்களுக்கு ஆதரவும் பாராட்டுக்களும் எப்பொழுதும் உண்டு. பொறுப்பற்ற படைபாளர்களால் காமலோகம் குப்பை களமாக அனுமதிக்கக் கூடாது.
  #47  
Old 02-03-07, 01:33 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
ஐந்து ஆண்டுகளாக தளத்தை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்த அனைத்து காமலோக நண்பர் மற்றும் நண்பிகளுக்கும் அனைத்திற்க்கும் மேலாக நம் நிர்வாகிகளுக்கும் என் வாழ்துக்கள்.

நிர்வாகி அவர்களின் கவனத்திற்க்கு ஒரு சிறு வேண்டுக்கோள்,

இத்தளத்திற்க்கு தரமான கதைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்க்கு கதை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் நல்ல தரமான விமர்சன பதிப்புகளூம் ஒருகாரணம் அல்லவா ?

ஆகையால் சிறந்த விமர்சனங்கள் தருபவர்களுக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த விமர்சகர் என்றோ (அ) ஏதோவொரு முறயில் அவர்களை கவுரவப்படுத்தலாம் அதே நேரத்தில் தரமான பதிப்புகள் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்ப்படும் என்பது என் கருத்து. இத்னை 6 வது பிறந்த நாள் பரிசாக அமுல் படுத்தலாமே.

நன்றியுடன்
எஸ்.குமார்.

Last edited by வரிப்புலி; 02-03-07 at 01:46 PM.
  #48  
Old 03-03-07, 01:33 AM
raj6589 raj6589 is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: Mumbai
Posts: 285
My Threads  
ஆறாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்கு எனது வாழ்த்துகள். இதை நன்றாக வழி நடத்திவரும் நிர்வாகிக்கும் எனது வாழ்த்தும் பாராட்டும்.
  #49  
Old 03-03-07, 09:07 AM
KAMADHASAN KAMADHASAN is offline
**Re Activated cancelled
 
Quote:
Originally Posted by oolvathiyar
வாசலை மூட வேண்டாம்.
அந்தந்த வாசல்களை கண்கானிக்க ஒரு
குழு அமைத்து அதை அவர்கள் குப்பைக்கு அனுப்பி விடலாம்
ஏ.கா 4 வரி கதைகளை குப்பைக்கு அனுப்ப மட்டும் சிலருக்கு அதிகாரம் தரலாம்
அவர்கள் அந்த கதைகளை படிக்க கூட வேண்டியதில்லை. பார்த்தவுடனே தூக்கி விடலாம்
நன்பரது கருத்தினை நான் வழிமொழிகிரேன்.

மெலும் தனது ஆறவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, உலகின் பல்வேறு மூலைகளிலும் உள்ள கோடான கோடி தமிழர்களின் நெஞ்சத்தில் குடிகொண்டுள்ள நமது தளத்தின் வெற்றிப்பயணம் தொடரவும், நமது தளத்தினை திறம்பட நிர்வகித்து வரும் நமது நிர்வாகி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #50  
Old 03-03-07, 03:16 PM
muthuan's Avatar
muthuan muthuan is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 157
My Threads  
oookka oookka palamurai oookka. thakkaa takkaa palamurai thakkaa. ethu eppadi errukku. haa haa haa.
Closed Thread

Tags
கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:50 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,