<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவம்பர் மாத போட்டிகள் துவங்கியது
இனிய நண்பர்கள்..! நண்பிகளே...!!
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நமது வழக்கமான மாதாந்திர காமலோகப் போட்டிகள் இரண்டும் இன்று (6-11-07) நமது போட்டி வாசல் பகுதியில் துவங்கி விட்டன. அவைகள் பின் வருமாறு: 1) சென்ற மாத சிறந்த கதைக்கான, மாதாந்திர "சிறந்த கதைப் போட்டி" வாக்கெடுப்பு இங்கே. கடைசி தேதி: 20−நவம்பர்−2007 2) முடிவுறாத கதையின் தொடர்ச்சி எழுதும், "மாதம் ஒரு சவால்" போட்டி அறிவிப்பு இங்கே http://www.kamalogam.com/new/showthread.php?t=40111 இந்த மாதத்தின் மாதம் ஒரு சவால் கதை: genisys எழுதிய "மஞ்சுளா ஒரு காதல் சுனாமி". http://www.kamalogam.com/new/showthread.php?t=17333 கதை தொடர கடைசி தேதி: 15−நவம்பர்−2007 வாக்கெடுப்பு கடைசி தேதி: 25−நவம்பர்−2007 இவை தவிர "வாசகர் சவால்" பகுதியிலும் போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன, அவற்றை படித்து உங்கள் கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள். அனைத்திலும் விரைந்து சென்று பங்கு கொள்ளுங்கள்..! முடிவு தேதியை தவற விடாதீர்கள்..!! குறிப்பு: இந்த பகுதிகளில் வாக்களிக்க குறைந்த பட்சம் காமக் கதை வாசல் அனுமதி பெற்ற ஜூனியர் மெம்பராக இருத்தல் அவசியம். நன்றி...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 06-11-07 at 01:19 PM. |
#2
|
||||
|
||||
இந்த முறை இதுவரை காமலோகம் கண்டிராத வகையில் 504 பேர்கள் மாதாந்திரச் சிறந்த கதைப் போட்டியில் வாக்களித்துள்ளார்கள், இன்னும் வாக்கெடுப்பு முடிய 2 நாட்கள் உள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=40108 தற்போதைய முண்ணணி நிலவரப்படி, முதலாவது இடத்தில் ஒருவர் பிடிக்க முடியாத உயரத்தில் சென்று கொண்டிருக்கிறார். அதனால், போட்டி இரண்டாவது இடத்திற்கு சூடு பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திற்கு ஒரு புதியவருக்கும் ஒரு பழையவருக்கும் இடையில் ஓரிரு வாக்கு வித்தியாசத்தில் போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது, "டை" ஏற்படுமா? பொருத்திருந்து பார்ப்போம். மூன்றாவது இடத்திற்கு குறைந்த வாக்கு எண்ணிக்கையில் 4-5 பேர்கள் பலத்த போட்டியில் உள்ளார்கள். இதுவரை போட்டி நடக்கும் திரியை 757 பேர்கள் கண்டு சென்றுள்ளார்கள், அதில் 504 பேர்கள் வாக்களிக்காதவர்கள், மீதி 253 பேர்கள் படித்து விட்டு வந்து வாக்களிக்கலாம் என்று சென்றிருப்பார்கள், அவர்கள் மறந்து விடாமல் வந்து தாங்கள் படித்த கதைகளில் சிறந்த படைப்பாளிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=40108
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 18-11-07 at 11:49 AM. |
Tags |
மாத |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|